Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


எஸ்கேப் ஆர்டிஸ்ட் பி.மதன் வெளியிடும் வேலையில்லா பட்டதாரி

Posted: 24 Jun 2014 07:33 AM PDT

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தை அவருடைய சொந்த நிறுவனமான வொண்டர்பார் தயாரிக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சரண்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ராஜ் இயக்கிருக்கிறார். அனிருத் இசையில்

ரசிகர்களுக்கு பிடித்த நடிகை: சுருதிஹாசனுக்கு முதல் இடம்

Posted: 24 Jun 2014 03:23 AM PDT

தென்இந்திய நடிகைகளில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகை யார் என்பது பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கருத்து கணிப்பை நடத்தியது. இதில் சுருதிஹாசனுக்கு அதிகம் பேர் வாக்களித்து முதல் இடத்தை அளித்தனர். சுருதிஹாசன்

இந்தி படம் ஓடாததால் தமன்னா சம்பளத்தை குறைத்தார்

Posted: 24 Jun 2014 03:04 AM PDT

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா சமீபத்தில் ஹம்சகல்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்தார். இப்படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை. படம் தோல்வி அடைந்து விட்டது. தமன்னா நடிப்பை விமர்சித்து 'பேஸ்புக்', டுவிட்டரில் கருத்துக்களையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதனால்

சல்மான் கான் கார் விபத்து வழக்கு: அரசுத் தரப்பு சாட்சி திடீர் பல்டி

Posted: 24 Jun 2014 03:01 AM PDT

மும்பை பந்த்ரா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் சல்மான் கான் (47) ஓட்டி வந்த கார் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர். மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் குறித்து மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

எந்திரன் 2–ம் பாகத்தில் ரஜினி நடிப்பதில் சிக்கல்

Posted: 24 Jun 2014 02:08 AM PDT

ரஜினியிடம் உடலை வருத்த வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுரை கூறியதால் எந்திரன் 2–ம் பாகத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ரஜினிக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். படங்களில் நடிக்காமல் நீண்ட நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்தார். அதன் பிறகு

நடன நிகழ்ச்சிக்கு நமீதா வராததால் ரசிகர்கள் கல்வீச்சு: போலீஸ் தடியடி

Posted: 24 Jun 2014 12:09 AM PDT

காரைக்கால் நகராட்சி புதிய திடலில் நடிகை நமீதாவின் நடனத்துடன் கூடிய 'உங்களில் யார் லாரன்ஸ்?' என்ற நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிளாட்டினம், கோல்டு, சில்வர் என்ற தரவரிசையில் ரூ. 100 முதல் ரூ. 300 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இரவு 8 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. உள்ளூர் மற்றும்

சுந்தர்.சியுடன் மீண்டும் கைகோர்த்த விஷன் ஐ குளோபல் மீடியாஸ்

Posted: 23 Jun 2014 11:58 PM PDT

சுந்தர்.சி. இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் 'அரண்மனை'. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹன்சிகா மொத்வானி, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, ஜெரிமியா, வினய் ராய், சந்தானம், விஸ்வநாதன், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர். இப்படத்தை விஷன் ஐ குளோபல் மீடியாஸ் நிறுகூனம் சார்பாக தினேஷ் கார்த்திக் தயாரித்துள்ளார். இப்படத்தை முடித்த கையோடு இயக்குனர் சுந்தர்.சி. இயக்கும் மற்றொரு படத்தையும் விஷன் ஐ குளோபல் மீடியாஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படம் சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற 'கலகலப்பு' படத்தின் இரண்டாம்

மது விருந்தில் நடிகையிடம் கலாட்டா: வங்காள நடிகரிடம் விசாரணை

Posted: 23 Jun 2014 11:39 PM PDT

வங்காள பட உலகின் கவர்ச்சி கன்னியாக திகழ்பவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. இவர் கடந்த மாதம் கொல்கத்தாவில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டார். விருந்துக்கு முன்னணி வங்காள நடிகரான சுமன் முகர்ஜியும் வந்திருந்தார். விருந்து அமர்க்களமாக போய்க் கொண்டிருந்த நிலையில் போதை தலைக் கேறிய நிலையில் நடிகர் சுமனுக்கும் நடிகை ஸ்வஸ்திகாவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.

மெட்ராஸ் படத்தில் வடசென்னை வசனம் பேசி நடிக்கிறேன்: கார்த்தி

Posted: 23 Jun 2014 10:57 PM PDT

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் 'மெட்ராஸ்'. இதில் நாயகனாக கார்த்தி நாயகியாக கேத்ரினா தெரேசா நடிக்கின்றனர். 'அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் கார்த்தி பங்கேற்று பேசியதாவது:– 'பருத்தி வீரன்' படத்துக்கு பிறகு தொடர்ந்து காமெடி கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் நடித்ததை சிலர் விமர்சித்தனர். இன்னும் சிலர் பாராட்டினர். இதனால் எனக்கு எப்படிப்பட்ட படங்களில் நடிப்பது என்பதில் குழப்பமாக இருந்தது. அப்போது இயக்குனர் ரஞ்சித் என்னை சந்தித்து கதை சொன்னார். வித்தியாசமான கதையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தது. உடனே

ராமநாராயணன் உடலுக்கு கருணாநிதி – மு.க.ஸ்டாலின், திரையுலகினர் அஞ்சலி

Posted: 23 Jun 2014 10:48 PM PDT

மறைந்த இயக்குனர் ராமநாராயணன் உடல் பொதுமக்கள் அஞ்லிக்காக மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் ஏராளமானோர் இன்று காலை நேரில் சென்று ராமநாராயணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், எஸ்.வி.சேகர், லாரன்ஸ், சிபிராஜ், பாண்டியராஜன், கவுண்டமணி, நடிகை குஷ்பு, ஆர்.கே., டைரக்டர்கள் வி.சி.குகநாதன், பவித்ரன், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம், மு.க.தமிழரசு, பி.எல்.தேனப்பன், இசை அமைப்பாளர் இளையராஜா, கவிஞர் பிறைசூடன், அருள்பதி, முன்னாள் அமைச்சர் ரகுபதி, ஜாகுவார் தங்கம், சவுந்தர், விஜயமுரளி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ராம நாராயணன் உடல் இன்று தகனம்: சினிமா படப்பிடிப்புகள் ரத்து

Posted: 23 Jun 2014 07:59 PM PDT

பிரபல சினிமா டைரக்டர் ராம நாராயணன் நுரையீரல் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகள் நடந்தபின், இன்று

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online