Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அரண்மனை படத்தை கைப்பற்றிய சன்டிவி

Posted: 12 Jun 2014 02:07 AM PDT

சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி கைப்பற்றியுள்ளது. ஹன்சிகா, ஆன்ட்ரியா, லட்சுமி ராய், நான், வினய், சந்தானம், கோவை சரளா என நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள பேய் படம் அரண்மனை. காமெடி, கலர்ஃபுல் பாடல்கள் என எல்லாம் சேர்ந்த பிரம்மாண்டமான ஒரு ஜாலியான படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. ஒரு பெரிய

This posting includes an audio/video/photo media file: Download Now

சமந்தாவுடன் திருமணம் என்பது வெறும் வதந்திகளே! - சித்தார்த்

Posted: 12 Jun 2014 02:06 AM PDT

ஹைதராபாத்: நடிகை சமந்தாவை தான் மணந்து கொண்டதாக வெளியான செய்திகள் வெறும் வதந்திகளே என்று கூறியுள்ளார் நடிகர் சித்தார்த். கன்னித்தீவு கதை மாதிரி சமந்தா - சித்தார்த் காதல் மற்றும் ரகசிய திருமண கதைகள் பரவி வருகின்றன. இருவரும் ஜோடியாக நடித்தனர். பின்னர் ஜோடியாக கோவில்களுக்கு சாமி கும்பிடச் சென்றனர். பட விழாக்களுக்கும் சேர்ந்தே

This posting includes an audio/video/photo media file: Download Now

அப்பா வயது நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்யும் நாயகிகள்

Posted: 11 Jun 2014 11:15 PM PDT

சினிமாவில் ஹீரோ உடன் ஜோடியாக நடித்த நடிகைகள் சில ஆண்டுகளிலேயே அதே ஹீரோவிற்கு அக்காவாகவோ, அம்மாவாகவோ நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அனால் 70 களில் கதாநாயகர்களாக நடித்த நடிகர்கள் இன்றைக்கும் கதாநாயகர்களாக இளம்நாயகிகளுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கின்றனர். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இன்றைய ரஜினி கமல் வரை தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளுடன் வயதான நடிகர்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் படத்தில் அனுஷ்காவுக்கு இணையான வேடத்தில் த்ரிஷா!

Posted: 11 Jun 2014 10:52 PM PDT

அஜீத் -55 படத்தில், அனுஷ்காவுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட வேடத்தில் த்ரிஷா நடிக்கிறார். அஜீத் - கவுதம் மேனன் இணையும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, ஸ்ருதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted: 11 Jun 2014 10:43 PM PDT

சென்னை: அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம். நடிகர்களுக்கு மட்டும் அல்ல நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் அளிக்கப்படுகிறது. ஆனால் நடிகர்களுடன் ஒப்பிடுகையில் நடிகைகளின் சம்பளம் மிகவும் குறைவு தான். இந்நிலையில் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார், யார் என்பதை பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் நடந்தது!

Posted: 11 Jun 2014 10:40 PM PDT

சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது. தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்ததை மீடியா அம்பலமாக்கியது. இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்புதான் இருவருமே தங்கள் காதலை பகிரங்கமாக

This posting includes an audio/video/photo media file: Download Now

கொம்பன் படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

Posted: 11 Jun 2014 10:08 PM PDT

கொம்பன் படத்தில் முதல் முறையாக கார்த்தியுடன் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன். ‘பிரியாணி' படத்தை அடுத்து கார்த்தி, ‘மெட்ராஸ்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். முன்பு காளி என்ற பெயரில் எடுக்கப்பட்ட படமே இந்த மெட்ராஸ். ‘அட்டகத்தி' ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரினா என்ற புதுமுகம் நடிக்கிறார். படப்பிடிப்பு

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை ப்ரியா ராமன் - நடிகர் ரஞ்சித் விவாகரத்து

Posted: 11 Jun 2014 09:26 PM PDT

நடிகை ப்ரியா ராமன் - நடிகர் ரஞ்சித் ஆகியோருக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி, பசுபதி மே பா ராசக்காபாளையம் உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். ‘பீஷ்மர்' என்ற படத்தை இவர் இயக்கி, கதாநாயகனாக நடித்தார். இவரும்,

This posting includes an audio/video/photo media file: Download Now

கௌதம் மேனன் படத்தில் நடிக்க அஜீத் போட்ட 3 கன்டிஷன்கள்

Posted: 11 Jun 2014 06:10 PM PDT

சென்னை: அஜீத் இயக்குனர் கௌதம் மேனன் படத்தில் நடிக்க 3 கன்டிஷன்கள் போட்டாராம். அஜீத் குமார் கௌதம் மேனன் இயக்கத்தில் 'தல 55' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கும், அனுஷ்காவுக்குமான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் நடிக்க அஜீத் கௌதம் மேனனுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

தன் வீட்டு வேலையாட்களுக்கு புது வீடுகள்... அடுத்த மாதம் அன்பளிப்பாகத் தருகிறார் அஜீத்!

