Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அஜீத்தின் கேரக்டர் பெயர் சத்யதேவ்... படத்துக்குப் பெயர் சத்யா!

Posted: 13 Jun 2014 01:40 AM PDT

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு சத்யா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், இயக்குநர் கவுதம் மேனன் ஒரு பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அஜீத், சத்யதேவ் என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்துக்கு தலைப்பாக சத்யா என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

குடிபோதையில் ஸ்ருதி ஹாஸனின் ஹோட்டல் அறை கதவை நள்ளிரவில் தட்டிய ரசிகர்

Posted: 13 Jun 2014 12:23 AM PDT

டேராடூன்: டேராடூனில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை ஸ்ருதி ஹாஸனின் அறைக் கதவை ரசிகர் ஒருவர் குடிபோதையில் தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திக்மான்ஷு துலியாவின் யாரா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் படத்தின் தலைப்பு 'தனி ஒருவன்'!

Posted: 13 Jun 2014 12:03 AM PDT

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் புதிய படத்துக்கு தனி ஒருவன் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது, என்றாலும் தலைப்பு என்ன என்பதை மட்டும் அறிவிக்காமல் இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த வெள்ளிக்கிழமை நான்தான் பாலா, முண்டாசுப்பட்டி உள்பட 6 படங்கள் ரிலீஸ்!

Posted: 12 Jun 2014 10:44 PM PDT

இந்த வெள்ளிக்கிழமை விவேக் ஹீரோவாக நடித்த நான்தான் பாலா, முண்டாசுப்பட்டி உள்பட 6 புதிய படங்கள் வெளியாகின்றன. இந்த ஜூனுடன் அரையாண்டு முடிகிறது. இந்த 6 மாதங்களில் 100 படங்கள் என்ற எண்ணிக்கையைத் தொடப் போகிறது தமிழ் சினிமா. இது ஒரு புதிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வாரம் தமிழ் சினிமா இந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்- அமலா பால் திருமண வரவேற்பு: நேரில் வந்து வாழ்த்திய கருணாநிதி, முக ஸ்டாலின், விஜய்

Posted: 12 Jun 2014 10:01 PM PDT

சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமண வரவேற்பில் நேரில் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் திமுக தலைவர் கருணாநிதி. விஜய் - அமலா பால் திருமணம் நேற்று காலை மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில் நடந்தது. மாலையில் அதே அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. காலையில் திருமணத்துக்கு வரத் தவறிய பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்தினர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வேர்ல்டு ஹீரோ ஏரியாவில் வீடு தேடும் நடிகை

Posted: 12 Jun 2014 08:55 PM PDT

சென்னை: பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான வேர்ல்டு ஹீரோ படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் வந்த நடிகை சென்னையில் செட்டிலாக முடிவு செய்துள்ளாராம். வேர்ல்டு ஹீரோ நடிப்பில் உருவான படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வந்தது. இந்த படத்தில் அமெரிக்காவில் செட்டிலான நடிகை ரீஎன்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவர் வேர்ல்டு ஹீரோவின் நல்ல கெட்டவன்

கௌதம் மேனனுக்காக 20 வயது வாலிபராக மாறும் அஜீத்?

Posted: 12 Jun 2014 07:39 PM PDT

சென்னை: கௌதம் மேனன் படத்தில் அஜீத் 20 வயது இளைஞராக வருகிறாராம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு தற்போதைக்கு தல 55 என்று தலைப்பு வைத்துள்ளனர். தினமும் படம் குறித்து ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்ச்சில் பிரார்த்தனை தான் நடந்தது... நிச்சயதார்த்தம் நடக்கவில்லை: அமலாபால் அப்பா திடுக் தகவல்

Posted: 12 Jun 2014 04:00 AM PDT

சென்னை: கடந்த 7ம் தேதி கேரள சர்ச்சில் நடந்தது பிரார்த்தனை மட்டுமே, நிச்சயதார்த்தம் அல்ல என விளக்கமளித்துள்ளார் நடிகை அமலா பாலின் தந்தை. மைனா படம் மூலம் பிரபலமடைந்த நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த 7ம் தேதி கேரளாவில் நடிகை அமலாபாலின் சொந்த ஊரில் நிச்சயதார்த்தமும், இன்று

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹீரோவின் மனைவி படுத்தியபாடு இருக்கே: புலம்பும் படக்குழு

Posted: 12 Jun 2014 03:38 AM PDT

சென்னை: ஹீரோவாக நடிக்கும் வெற்றி இசையமைப்பாளரின் மனைவி படுத்தியபாடை சொல்லி முடியாது என்கிறது படக்குழு. வெற்றி இசையமைப்பாளர் ஹீரோவாக தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். அவரின் மனைவி படத்தின் கதை முதல் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு அதிகாரம் செய்தாராம். கதையை மட்டுமே மூன்று முறை மாற்ற வைத்தாாராம். மேலும் சம்பளம் என்று வந்துவிட்டால் அம்மணி விட்டுக்கொடுக்கவே

பூச்சாண்டி... தலைப்பை ஏற்பாரா சூர்யா?

Posted: 12 Jun 2014 03:19 AM PDT

அஞ்சான் படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் அல்லவா... இந்தப் படத்துக்கு பூச்சாண்டி என தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தத் தலைப்பு உறுதியானதல்ல... இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. சூர்யா - லிங்குசாமியின் அஞ்சான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்தவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்காவில் அறிமுகமாகும் புதிய எடிட்டர் சம்ஜித்!

Posted: 12 Jun 2014 03:08 AM PDT

தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு படத் தொகுப்பாளரை அறிமுகம் செய்கிறார் கே எஸ் ரவிக்குமார், ரஜினியை வைத்து தான் இயக்கும் லிங்கா படத்தில். அவர் பெயர் சம்ஜித். தமிழுக்குதான் இவர் புதியவரே தவிர, ஏற்கெனவே மலையாளத்தில் கேரளா கபே, ப்ளாக்பெர்ரி போன்ற ஹிட் படங்களில் பணியாற்றியவர். கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய போலீஸ்

This posting includes an audio/video/photo media file: Download Now

காமெடி நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம்

Posted: 12 Jun 2014 03:02 AM PDT

சென்னை: காமெடி நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. மரணம் அடைந்த கொடுக்காபுளி செல்வராஜின் சொந்த ஊர் உடன்குடி. இவர் ‘அண்ணா நகர் முதல் தெரு', ‘பாட்டி சொல்லை தட்டாதே', ‘நானே ராஜா நானே மந்திரி', ‘அரண்மனைக்கிளி', ‘உதயகீதம்', ‘என்னைப்பார் யோகம் வரும்' உள்பட 300 படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

விஜய், அமலா பால் திருமணத்தில் விக்ரம், பாலா, ஜெயம் ராஜா, சரண்யா

Posted: 12 Jun 2014 02:47 AM PDT

சென்னை: சென்னையில் நடந்த இயக்குனர் விஜய், நடிகை அமலா பாலின் திருமணத்திற்கு திரை உலக பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். இயக்குனர் விஜய், நடிகை அமலா பாலின் காதலை அவர்களின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து கடந்த 7ம் தேதி கொச்சியில் கிறிஸ்தவ முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அமலா கிறிஸ்தவர் என்பதால் தேவாலயத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online