Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


அமரகாவியம் ஆடியோ 28-ம் தேதி ரிலீஸ்: நயன்தாரா-திரிஷா பங்கேற்பு

Posted: 25 Jun 2014 08:39 AM PDT

நடிகர் ஆர்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் 'அமரகாவியம்'. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 1980-களில் நடக்கும் காதலை சித்தரிக்கும் அழகான காதல் காவியமாக உருவாகியுள்ள இப்படத்தின்

ஜூலை 5-ல் வெளியாகும் அஞ்சான் டீசர்

Posted: 25 Jun 2014 06:38 AM PDT

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் 'அஞ்சான்'. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு

பாண்டிராஜ் படத்தை தயாரிக்கும் சூர்யா!

Posted: 25 Jun 2014 04:07 AM PDT

இயக்குனர் பாண்டிராஜ் தற்போது சிம்புவை வைத்து 'இது நம்ம ஆளு' என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் காமெடி நடிகர்

படப்பிடிப்பில் நெருக்கம்: கணேஷ் வெங்கட்ராமுடன் நயன்தாரா காதல்?

Posted: 25 Jun 2014 02:36 AM PDT

நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராம் இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகிறது. படப்பிடிப்பில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசுவதாகவும் காதலிப்பது போல் தெரிகிறது என்றும் படக் குழுவினர் கிசுகிசுக்கின்றனர். தனி ஒருவன் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் கதாநாயகனாக

ரசிகர்களுக்கு என் சிரிப்பு பிடிக்கிறது –அனுஷ்கா

Posted: 25 Jun 2014 02:13 AM PDT

அனுஷ்கா 'அருந்ததி' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது 'லிங்கா' படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார். அஜீத்துடன் புது படமொன்றில் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழில் தயாராகும் ருத்ரமா தேவி, பாகுபலி ஆகிய இரு படங்களில்

ரஜினி நடிக்க மறுப்பு: எந்திரன்–2ம் பாகத்தில் அஜீத்?

Posted: 25 Jun 2014 02:02 AM PDT

எந்திரன் 2–ம் பாகம் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததால் வேறு நடிகர் தேர்வு நடக்கிறது. அஜீத் பெயர் பலமாக அடிபடுகிறது என்கின்றனர். ரஜினி–ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி கரமாக ஓடிய படம் 'எந்திரன்' 2010–ல் இப்படம் ரிலீசானது வசூலிலும் சாதனை படைத்தது. இந்தி, தெலுங்கிலும் இது டப்பிங் செய்து வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது.

ரூ.40 கோடியில் படமாகும் எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகள்

Posted: 25 Jun 2014 12:41 AM PDT

சென்னையை சேர்ந்த பிக்சல் கிராப்ட் ஸ்டுடியோஸ் நவீன தொழில்நுட்ப கலைகளில் பிரசித்தி பெற்ற நிறுவனம். அந்த நிறுவனம் மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முழுநீள திரைப்படமாக்க இருக்கிறார்கள். சுஜாதாவின் படைப்புகள் தொடராகவும் அதற்கு பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தபோது எல்லோரையும் கவர்ந்த 'என் இனிய எந்திரா' மற்றும் 'மீண்டும் ஜீனோ' இரண்டுமே ரசிகர்கள் கண்டுகளிக்க திரைப்படமாக உருவெடுக்கிறது.

அரிமா நம்பி படத்துக்கு தணிக்கை குழு யு சான்று: 4–ந்தேதி ரிலீசாகிறது

Posted: 25 Jun 2014 12:28 AM PDT

விக்ரம்பிரபு, பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ள படம் அரிமாநம்பி. வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படம் முடிவடைந்து தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படம் பார்த்து 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். வருகிற 4–ந்தேதி தமிழகம் முழுவதும் 400 தியேட்டர்களில் அரிமாநம்பி திரையிடப்படும் என்று கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். அதே நாளில் வெளிநாடுகளிலும் இப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, லண்டன், சுவிட்சர்லாந்து, கனடா, துபாய், நியூஜெர்சி போன்ற நாடுகளில் ஆங்கில சப்–டைட்டிலுடன் அரிமா நம்பி ரிலீஸ் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

என்னமோ நடக்குது படக்குழுவினருடன் மீண்டும் இணைந்த விஜய் வசந்த்

Posted: 24 Jun 2014 10:05 PM PDT

சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'என்னமோ நடக்குது' படத்தை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் பி.ராஜபாண்டி அடுத்து இயக்கும் படத்திற்கு 'சிகண்டி' என வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார். 'என்னமோ நடக்குது' படத்தை தயாரித்த டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் வி.வினோத்குமார் இப்படத்தையும் தயாரிக்கிறார். இரண்டு நாயகர்கள் நடிக்கும் இப்படத்தில் 'என்னமோ நடக்குது' படத்தில் நடித்த விஜய் வசந்த் முன்னணி நாயகர் ஒருவருடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் முன்னணி கதாநாயகிகள் மற்றும் நடிகர் – நடிகைகள் பலரும் நடிக்க இருக்கிறார்கள்.

கே.வி. ஆனந்த் இயக்கும் தனுஷ் படத்துக்கு சி.எஸ்.அமுதன் பாடல்

Posted: 24 Jun 2014 01:08 PM PDT

மாற்றான் படத்திற்கு பின் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் அநேகன். இப்படத்தில் கதாநாயகியாக அமைரா தஸ்தர் நடிக்கிறார். இப்படத்திற்கு தமிழ் படம் என்ற திரைப்படத்தை இயக்கிய சி.எஸ்,அமுதன் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். இப்பாடல் கிளர்ச்சியான பாடலாக அமைந்துள்ளது. வார இறுதியில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்ப்பவர்கள் தங்களை

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online