Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


சிம்புதேவன் படத்தில் விஜய்க்கு ஜோடி தீபிகாவோ, பிரியங்காவோ இல்லை ஹன்சிகா

Posted: 01 Jun 2014 12:41 AM PDT

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறாராம். விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவர் சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்யின் நாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆடை இல்லை, அதனால் பிராட் பிட்டுடன் திருமணம் இல்லை: நடிகை ஏஞ்சலினா ஜூலி

Posted: 31 May 2014 10:37 PM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆடை இல்லாததால் நடிகர் பிராட் பிட்டை தற்போதைக்கு திருமணம் செய்துகொள்ள திட்டம் இல்லை என்று ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தெரிவித்துள்ளார். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி திருமணமான நடிகர் பிராட் பிட் மீது காதல் கொண்டார். அதன் பிறகு பிராட் பிட் ஜூலியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்து

This posting includes an audio/video/photo media file: Download Now

ஊதா கலரு ரிப்பன் ரொம்பவே தெளிவு தான்!

Posted: 31 May 2014 09:37 PM PDT

சென்னை: ஊதா கலரு ரிப்பன் நடிகை ரொம்பே தெளிவாக உள்ளார். வாலிபர் சங்க படத்திற்கு பிறகு ஊதா கலரு ரிப்பன் நடிகைக்கு மவுசு அதிகரித்துவிட்டது. வளர்ந்து வரும் பல நடிகைகள் பல்வேறு கன்டிஷன்கள் போடுகின்றனர். ஆனால் ஊதா கலரு ரிப்பனோ பெரிய இயக்குனரின் படம் என்றால் எந்தவித கன்டிஷனும் போடாமல் நடிக்க ஒப்புக் கொள்கிறார். இதனாலேயே

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online