Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


கருணாநிதியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

Posted: 08 Jun 2014 04:02 AM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 3-ம் தேதி 91-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விக்ரம் படத்தை வாங்க போட்டி போடும் விநியோகஸ்தர்கள்

Posted: 08 Jun 2014 02:33 AM PDT

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் 'ஐ' படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது. இதில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான கேரக்டரில் வருகிறார். இதில்

நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் நிச்சயதார்த்தம்

Posted: 07 Jun 2014 08:20 PM PDT

நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று மாலை நடந்தது. நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா ஆகிய இருவரும் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். கிரீடம், பொய் சொல்லப்போறோம், தெய்வத்திருமகள், தலைவா உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர், விஜய். இவர், பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஆவார். நடிகர் உதயாவின் தம்பி. விஜய் டைரக்டு செய்த 'தெய்வத்திருமகள்,' 'தலைவா' ஆகிய 2 படங்களிலும் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் அரும்பியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். இவர்களின் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online