Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தேனிலவின்போது விஜய்க்கு ஸ்கூபா டைவிங் கற்றுக்கொடுத்த அமலாபால்

Posted: 27 Jun 2014 06:07 AM PDT

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட விஜய்-அமலாபால் தங்களின் தேனிலவை மாலத்தீவுகளில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். அமலாபாலை தனது தேனிலவு குறித்த சுவையான விஷயங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, திருமணம் என்பது ஒரு பெண்ணை முழுமையாக்குகிறது. திருமணத்திற்குப் பிறகே ஒரு

வணிகவளாகத்தில் ஹன்சிகாவை முற்றுகையிட்டு ரசிகர்கள் ரகளை

Posted: 27 Jun 2014 04:08 AM PDT

ஹன்சிகா தமிழிலில் தனுசுடன் மாப்பிள்ளை, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம், கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் சிங்கம்–2, உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது வாலு, அரண்மனை, உயிரே உயிரே, மீகாமன், ரோமியோ ஜூலியட் படங்களில்

ஆடுகளம் வில்லன் நடிகர் ஜெயபாலனுக்கு அடி–உதை

Posted: 27 Jun 2014 02:57 AM PDT

தனுசின் 'ஆடுகளம்' படத்தில் வில்லனாக நடித்தவர் ஜெயபாலன். பரதேசி உள்ளிட்ட மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார். இவர் இலங்கை தமிழ் கவிஞர் ஆவார். ஜெயபாலனுக்கு சென்னையில் அடி, உதை விழுந்தது. சிங்கள டைரக்டர் பிரசன்னவிதானகே இயக்கிய வித்யு வித்தவுட் யு என்ற படத்தின் சிறப்பு காட்சி திரையிட்ட

லிங்கா படத்தில் கலெக்டராக ரஜினி

Posted: 27 Jun 2014 02:42 AM PDT

'லிங்கா' படத்தில் ரஜினி கலெக்டர் கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோச்சடையான் படத்தை தொடர்ந்து லிங்காவில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடந்து வருகிறது.

போட்டோ கிராபர் தொழில் கற்கும் அஜீத்

Posted: 27 Jun 2014 02:41 AM PDT

அஜீத் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார். படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது கேமராவை எடுத்துச் செல்கிறார். சுற்றுலா இடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆர்வத்தோடு படம் எடுக்கிறார். குறிப்பாக வெளிநாடுகளுக்கும் வெளிப்புற படப்பிடிப்புகளுக்கும் செல்லும் போது அங்குள்ள வித்தியாசமான இடங்களை படமாக்க தவறுவதுஇல்லை. சக நடிகர் நடிகைகளை

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online