Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


த்ரிஷ்யம்... தெலுங்கிலும் மீனாதான் நாயகி!

Posted: 11 Jun 2014 12:04 AM PDT

த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுக்கு ஜோடியாக, படத்தினி நாயகியாக நடிக்கிறார் மீனா. பொதுவாக திருமணமாகி குழந்தை பெற்ற பின், அக்கா, அண்ணி, அம்மா வேடங்களுக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நடிகைகள். ஆனால் மீனா இதில் விதிவிலக்கு. திருமணமாகி, ஒரு குழந்தை பெற்ற பின்பும் அவர் நாயகியாகவே படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

உன் சமையலறையில் மாதிரி கண்ணியமான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன் - சினேகா

Posted: 10 Jun 2014 11:09 PM PDT

சென்னை: உன் சமையலறையில் படத்தில் கிடைத்தது போல கண்ணியமான வேடங்கள் தொடர்ந்து கிடைத்தால் நடிப்பேன், என்றார் சினேகா. சினேகா, பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்த ‘உன் சமையலறையில்' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரே நேரத்தில் இரண்டு பட ஷூட்டிங்குகளைச் சமாளிக்கும் நயன்தாரா!

Posted: 10 Jun 2014 10:34 PM PDT

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழில் நயன்தாரா உச்சத்திலிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம், அவரது நேரந்தவறாமையும், தொழில் நேர்த்தியும்தான் என்பார்கள் திரையுலகில். காதல் விவகாரங்கள், தனிப்பட்ட மனக்கசப்புகள் எதுவும் அவரது சினிமா பயணத்தை பாதித்ததில்லை. அப்படி பாதித்திருந்தால் அவரால் சிம்புவுடன் நடிக்கத்தான் முடியுமா! நயன்தாரா இப்போது முகாமிட்டிருப்பது கும்பகோணத்தில். தமிழ் சினிமாக்காரர்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

'எவன்'... அம்மாவையும் மகனையும் சேர்க்க காதலி படும் பாடு!

Posted: 10 Jun 2014 10:03 PM PDT

வழக்கமாக காதலன் - காதலியைச் சேர்ந்து வைக்க நண்பர்கள் பாடுபடுவதுபோலத்தான் கதைகள் வரும் தமிழ் சினிமாவில். ஆனால் முதல் முறையாக பிரிந்து போன தாயையும் மகனையும் இணைக்கும் காதலியின் முயற்சியைப் படமாக்குகிறார்கள். படத்துக்குப் பெயர் எவன். புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்திதான் இந்தப் படத்தின் ஹீரோ. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், அஜீத்,

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹீரோ இல்லை.. ஹீரோயினை மட்டும் வைத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கும் முருகதாஸ்!

Posted: 10 Jun 2014 09:37 PM PDT

ஏ ஆர் முருகதாஸ் படங்கள் என்றாலே... ஹீரோக்களின் ஷோதான். தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என எல்லாமே ஹீரோக்களின் அதிரடி ஆக்ஷன் கதைகள்தான். ஆனால் முதல் முறையாக ஹீரோ இல்லாமல், நாயகியை மட்டும் மையப்படுத்தி ஒரு படம் இயக்கப் போகிறாராம். அந்த நாயகி சோனாக்ஷி சின்ஹா. கத்தி படம் முடிந்த கையோடு இந்தப்

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசியல்வாதி நடிகை ரம்யா ஆன்மீகத்திற்கு மாறினார்!

Posted: 10 Jun 2014 09:00 PM PDT

பெங்களூரு: நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறி எம்.பியான நடிகை குத்து ரம்யா, லோக்சபா தேர்தலின் தோல்வியை அடுத்து ஆன்மீகத்தின் பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளாராம். யோகா, தியானம் என்று மனதை அமைதியடையச் செய்வதோடு,யாருடனும் பேசாமல் மவுனவிரதமும் கடைபிடிக்கிறாராம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மஞ்சப்பை.. ஹெச் டி தரத்துடன் திருட்டு வீடியோ.. இணையத்தில் வெளியானது!

Posted: 10 Jun 2014 05:50 AM PDT

ராஜ்கிரன், விமல், லட்சுமி மேனன் நடித்த மஞ்சப்பை படம் வெளியான மூன்று நாட்களில் இணையதளங்கள் மற்றும் திருட்டு டிவிடியாக வெளியாகியுள்ளது. அதுவும் நல்ல ஹெச் டி தரத்தில் படம் முழுவதையும் வெளியிட்டுள்ளனர். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் இயக்குநர் சற்குணம் இணைந்து தயாரித்த படம் மஞ்சப்பை. கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான இந்தப்

This posting includes an audio/video/photo media file: Download Now

வீட்டுக்கு மருந்தடிக்க வந்தவருக்கு 'காபி வித் அன்பளிப்பு' தந்த அஜீத்!

