Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


கரீஷ்மா கபூர் 2–ம் திருமணம்: 2 குழந்தைகள் தந்தையை மணக்கிறார்

Posted: 07 Jun 2014 02:58 AM PDT

நடிகை கரீஷ்மா கபூர் 2–ம் திருமணத்துக்கு தயாராகிறார். 2 குழந்தைகளின் தந்தையை அவர் மணக்கிறார். கரீஷ்மா கபூர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கரீனாகபூரின் சகோதரி ஆவார். கரீஷ்மாவுக்கும் தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் 2003–ல் திருமணம் நடந்தது.

விவாகரத்து வழக்கு: திலீப்புக்கு எதிராக மஞ்சுவாரியர் மனு

Posted: 07 Jun 2014 02:46 AM PDT

மலையாள நடிகர் திலீப்புக்கும் நடிகை மஞ்சுவாரியருக்கும் கடந்த 1999–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சந்தோஷமாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் சமீபத்தில் புயல் வீச துவங்கியது. இதற்கு காரணம் நடிகை காவ்யா மாதவன் என்கின்றனர். திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனாலேயே

விஜய் படத்தில் ஸ்ரீதேவி

Posted: 07 Jun 2014 02:33 AM PDT

விஜய் படத்தில் ஸ்ரீதேவி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடைசியாக தமிழில் நான் அடிமை இல்லை படத்தில் நடித்தார். 1986–ல் இப்படம் வந்தது. சமீபத்தில் இந்தியில் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தமிழ் படங்களில்

முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன்: தமன்னா

Posted: 07 Jun 2014 01:13 AM PDT

முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று தமன்னா அறிவித்து உள்ளார். ஏற்கனவே நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என்றார். இப்போது முத்த காட்சிக்கும் மறுப்பு சொல்லி உள்ளார். கதாநாயகிகள் பலர் முத்த காட்சி மற்றும் நீச்சல் உடை காட்சிகளில் துணிச்சலாக நடிக்கிறார்கள். சக நடிகைகள் போட்டியை சமாளிக்கவும் மார்க்கெட்டை தக்க வைக்கவும் இதற்கு சம்மதிக்கின்றனர். எனவே தமன்னாவிடமும் இது போன்ற காட்சிகளில் நடிக்கும்படி வற்புறுத்தப்படுகிறது. அவர் தற்போது ஹம்ச கல்ஸ் என்ற இந்தி படத்திலும் பாகுபலி என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் 2–ம் பாகத்திலும் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. முத்த காட்சியில் நடிப்பது இல்லை என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். அதில் இருந்து மாறமாட்டேன.

ஆயிரத்தில் ஒருவன் 2–ம் பாகம் எடுப்பேன்: செல்வராகவன்

Posted: 07 Jun 2014 01:03 AM PDT

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் 2–ம் பாகத்தை எடுப்பேன் என்று டைரக்டர் செல்வராகவன் அறிவித்து உள்ளார். இந்த படம் 2010–ல் வந்தது. கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்து இருந்தனர். வித்தியாசமான கதை களத்தில் அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் தயாராகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

கண் தானம் செய்த நடிகை ஷில்பா ஷெட்டி

Posted: 06 Jun 2014 08:23 PM PDT

பிரபல இந்தி நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, நேற்று மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா ஆலயம் சென்று தரிசனம் செய்தார். அவருடன் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும், தந்தை சுரேந்திர ஷெட்டியும் சென்றனர். பின்னர் ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்ற நடிகை ஷில்பா ஷெட்டி, முறைப்படி தனது கண்களை தானம் செய்தார்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online