Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நான்தான் பாலா படத்திற்காக சமஸ்கிருதம் பயின்ற விவேக்

Posted: 03 Jun 2014 04:24 AM PDT

நீண்ட இடைவெளிக்கு பிறகு விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'நான்தான் பாலா'. இதுவரையிலான படங்களில் காமெடியில் கலக்கிய விவேக் இப்படத்தில் புதிய பரிணாமத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கண்ணன் என்பவர் இயக்குகிறார். வெங்கட் க்ரிஷி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

கோர்ட்டு உத்தரவை மீறி கோச்சடையான் படம் பார்த்தவர்களிடம் கேளிக்கை வரி வசூலிப்பு

Posted: 03 Jun 2014 03:09 AM PDT

சென்னை ஐகோர்ட்டில் எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், "தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால், ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த மே 12-ந்தேதி வணிக வரித்துறை அதிகாரிகள்

மும்பையில் புதுவீடு வாங்கினார் சுருதிஹாசன்

Posted: 03 Jun 2014 02:47 AM PDT

இந்திப் படங்களில் பிசியாக நடித்ததால் ஒரு வருடத்துக்கு முன் மும்பை பந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார் சுருதிஹாசன். அங்கிருந்துதான் ராமையா வஸ்தாவையா, டிடே படங்களின் படப்பிடிப்புக்கு சென்று வந்தார். தற்போது வெல்கம் பேக் என்ற இந்தி படத்திலும் நடத்தி வருகிறார். வாடகை வீட்டில் தங்கி இருந்த போது கடந்த வருடம் நவம்பர் மாதம் சுருதிஹாசன்

வாழ்க்கையை படமாக்க எதிர்ப்பு: பட அதிபருக்கு பிரியங்கா சோப்ரா நோட்டீஸ்

Posted: 03 Jun 2014 02:36 AM PDT

தனது வாழ்க்கை கதையை படமாக எடுப்பதற்கு பிரியங்கா சோப்ரா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்தியில் பிரியங்கா சோப்ரா முன்னணி நடிகையாக இருக்கிறார். இவரை பல நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்துள்ளன. இந்த நிலையில்

லட்சுமிராய் தனது பெயரை மாற்றினார்

Posted: 03 Jun 2014 01:53 AM PDT

நடிகைகள் பலர் தங்கள் பெயரை மாற்றி வைத்து நடித்து வருகிறார்கள். பெற்றோர்கள் பெயரை மாற்றி சினிமாவுக்காக புதுப்பெயர் வைத்துள்ளார்கள். இன்னும் சிலர் நியூமராலஜிபடி பெயர்களில் எழுத்துக்களை சேர்த்தும், சுருக்கியும் வைத்து இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கு படவாய்ப்புகளும் குவிகிறது. இதனால் சினிமா உலகினரை எண்கணித ஜோதிடம் ஆட்டி படைத்து வருகிறது. தற்போது லட்சுமி ராயும் தனது பெயரை 'ராய் லட்சுமி' என மாற்றி வைத்துள்ளார். லட்சுமிராய் அரண்மனை, இரும்புக்குதிரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். கன்னட, மலையாள படங்களும் கைவசம் உள்ளன.

இந்த மாதம் 15 புது படங்கள் ரிலீஸ்

Posted: 03 Jun 2014 01:27 AM PDT

இந்த மாதம் ஜூனில் 15 புது படங்கள் ரிலீசாகின்றன. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் படங்களும் ரூ.8 கோடி வரை செலவிட்டு எடுக்கப்பட்ட பெரிய படங்களும் வருகிறது. மஞ்சப்பை, உன் சமையல் அறையில் ஆகிய இரு படங்களும் வருகிற 6–ந் தேதி ரிலீசாகின்றன. மஞ்சப்பை படத்தில் விமல், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்தள்ளனர். லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்து உள்ளனர்.

நடிகை பூஜா ரகசிய திருமணம்?

Posted: 03 Jun 2014 01:23 AM PDT

நடிகை பூஜா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜே.ஜே. படம் மூலம் பூஜா தமிழில் நாயகியாக அறிமுகமானார். அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, ஓரம்போ உள்பட பல படங்களில் நடித்தார். பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வையற்றவர் கேரக்டரில் நடித்து பேசப்பட்டார். கடைசியாக விடியும் முன் என்ற

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online