Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தமிழ், தெலுங்கில் தயாராகும் கார்த்திகேயன்

Posted: 22 Jun 2014 07:41 AM PDT

மேக்னஸ் சினி பிரைம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வெங்கட ஸ்ரீநிவாஸ் தயாரிக்கும் படம் கார்த்திகேயன். இதில் நாயகனாக நிகில், நாயகியாக ஸ்வாதி நடிக்கின்றனர். ஜெயபிரகாஷ், தனிகேலா பரணி, ராவ் ரமேஷ், துளசி, ராஜரவிந்திரா ப்ரித்திவி, பிரவீன், சத்யா, ஜோதி நாயுடு, மீனா குமாரி ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். இப்படத்துக்கு

எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் வெளிவரும் திருடன் போலீஸ்

Posted: 22 Jun 2014 04:20 AM PDT

தமிழ் திரை உலகில் மாற்றம் ஏற்படுத்திய சில வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய எஸ்.பி.பி.சரண், ஜே.செல்வகுமாருடன் இணைந்து வழங்கும் படம் 'திருடன் போலீஸ்'. பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீன மயமாக்கி, பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகைச்சுவை கலந்த

ஸ்ரீதேவியை நினைவுப்படுத்தும் துவாரா

Posted: 22 Jun 2014 04:00 AM PDT

மாஸா, கிளினிக் பிளஸ் உள்ளிட்ட பிரபல விளம்பர படங்களில் நடித்த துவாரா இயக்குனர் விஜய் இயக்கும் 'சைவம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியிருக்கிறார். ஏற்கெனவே, காஞ்சிவரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 'சைவம்' படத்தில் நாசரின் மகன் பாஷாவின் ஜோடியாக நடிக்கிறார். துவாரா குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, துவாரா ஒரு உற்சாகத்தின்

நடிகர் விஜய் பிறந்தநாள்: ஏழைகளுக்கு ரசிகர்கள் உதவி

Posted: 22 Jun 2014 01:53 AM PDT

நடிகர் விஜய்க்கு இன்று 40–வது பிறந்தநாள். தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி அவரது பிறந்த நாளை கொண்டாடினார்கள். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் விஜய். இவர் முதலில் கதா நாயகனாக நடித்த படம் நாளைய தீர்ப்பு 1992–ல் படம் வந்தது. 1996–ல் வெளிவந்த பூவே உனக்காக பெரிய ஹிட் படமாக அமைந்தது. லவ்டுடே, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும்

அமெரிக்காவில் இருந்து நடிகை பிரீத்தி ஜிந்தா மும்பை திரும்பினார்

Posted: 21 Jun 2014 11:53 PM PDT

ஐ.பி.எல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பங்கு தாரர்களான நடிகை பிரீத்தி ஜிந்தாவும், தொழில் அதிபர் நெய் வாடியாவும் காதலர்களாக வாழ்ந்து பிரித்து விட்டனர். நெஸ் வாடியாக பிரபல தொழில் அதிபரும், பாம்பே டையிங் ஜவுளி அதிபருமான நுஸ்லி வாடியாவின் மகன் ஆவார். நெஸ் வாடியாயாவும், பிரீத்தி ஜிந்தாவும் பிரிந்த பின்பும் பஞ்சாப் அணியின் பங்குதாரர்களாக

இன்று விஜய் பிறந்தநாள்: ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted: 21 Jun 2014 11:37 PM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தப்படியாக குழந்தைகள் விரும்பும் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் இளைய தளபதி விஜய்தான் என்றால் அது மிகையாகாது. குழந்தைகள் மனதை கவருவது என்பது காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல. விஜய்யின் குழந்தைத்தனமான கதாபாத்திரங்கள்தான் குழந்தைகளும் அவரை தலைவனாக கொண்டாடுகிறார்கள். விஜய், 'நாளைய தீர்ப்பு' படத்தில் அறிமுகமானபோது, இவ்வளவு பெரிய உயரத்தை எட்டுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவருடைய ஆரம்பகால வளர்ச்சிக்கு அவரது தந்தை இயக்குனர்

தேவிஸ்ரீ பிரசாத் இசை பயணத்துக்கு விஜய் வாழ்த்து

Posted: 21 Jun 2014 10:47 PM PDT

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்காக வரும் ஜூலை 13-ந் தேதி அமெரிக்காவிலும் ஆகஸ்ட் 9-ந் தேதி கனடாவிலும் என பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். இதில் சிறப்பம்சமாக பல அமெரிக்க இசைக்கலைஞர்கள் தமிழ்ப்பாடல்களுக்கு இசையமைக்க, சில ஹாலிவுட் நடனக்கலைஞர்களின் நடனங்களும் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக முதன்முதலாக ஒரு விளம்பர பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். இதில் புதிய முயற்சியாக இசை நிகழ்ச்சி பற்றிய முழு விபரங்களையும் வெறுமனே விளம்பரங்களாக இல்லாமல் பாடலுக்காக எழுதும் எழுத்து

புதுப்பொலிவுடன் உருவாகும் காமராஜ் படத்தில் சமுத்திரகனி

Posted: 21 Jun 2014 10:32 PM PDT

2004-ம் ஆண்டு திரைக்கு வந்து பலராலும் பாராட்டப்பட்ட 'காமராஜ்' திரைப்படம் இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டதுடன் மேற்கொண்டு முப்பது நிமிடங்களுக்கான கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டு சேர்த்துள்ளனர். 'காமராஜ்' வேடத்தில் பிரதீப் மதுரம் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் சாருஹாசன், வி.எஸ்.ராகவன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்ட தியாகியின் மகன் வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரகனி.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online