Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


முதன் முறையாக.. சிம்பு படத்துக்காக ஒப்புக் கொண்ட நயன்தாரா!

Posted: 10 Jun 2014 12:30 AM PDT

சென்னை: முதல் முறையாக தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறார் நயன்தாரா. பத்தாண்டுகளாக சினிமாவில் இருக்கும் நயன்தாரா, இதுவரை தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியதே இல்லை. சிம்புவுடன் அவர் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தில்தான் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசப் போகிறார். ஆரம்பத்தில் இந்தப்

This posting includes an audio/video/photo media file: Download Now

அதுக்கு வர மாட்டேன், ஓ.கே.ன்னா நடிக்கிறேன்: நயன நடிகையின் கன்டிஷன்

Posted: 10 Jun 2014 12:27 AM PDT

சென்னை: நயன நடிகை பட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே நான் பட விளம்பர நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிடுகிறாராம். பாலிவுட்டில் ஒரு படத்தை எடுத்து முடித்த பிறகு அதில் நடித்த நடிகர், நடிகைகள் ஊர், ஊராக செல்வதுடன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் சென்று படத்திற்கு விளம்பரம் தேடுகிறார்கள். அங்கு படத்தின் ஒப்பந்தத்திலேயே அவர்கள்

நமீதா குத்துச் சண்டை கற்கிறாரா.. போஸ் கொடுக்கிறாரா?

Posted: 09 Jun 2014 11:00 PM PDT

நமாதா குத்துச் சண்டை கற்பதாக முன்பு செய்தி வந்தபோது, அதை அவரது அரசியல் பிரவேச செய்தி மாதிரிதான் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் இப்போது நிஜமாகவே குத்துச் சண்டை உடை, கைகளில் அதற்கான உறையெல்லாம் அணிந்து கும்மென்று போஸ் கொடுத்து ஒரு போட்டோவும் வெளியிட்டுள்ளார் நமீதா. 'இது சும்மா போஸ் கிடையாது.. நிஜமான

This posting includes an audio/video/photo media file: Download Now

மனோரமாவுக்கு சிறுநீரக பாதிப்பு.. டயாலிஸிஸ் சிகிச்சை!

Posted: 09 Jun 2014 10:20 PM PDT

சென்னை: உடல்நிலை மோசமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருக்கும் மனோரமாவின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலையை பரிசோதனை செய்தபோது,

This posting includes an audio/video/photo media file: Download Now

பிறந்தநாள் கொண்டாட்டம்.. ரசிகர்கள் ரெடி.. விஜய் தயாரா?

Posted: 09 Jun 2014 05:05 AM PDT

வரும் 22ஆம் தேதி விஜக்கு 40வது பிறந்தநாள். இந்த ஆண்டு கொண்டாடுவாரா அல்லது கடந்த ஆண்டைப் போல கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்ற ஆண்டு விஜய் பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட நினைத்தனர் ரசிகர்கள். இதற்காக பிரமாண்ட பந்தல் எல்லாம் அமைத்தார்கள். ஆனால் பல அரசியல் காரணங்களால், ஏற்பாடு செய்த பிரம்மாண்ட கூட்டத்திற்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

இதான் அஜீத் - கவுதம் மேனன் படத்தின் கதையாமே!

Posted: 09 Jun 2014 04:38 AM PDT

அஜீத் நடிக்க கவுதம் மேனன் இயக்கும் படத்தின் கதை இணைய தளத்தில் கசிந்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. அந்தக் கதை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருக்கும் அஜீத் மனைவி த்ரிஷாவை ரவுடிகள் வழிமறித்து கொன்றுவிடுகிறார்களாம். பிணத்தை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடிவிட, அந்தக் கொலை தமிழகத்தையே பரபரப்பாக்குகிறது. கொலையாளிகளை கண்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

தயாரிப்பு நிர்வாகி மீது ஹீரோயின் பாலியல் புகார்

Posted: 09 Jun 2014 04:28 AM PDT

மலையாள சினிமா தயாரிப்பு நிர்வாகி ஷாஜி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புது ஹீரோயின் ஜோதி புகார் தெரிவித்துள்ளார். ஜெயராம் நடிக்கும் சர் சிபி என்ற மலையாளப் படத்தின் நாயகி ஜோதி கிருஷ்ணா. படபிடிப்புக்காக ஓட்டல் அறையில் தங்கி இருந்தபோது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஷாஜி, பலவந்தமாக அறைக்குள் வந்து தன்னிடம் தகாத

This posting includes an audio/video/photo media file: Download Now

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார்... பிரார்த்திக்கக் கோரும் மகன்!

Posted: 09 Jun 2014 03:40 AM PDT

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான அசோக்குமார் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் உடல் நலம்பெற பிரார்த்திக்குமாறு அவர் மகன் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, முந்தானை முடிச்சு, வெற்றி விழா, நடிகன், ஜீன்ஸ் உள்பட ஏராளமான படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் அசோக்குமார். இந்தி, தெலுங்கு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உன் சமையலறையில்... - விமர்சனம்

Posted: 09 Jun 2014 02:05 AM PDT

{rating} எஸ் ஷங்கர் நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், சினேகா, ஊர்வசி, தேஜூ, சம்யுக்தா, தம்பி ராமய்யா, குமாரவேல் ஒளிப்பதிவு: ப்ரீதா இசை: இளையராஜா தயாரிப்பு: பிரகாஷ் ராஜ் புரொடக்ஷன்ஸ் திரைக்கதை, இயக்கம்: பிரகாஷ்ராஜ் மலையாளத்தில் வந்த சால்ட் அன்ட் பெப்பரை தமிழில் உன் சமையலறையில் ஆக்கியிருக்கிறார் பிரகாஷ்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online