Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பாலியல் புகார் கொடுத்தது ஏன்?- ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்

Posted: 14 Jun 2014 01:09 AM PDT

மும்பை: என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நெஸ் வாடியா மீது பாலியல் புகார் தந்தேன். யாரையும் பழிவாங்க அல்ல, என்று ப்ரீத்தி ஜிந்தா விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பிரீத்தி ஜிந்தா தனது பழைய ஆண் நண்பர் மற்றும் கிரிக்கெட் வியாபார கூட்டாளி மீது பாலியல் புகார்

This posting includes an audio/video/photo media file: Download Now

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.... உதயநிதியை 'ஒருதலையாய் காதலிக்கும்' ஷெரீன்!

Posted: 13 Jun 2014 11:50 PM PDT

துள்ளுவதோ இளமை ஷெரீனை நினைவிருக்கிறதா... பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர், மேனேஜருடன் காதல், அம்மாவுடன் மோதல் என ஏகப்பட்ட வில்லங்கங்களில் சிக்கி வாய்ப்புகளை இழந்து காணாமல் போனார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த படம் 'பூவா தலையா'. அதன் பின்னர் நான்கைந்து ஆண்டுகள் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஒரு விபத்தில் கூட சிக்கினார். இடையில் சில தெலுங்குப் படங்களில் நடித்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யாவுக்கு வில்லனாகிறார் 'மைக்' மோகன்?

Posted: 13 Jun 2014 11:18 PM PDT

மைக் மோகனை இன்றைய இளைர்களுக்கு எந்த அளவு நினைவிருக்குமோ தெரியவில்லை. ஆனால் முப்பதுகளைத் தாண்டிய அத்தனைப் பேருக்கும் அவரை ஒரு வெள்ளி விழா நாயகனாகத் தெரியும்! அவர் நடிப்பு எப்படி இருந்தாலும், தன் வசம் பல சாதனைகளை வைத்திருப்பவர் மோகன். இவர் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. அந்தப் படங்களில் பாடல்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா புகார்!

Posted: 13 Jun 2014 08:44 PM PDT

மும்பை: தனது முன்னாள் காதலனும் நெஸ் வாடியா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான நெஸ் வாடியா தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா போலீசில் புகார் கூறியுள்ளார். கடந்த மே 30-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே

This posting includes an audio/video/photo media file: Download Now

'வாங்க மக்கா வாங்க...' - ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட காவியத் தலைவன் பட டீஸர்!

Posted: 13 Jun 2014 05:32 AM PDT

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள காவியத் தலைவன் படத்தின் டீசரை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் உள்பட பலரும் நடித்துள்ள படம் காவியத் தலைவன். வசந்த பாலனின் இயக்கியுள்ளார். வருண் மணியன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மஞ்சப்பை திருட்டு வீடியோ... 'வழக்கம்போல' போலீசில் தயாரிப்பாளர் புகார்!

Posted: 13 Jun 2014 04:58 AM PDT

மஞ்சப்பை படத்தின் திருட்டு வீடியோ டிவிடியாகவும் இணையத் தளத்திலும் வெளியானதைத் தொடர்ந்து, அதைத் தடுக்க போலீசில் புகார் கொடுத்துள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள். கடந்த வாரம் வெளியானது மஞ்சப்பை திரைப்படம். ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப் படம் வெளியான மூன்றாவது நாளில் படத்தின் திருட்டு வீடியோ நல்ல தரத்துடன்

This posting includes an audio/video/photo media file: Download Now

நயன்தாரா கையில் பச்சைக் குத்திய பிரபு தேவா பெயரை அழிக்க ஆபரேஷன்

Posted: 13 Jun 2014 04:46 AM PDT

தன் முன்னாள் காதலன் பிரபு தேவா பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கும் நயன்தாரா, அதனை அழிக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளப் போகிறாராம். பிரபு தேவாவைக் காதலித்த போது, அவர் மீதான அன்பைக் காட்ட, அவர் பெயரை இடது கையில் ‘பிரபு' என்று பச்சை குத்திக் கொண்டார். எல்லோரும் பார்க்கும் வகையில் தமிழில்

This posting includes an audio/video/photo media file: Download Now

பிறந்த நாளில் ரசிகர் மன்றம் தொடங்கினார் ஜிவி பிரகாஷ்.. கமல், சூர்யா வழியில் பயணிக்க உறுதி!

Posted: 13 Jun 2014 04:34 AM PDT

சென்னை: தனது பிறந்த நாளான இன்று ரசிகர் நற்பணி மன்றத்தைத் தொடங்கினார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். ரசிகர் மன்றம் சார்பில் முதல் நிகழ்ச்சியாக அவரது பிறந்த நாள் இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மாவட்ட ரசிகர் மன்றத்தின் மூலம் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ஜிவி பிரகாஷ் கலந்துகொண்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

கடன் பிரச்சினை: ஜெயப்பிரகாஷ் நடிக்கத் தடை?

Posted: 13 Jun 2014 04:21 AM PDT

தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ் தொடர்ந்து படங்களில் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது. ஜிஜே பிலிம்ஸ் பெயரில் ஏப்ரல் மாதத்தில், தவசி உள்பட பல படங்களைத் தயாரித்தவர்கள் ஜெயப்பிரகாஷ், ஞானவேல். பின்னர் தயாரிப்பு நிறுவனத்தைக் கலைத்துவிட்டு இருவரும் பிரிந்தார்கள். மாயக்கண்ணாடி படத்தில் நடிகராக அறிமுகமான ஜெயப்பிரகாஷ், தொடர்ந்து பசங்க

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு நூதன பெட்... அதில் ஜெயித்ததால் 40 மில்லியன் டாலர் சம்பாதித்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்!

Posted: 13 Jun 2014 04:04 AM PDT

அது 1977-ம் ஆண்டு. ஜார்ஜ் லூகாஸ் தன் 'ஸ்டார் வார்ஸ்' படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அதே சமயத்தில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தன்னுடைய 'க்ளோஸ் என்கவுன்டர்ஸ் ஆப் தி தர்டு கைன்ட்' படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் ஸ்டார் வார்ஸ் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இருந்த ஜார்ஜ் லூகாசுக்கு, படத்தின் மீது நம்பிக்கை

This posting includes an audio/video/photo media file: Download Now

வெற்றிச் செல்வன்.. இன்னொரு சேது ரேஞ்சுக்கு இருக்கும்!- இயக்குநர் நம்பிக்கை

Posted: 13 Jun 2014 01:53 AM PDT

அஜ்மல் நடிக்கும் வெற்றிச் செல்வன் படம் இன்னொரு சேது ரேஞ்சுக்கு இருக்கும் என படத்தின் இயக்குநர் ருத்ரன் நம்பிக்கை தெரிவித்தனர். நடிகர் அஜ்மல், பாடகர் மனோ, ஷெரிப் மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் ‘வெற்றிச்செல்வன்'. இப்படத்தின் நாயகியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். மேலும், அழகம் பெருமாள், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online