Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


அழகன் முருகன்

Posted: 23 Jun 2014 05:10 AM PDT

செல்லாத்தாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'அழகன் முருகன்''. இதில் சசிகார்த்திக் நாயகனாகவும் சௌமியா, டிண்டு ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இமான் அண்ணாச்சி, சங்கர், தமிழ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை மூனா இயக்குகிறார். காதல் இல்லாத வாழ்க்கை இல்லை என்பர். காதலில் வென்றவர்கள் மகிழ்வார்கள். தோற்றவர்கள் மிருகத்தனமாய் மாறுவார்கள். அந்த

களஞ்சியம் படத்தில் நடிக்க மறுத்ததால் அஞ்சலி நஷ்டஈடு கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர் சங்கம்

Posted: 23 Jun 2014 01:17 AM PDT

டைரக்டர் களஞ்சியம் படத்தில் நடிக்க மறுப்பதால் நடிகை அஞ்சலி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் கில்டு அறிவித்து உள்ளது. களஞ்சியம் 'ஊர் சுற்றி புராணம்' என்ற படத்தை டைரக்டு செய்தார். இதில் அஞ்சலி நாயகியாக நடித்தார். படம் பாதி முடிந்த நிலையில் திடீரென அஞ்சலி வெளியேறி விட்டார். களஞ்சியம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிய அவர் இனிமேல் தமிழ்ப் படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறினார்.

வெற்றிகரமாக ஓடுவதால் பேய் படங்களில் நடிக்க நடிகைகள் ஆர்வம்

Posted: 23 Jun 2014 01:05 AM PDT

தமிழில் வரும் பேய் படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன. இதனால் அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். நயன்தாரா பேய் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெய்வீக சக்தி கொண்ட பெண் கேரக்டரில் அவர் வருகிறார். இதில் அவருடன் புதுமுகங்கள் பலர் நடிக்கின்றனர். சுந்தர். சி. இயக்கும் அரண்மனை

ஆயிரத்தில் ஒருவன் 100–வது நாள்: தியேட்டரில் திரண்ட ரசிகர்கள் எம்.ஜி.ஆர். கட் அவுட்டுக்கு அபிஷேகம்

Posted: 23 Jun 2014 01:00 AM PDT

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 100–வது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் 1964–ல் வெளியானது. தற்போது இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் மீண்டும் ரிலீஸ் செய்தார். தமிழகம் முழுவதும் 100–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. சென்னை சத்யம் மற்றும்

தியேட்டர்களுக்கு மிரட்டல்: சிங்கள படம் சென்னையில் நிறுத்தம்

Posted: 22 Jun 2014 10:44 PM PDT

இலங்கையை சேர்ந்தவர் தயாரித்த படத்தை சென்னையில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு மிரட்டல் வந்ததால் திரையிடவில்லை. இந்த படம் 'வித்யூ வித் அவுட் யூ' என்ற பெயரில் தயாராகியுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரசன்ன வித்தனகே என்ற இயக்குனர் தயாரித்து இருந்தார். இது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது. சிங்கள ராணுவத்தில் பணியாற்றி விட்டு

பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான இராம.நாராயணன் மரணம்

Posted: 22 Jun 2014 10:40 AM PDT

பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான இராம. நாராயணன் நுரையீரல் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு அவர் மரணமடைந்தார். தயாரிப்பாளர் சங்க தலைவராக மூன்று முறை பதவி வகித்த அவர், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட 9 மொழிகளில் 128 திரைப்படங்களை

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online