Posted: 10 Jun 2014 05:31 AM PDT

தான் வீட்டிலிருக்கும்போது யார் வந்தாலும் அவர்களை அஜீத் உபசரிக்கும் விதமே அலாதியானது. இப்போது சொல்லப் போகும் சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்தது. அது ஒரு தீபாவளி சமயம். அஜீத் வீட்டுக்கு பூச்சி மருந்து அடிக்க வந்திருக்கிறார் ஒரு தொழிலாளி. அப்போது அஜீத் வீட்டிலிருந்திருக்கிறார். மருந்தடிக்கும் தொழிலாளி வந்திருப்பதை அறிந்ததும், தானே காப்பி போட்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ருதி ஹாஸனை விடாமல் துரத்தும் 'டி டே' டப்பிங்குகள்!

Posted: 10 Jun 2014 04:58 AM PDT

இந்தியில் ஸ்ருதிஹாஸன் நடித்து சமீபத்தில் வெளியான படம் டி டே. இந்தப் படத்தில் அவர் படு செக்ஸியாக நடித்திருந்தார். செக்ஸ் தொழிலாளி வேடம் என்பதால், காட்சிகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் சொன்னபடியெல்லாம் நடித்திருந்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

24 மணிநேர செய்திச் சேனல் தொடங்கும் வசந்த் டிவி!

Posted: 10 Jun 2014 04:39 AM PDT

வசந்த் தொலைக்காட்சி 24 மணிநேர செய்திச்சேனல் ஒன்றை தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தொழில் அதிபரும் காங்கிரஸ் பிரமுகருமான வசந்தகுமார் நடத்தி வரும் சேனல் வசந்த் தொலைக்காட்சி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் தம் பிடித்து நின்று கொண்டிருக்கிறது. ஆன்மீக நிகழ்ச்சிகள், சில தொடர்கள், பழைய பாடல்கள், தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள்

This posting includes an audio/video/photo media file: Download Now

கமலின் உத்தமவில்லனை கைப்பற்றிய ஜீ தமிழ் டிவி

Posted: 10 Jun 2014 04:34 AM PDT

கமல்ஹாசனின் உத்தமவில்லன் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் சேனல் கைப்பற்றியுள்ளதாம். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி ஆகியோர் நடிக்கும் படம் ‘உத்தமவில்லன்‘. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிக்கிறார். சரித்திர காலத்து கதையைப் பின்னணியாக கொண்டு திரைப்படமாக உருவாகி வருகிறது ‘உத்தமவில்லன்'. கலக்கல்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை இனியா வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை: நகைகளும் களவு போனது

Posted: 10 Jun 2014 04:31 AM PDT

திருவனந்தபுரம்: நடிகை இனியா வீட்டில் 10 பவுன் நகைகளும், ரூ.5 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நடிகை இனியா நடித்த ‘வாகை சூடவா' படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து ‘மௌனகுரு' கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒருநாள், ‘மாசாணி', ‘நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மஞ்சப்பை விமர்சனம்

Posted: 10 Jun 2014 04:24 AM PDT

{rating}எஸ் ஷங்கர் நடிப்பு: ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன்ஒளிப்பதிவு: மசானிஇசை: என் ஆர் ரகுநந்தன்தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ், ஏ சற்குணம் சினிமாஸ்இயக்கம்: என் ராகவன் ராஜ்கிரணை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இந்த மஞ்சப்பை, சுவாரஸ்யமானதா.. பார்க்கலாம்! ஆகாச நெலவுதான்... என்ற இளையராஜா பாணி பாடலுடன் தொடங்குகிறது மஞ்சப்பை.

This posting includes an audio/video/photo media file: Download Now

நமது இசையின் ஓம்காரம் இளையராஜாதான்! - நடிகர் வி ரவிச்சந்திரன்

Posted: 10 Jun 2014 03:22 AM PDT

பெங்களூர்: எழுதும்போது ஓம் போடுவது, இசைக்கும்போது இளையராஜா என மனசுக்குள் எழுதிக் கொள்ள வேண்டும். அவர்தான் இசையின் ஓம்காரம், என்றார் கன்னட நடிகர் வி ரவிச்சந்திரன். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம், கன்னடத்தில் த்ரிஷ்யா என்ற பெயரில் தயாராகியுள்ளது. பி வாசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வி ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர் நடித்த

This posting includes an audio/video/photo media file: Download Now

காஸ்ட்யூம் டிசைனர் ஆனார் 'கருத்தம்மா' மகேஸ்வரி

Posted: 10 Jun 2014 01:23 AM PDT

கருத்தம்மா புகழ் மகேஸ்வரி சீரியலில் நடித்த நேரம் போக மணப்பெண், மணமகன்களுக்கு ஆடை வடிவமைக்கும் பணியை செய்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் மகேஸ்வரி. தமிழில் கருத்தம்மா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர், மன்னவரு சின்னவரு, சுயம்வரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online