Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


குத்துச் சண்டை கற்கும் நமீதா

Posted: 09 Jun 2014 04:32 AM PDT

நமீதா சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வர தயாராகிறார். சிலர் ஆக்ஷன் கதைகளுடன் அவரை அனுகியுள்ளனர். எனவே சண்டை படத்தில் அவர் நடிப்பார் என தெரிகிறது. இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை வலுவாக்கி வருகிறார். 'ஜிம்'மில் தான் உடற்பயிற்சிகள் செய்து கொண்டு இருக்கிறார். தற்போது மைதானத்துக்கு வந்து குத்துச்சண்டை பயிற்சி எடுக்கிறார். பயிற்சியாளர் வைத்து குத்து சண்டையை அவர் கற்கிறார். தினமும் அதிகாலையில்

தயாரிப்பு நிர்வாகி மீது புதுமுக நடிகை பாலியல் புகார்

Posted: 09 Jun 2014 03:01 AM PDT

சினிமா தயாரிப்பு நிர்வாகி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மலையாள புதுமுக நடிகை ஜோதி புகார் அளித்துள்ளார். இவர் ஜெயராம் நடிக்கும் மலையாள படமொன்றில் நடித்து வருகிறார். படபிடிப்புக்காக ஓட்டல் அறையில் தங்கி இருந்தபோது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஷாஜி தனது அறைக்குள் புகுந்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அஜீத் படக்கதை கசிந்தது: படக்குழுவினர் அதிர்ச்சி

Posted: 09 Jun 2014 02:44 AM PDT

அஜீத் நடிக்கும் புது படத்தின் கதை கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆயிரம் தோட்டாக்கள் என்ற தலைப்பை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடகியானார் லட்சுமி மேனன்

Posted: 09 Jun 2014 01:45 AM PDT

நடிகை லட்சுமி மேனன் பாடகியானார். இவர் சுந்தரபாண்டியன், குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். விமல் ஜோடியாக நடித்த 'மஞ்சப்பை' படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கெண்டு இருக்கிறது. தொடர்ந்து ஜிகர்தண்டா, சிப்பாய் படங்களில் நடிக்கிறார். தற்போது கண்ணன் இயக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் பாட்டு பாடி பாடகியாகவும் மாறி உள்ளார். பாடல் பதிவு முடிந்துள்ளது. இந்த படத்தில் விமல், சூரி, பிரியாஆனந்த் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

இந்தி நடிகைகள் மீது தமன்னா பாய்ச்சல்

Posted: 09 Jun 2014 12:31 AM PDT

இந்தி திரையுலகில் தனக்கு எதிராக வதந்திகள் பரப்பி வளர விடாமல் தடுக்கின்றனர் என்று தமன்னா குற்றம் சாட்டி உள்ளார். இந்தியில் ஹம்சகல்ஸ் என்ற படத்தில் தமன்னா நாயகியாக நடித்து வருகிறார். நாயகனாக சயீப்அலிகான் நடிக்கிறார். ரீடேஷ் தேஷ்முக், பிபாசாபாசு போன்றோரும் நடிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online