Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நிதி நெருக்கடியில் சுருதி ஹாசன்?

Posted: 06 Jun 2014 04:35 AM PDT

நடிகை சுருதிஹாசன் நிதி நெருக்கடியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கியில் அவர் கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் சுருதிஹாசன் நடித்து வருகிறார். தற்போது 'பூஜை' என்ற தமிழ் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார். இரண்டு இந்தி படங்களும் கைவசம் உள்ளன. இந்தியில் தொடர்ந்து நடித்ததால் ஒரு வருடத்துக்கு முன் மும்பை பந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அது ஆடம்பர குடியிருப்பு என்பதால் மாதவாடகையாக கனிசமான தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் சேமிப்பு கரைந்தது.

ரூ.200 கோடியில் தயாராகும் எந்திரன் 2–ம் பாகம்

Posted: 06 Jun 2014 04:21 AM PDT

ரஜினியின் 'எந்திரன்' படம் 2010–ல் வெளிவந்தது. ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி 'விஞ்ஞானி', 'ரோபோ' என இரு கேரக்டரில் வந்தார். ஷங்கர் இயக்கினார். கிராபிக்ஸ் அனிமேஷனில் பிரமாண்ட படமாக இது பேசப்பட்டது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது. இதன் இரண்டாம் பாகம் 'எந்திரன்–2' என்ற பெயரில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்த அரிமா நம்பி படம் 400 தியேட்டரில் ரிலீஸ்

Posted: 06 Jun 2014 04:04 AM PDT

விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் படம் 'அரிமா நம்பி'. வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. அரிமா நம்பி படம் குறித்து டைரக்டர் ஆனந்த் ஷங்கர் கூறியதாவது:– ஆக்ஷன் திரில்லர் படமாக அரிமா நம்பி தயாராகியுள்ளது. சிங்கத்தின் பவர் உள்ள

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்

Posted: 06 Jun 2014 03:51 AM PDT

அனுஷ்காவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. 2005–ல் சூப்பர் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் 'லிங்கா' படத்தில் ரஜினி ஜோடியாகவும் சத்யா படத்தில் அஜீத்துக்கு

நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது: அஞ்சலி

Posted: 06 Jun 2014 03:01 AM PDT

'தமிழ் எம்.ஏ', 'அங்காடி தெரு', 'கருங்காலி', 'கலகலப்பு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அஞ்சலி. சித்தி பார்வதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவை விட்டு அஞ்சலி விலகியிருந்தார். தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் தமிழில் நடிக்கப் போவதாக தகவல் வந்தது. இது குறித்து அஞ்சலி கூறியதாவது:-

நடிகை ராகுல் பிரீத்திடம் 1 லட்சம் பணம் பறிப்பு

Posted: 06 Jun 2014 12:42 AM PDT

வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்ற நடிகை ராகுல் பிரீத்சிங்கிடம் கொள்ளை நடந்துள்ளது. ராகுல் ப்ரீத் சிங் தமிழில் அருண் விஜய்யுடன் தடையற் தாக்க படத்தில் அறிமுகமானார். என்னமோ ஏதோ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கி நடிகர்கள், மனோஜ் மஞ்சு ஜோடியாக கரன்ட் தேகா என்ற தெலுங்கு

பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் கானா பாலா

Posted: 06 Jun 2014 12:21 AM PDT

கானா பாடல்கள் மூலம் உலக முழுவதும் பிரபலமாகி வருபவர் 'கானா' பாலா. இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டுமல்லாது பல பாடல்களை எழுதியும் உள்ளார். தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே சிகரத்தை தொட்டுவிட்ட 'கானா' பாலா தான் பாடல் பாடி சம்பாதிக்கிற பணத்தை வைத்து நிறைய சமூக நற்பணிகளுக்காக செலவழித்து வருகிறார். இவர் இந்த வருடம் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மார்க் பட்டியலுடன் வந்து காண்பித்தால் ஆயிரம் ரூபாய்

அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன்: மு.களஞ்சியம் ஆவேசம்

Posted: 05 Jun 2014 11:33 PM PDT

நடிகை அஞ்சலி தனது சித்தி பார்வதி தேவி மீதும், இயக்குனர் களஞ்சியம் மீதும் அடுக்கடுக்கான புகார்களை சொல்லிவிட்டு தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அஞ்சலி, தற்போது ஒரு சில தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலி மீண்டும் தமிழில் நடிக்க வருவதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து, சமீபத்தில் 'களவு தொழிற்சாலை' படத்திற்காக டப்பிங் பேச வந்த இயக்குனர் மு.களஞ்சியத்திடம் கேட்டதற்கு, என்னுடைய படத்திற்கு 'ஊர்சுற்றி புராணம்' என பேர் வைத்ததாலோ என்னவோ, அஞ்சலியைத் தேடி ஊர் ஊராக சுத்திக்கிட்டு இருக்கிறேன். தெலுங்கு, கன்னடம் என்று அஞ்சலி நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்

மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசம்: டாக்டர்கள் தீவிர சிகிச்சை

Posted: 05 Jun 2014 10:37 PM PDT

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருக்கிறது. அடுத்த 28 மணி நேரத்துக்கு மனோரமா தீவிர சிகிச் சைக்குள்ளேயே

நடிகர் திலீப் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல்

Posted: 05 Jun 2014 08:39 PM PDT

பிரபல மலையாள நடிகர் திலீப். இவருக்கும் நடிகை மஞ்சு வாரியாருக்கும் கடந்த 1999-வது ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கேரளாவில் இவர்களது திருமணம் மிகவும் விமரிசையாக நடந்தது. கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மகள் மீனாட்சியுடன் திலீப் தனது வீட்டில் வசித்து வந்தார். நடிகை காவ்யா மாதவனுடன் நடிகர் திலீப்புக்கு ஏற்பட்ட நெருக்கமே கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியாருடன் விவாகரத்து கேட்டு நடிகர் திலீப் எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நடிகை மஞ்சு வாரியார், என்னை மனதளவில் கொடுமைப்படுத்தி வருகிறார். இதனால் நான் மிகவும் பாதிப்படைந்துள்ளேன். எனது மனு மீதான விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் திலீப்பின் வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online