Posted: 11 Jun 2014 05:06 AM PDT

சென்னை: அஜீத்தின் கொடையுள்ளம் பற்றி தினசரி ஏதாவது ஒரு செய்தி வெளியாவது வழக்கமாகிவிட்டது. இன்றைய செய்தி... அவர் தனது வீட்டு வேலையாட்களுக்கு புதிய வீடு கட்டித் தந்திருப்பதுதான். இந்த செய்தி ஏற்கெனவே வெளியான ஒன்றுதான். இப்போது வருவது அதன் ஃபாலோ அப்! தன் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி 5 கிரவுண்ட் நிலம்

This posting includes an audio/video/photo media file: Download Now

உத்தம வில்லன் வெளியாகி 2 மாதங்களுக்குப் பிறகுதான் விஸ்வரூபம் 2!!

Posted: 11 Jun 2014 04:50 AM PDT

சென்னை: உத்தம வில்லன் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 வெளியாகும் என கமல் ஹாஸன் உறுதிப்படுத்தியுள்ளார். விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பெருமளவுப் பணிகளை கமல்ஹாஸன் முடித்துவிட்டாலும், அவரால் படத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம், படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உள்ள நெருக்கடிதான் என்கிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மணிரத்னம் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு!

Posted: 11 Jun 2014 04:40 AM PDT

சென்னை: இயக்குநர் மணிரத்னம் பெயரில் ட்விட்டரில் யாரோ போலியாக கணக்கு தொடங்கியுள்ளனர். பாலிவுட்டின் பெரும்பாலான நடிகர்கள் ட்விட்டரில் இணைந்து, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். இதுவரை அமைதியாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்தார். இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் பெயரில் இன்று ட்விட்டரில் ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'ஐமணிரத்னம்' என்பது

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் மருதநாயகம்... பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து எடுக்கிறார் கமல்?

Posted: 11 Jun 2014 04:11 AM PDT

கமலின் லட்சியப் படமான மருதநாயகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இதனை கமல் ஹாஸனும் உறுதிப்படுத்தியுள்ளார். கமல் ஹாஸன் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் மருதநாயகம். அன்றைக்கு இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரூ 50 கோடி. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

விபத்தில் ரசிகர் மரணம்... நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்!

Posted: 11 Jun 2014 02:53 AM PDT

தன்னைச் சந்தித்துவிட்டுச் செல்லும்போது விபத்தில் பலியான ரசிகருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் நடிகர் விஜய். ரசிகர் மன்றங்களை எப்போதும் ஆக்டிவாக வைத்திருப்பதில் கவனமாக இருப்பவர் நடிகர் விஜய். அடிக்கடி அவர்களைச் சந்தித்து, நலத் திட்ட விழாக்கள் நடத்தி வருகிறார். அரசியல் பிரச்சினைகள் காரணமாக, கடந்த ஓராண்டாக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். கடந்த ஆண்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

'விஷயம் வெளிய தெரியக்கூடாது'!

Posted: 11 Jun 2014 01:44 AM PDT

வேற ஒண்ணுமில்ல.. புதுசா வரப் போற தமிழ்ப் படத்தோட தலைப்புதான் இது. உழைத்த காசில் இன்பம் இருக்காது. அடுத்தவர் காசுன்னா துன்பம் இருக்காது. எனவே பணம் சம்பாதிக்க எந்த தில்லுமுல்லு, மோசடியிலும் இறங்கலாம் என்ற எண்ணம் கொண்ட 5 இளைஞர்கள், நண்பர்கள். ஒருவருக்கு்த தெரியாமல் இன்னொருவர் மோசடியில் இறங்க, எதிர்ப்பாராத நேரத்தில் நேருக்கு நேர்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய், அஜித், கார்த்திக் நடிக்கும் 'கண்டுபிடி கண்டுபிடி'!

Posted: 11 Jun 2014 01:18 AM PDT

என்னடா இது... இவங்க மூணு பேரும் எப்போ சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாங்கன்னு கேக்கறீங்களா... இவர்கள் புதுசு.. மாஸ்டர் விஜய், மாஸ்டர் அஜித், மாஸ்டர் கார்த்திக், மாஸ்டர் பழனி என நான்கு சிறுவர்கள் இணைந்து நடித்த படம்தான் இந்த கண்டுபிடி கண்டுபிடி. மூவி பஜார் நிறுவனம் சார்பில் கல்கி யுவா தயாரிப்பில் ராம்சுப்பாராமன் இயக்கியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online