Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அஜீத்துக்காக 48 நாட்கள் விரதம் இருந்த விவேக்!

Posted: 14 Jun 2014 11:56 PM PDT

முன்பு அஜீத் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த போது 48 நாட்கள் விரதம் இருந்திருக்கிறார் நடிகர் விவேக். அஜீத், விவேக் இருவரும் நல்ல நண்பர்கள். 'காதல் மன்னன்', 'வாலி', 'முகவரி', 'பூவெல்லாம் உன் வாசம்', 'ஆழ்வார்', 'கிரீடம்' போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இன்றும் நல்ல நட்புடன் உள்ளனர். இப்போதும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும்

This posting includes an audio/video/photo media file: Download Now

மங்காத்தா 2ல் அஜீத், விஜய் சேர்ந்து நடித்தால் படத் தயாரிப்பாளராக நான் ரெடி: ஜெ அன்பழகன்

Posted: 14 Jun 2014 10:40 PM PDT

சென்னை: மங்காத்தா 2 படத்தில் அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த படம் மங்காத்தா. இந்த படத்தின் மூலம் தான் அஜீத்தின் சால்ட் அன்ட் பெப்பர் லுக் மிகவும் பிரபலம் ஆனது. இதையடுத்து அவர் தொடர்ந்து சால்ட்

This posting includes an audio/video/photo media file: Download Now

டோலிவுட் போட்ட போடு: அடக்கி வாசிக்கும் நயன நடிகை

Posted: 14 Jun 2014 09:23 PM PDT

சென்னை: டோலிவுட்டில் நடிக்க தடை உத்தரவு பிறப்பித்த பிறகு நயன நடிகை அடக்கி வாசிக்கிறாராம். நயன நடிகை தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. இப்படி தான் தெலுங்கில் நடித்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். விளைவு தெலுங்கு படங்களில் நடிக்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து

'ஆமா.. எனக்கு மகன் இருக்கான்.. நாலு காலு, ஒரு வாலோட!'- சித்தார்த் கடுப்பு

Posted: 14 Jun 2014 05:13 AM PDT

ஹைதராபாத்: எனக்கு மகன் இருப்பதாக ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதெல்லாம் பொய், வதந்திதான் என்று கூறியுள்ளார் நடிகர் சித்தார்த். படங்கள் இருக்கிறதோ இல்லையோ.. எப்போதும் வதந்திகளில் இருப்பவர் நடிகர் சித்தார்த். திருமணமாகி, விவாகரத்தும் பெற்றுவிட்ட சித்தார்த்துடன் பல நடிகைகள் ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டனர். நடிகை ஸ்ருதியும் அவரும் ஒரே வீட்டில் வாழ்ந்ததாகக் கூறப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

லோக்கல் திருடனாக ஸ்ரீகாந்த் நடிக்கும் ஜாலி படம் ‘சாமியாட்டம்’

Posted: 14 Jun 2014 03:57 AM PDT

நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல் ஒரு படம் உருவாகிறது. அதுதான் 'சாமியாட்டம்'. லேசான கதை, மென்மையான காட்சிகள், வேடிக்கையான சம்பவங்கள், கேலி, கிண்டல் என ஜாலி பேச்சுகள், விறுவிறுப்பான திரைக்கதை என உருவாகும் படம் இந்த ‘சாமியாட்டம்'. நடிகர் ஸ்ரீகாந்தின் சொந்தப் பட நிறுவனமான்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வாயாடியானது இப்படித்தானாம்...

Posted: 14 Jun 2014 03:51 AM PDT

சென்னை: காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் வாயை பிடுங்கி எடுப்பதோடு, அவர்களை பேசவும் விடாமல் பொரிந்து தள்ளும் திவ்யதர்ஷினிக்கு மூன்று வயது வரை பேச்சு வராமலிருந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால்.. அதுதான் உண்மையாம். இதை திவ்யதர்ஷினியே கூறியுள்ளார். விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருக்கும் திவ்யதர்ஷினி சுருக்கமாக

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹைதராபாதில் லிங்கா இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு.. ஓடும் ரயில் ரஜினி சண்டைக் காட்சி!

Posted: 14 Jun 2014 03:38 AM PDT

ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடக்கிறது. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஓடும் ரயிலில் வில்லன்களுடன் ரஜினி மோதும் காட்சி படமாக்கப்பட்டது. ரஜினியின் ‘லிங்கா' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். சுதந்திர காலத்துக்கு முந்தைய ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷியும்,

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்காவில் ரஜினியோடு மோதும் புது வில்லன் தேவ் கில்!

Posted: 14 Jun 2014 02:35 AM PDT

லிங்கா படத்தில் ரஜினியுடன் மோதுகிறார் மகதீரா படத்தில் நடித்த தேவ் கில். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'லிங்கா'. இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். லாரன் இர்வின், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை?

Posted: 14 Jun 2014 01:52 AM PDT

ஊர்சுற்றிப் புராணம் என்ற படத்தில் நடிக்க மறுப்பதால், தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை விதிக்க இயக்குநர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மு களஞ்சியம் இயக்கும் படம் இந்த ஊர்சுற்றிப் புராணம். அதில் சில தினங்கள் நடித்த பிறகு, அஞ்சலி தன் சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹைதராபாத் கிளம்பிவிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ப்ரீத்தி ஜிந்தாவின் புகார் பொய்யானது... அதிர்ச்சியாக உள்ளது!- நெஸ் வாடியா

Posted: 14 Jun 2014 01:48 AM PDT

மும்பை: ப்ரீத்தி ஜிந்தா என்மீது கூறியுள்ளவை பொய்யான குற்றச்சாட்டுகள். எனக்கு இது அதிர்ச்சியாக உள்ளது என நெஸ் வாடியா கூறியுள்ளார். பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் கிரிக்கெட் வியாபார கூட்டாளி நெஸ் வாடியா மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

‘தூள்’ வில்லி நடிகை சகுந்தலா மாரடைப்பில் மரணம்

Posted: 14 Jun 2014 01:40 AM PDT

ஹைதராபாத்: தூள் படத்தில் வில்லி சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா, மாரடைப்பால் நேற்று காலமானார் தமிழில் விக்ரமின் தூள் படத்தில் சொர்ணாக்காவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சகுந்தலா ,நடிகர் விஜயின் சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் மாமியாராக நடித்துள்ளார். 1981-ல் மா பூமி

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online