Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


கூலிப்படையினர் வாழ்க்கையை சொல்லும் நீயெல்லாம் நல்லா வருவடா

Posted: 21 Jun 2014 04:30 AM PDT

எஸ்.ஜி. பிலிம்ஸ் மற்றும் கிளாப் சினிமாஸ் என இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் நீயெல்லாம் நல்லா வருவடா. இப்படத்தில் விமல், பார்பி ஹண்டா, அமிர்தா, சமுத்திரகனி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர்.நாகேந்திரன் இயக்குகிறார். இவர் சிமானுடனும், சுசிகணேசுடனும் இணை இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்திற்கு

அனிருத்துடன் காதல் இல்லை: பிரியா ஆனந்த்

Posted: 21 Jun 2014 02:54 AM PDT

பிரியாஆனந்தும் அனிருத்தும் காதலிப்பதாக செய்திகள் பரவின. எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, இங்கிலீஷ் விங்கிலீஷ் உள்ளிட்ட படங்களில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக அரிமா நம்பி, விமல் ஜோடியாக ஒரு ஊர்வல ரெண்டு ராஜா, அதர்வாவுடன் இரும்புக் குதிரை, கவுதம் கார்த்திக்குடன் வைராஜாவை படங்களில் நடிக்கிறார்.

டைரக்டர் களஞ்சியம் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் அஞ்சலி நடிக்கிறார்

Posted: 21 Jun 2014 01:54 AM PDT

எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் அஞ்சலி நடிக்கிறார். எனவே இந்த படத்துக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்ல டைரக்டர் களஞ்சியம் தயாராகிறார். களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்தார். திடீரென இருவருக்கும் மோதல் ஏற்பட்டதால் அஞ்சலி தொடர்ந்து நடிக்க மறுத்தார். ஐதராபாத்தில் போய் ஊர் சுற்றி புராணம் உள்ளிட்ட எந்த தமிழ் படத்திலும்

தல... தலதான்- அஜீத்துக்கு திரிஷா பாராட்டு

Posted: 21 Jun 2014 01:42 AM PDT

அஜீத்தும் திரிஷாவும் ஏற்கனவே 'ஜி', 'கிரீடம்', 'மங்காத்தா' படங்களில் இணைந்து நடித்தனர். தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் சேர்ந்து நடிக்கிறார்கள். இதில் இன்னொரு கதாநாயகியாக அனுஷ்காவும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறது. இப்படத்துக்கு

விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் ரத்ததானம்

Posted: 21 Jun 2014 01:22 AM PDT

நடிகர் விஜய் பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன் தலைமையில் நீலாங்கரையில் நல உதவிகள் வழங்கும்

குயின் இந்தி படத்தை நான்கு மொழிகளில் ரீமெக் செய்யும் தியாகராஜன்

Posted: 21 Jun 2014 01:01 AM PDT

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும், நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதன்பின் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியில் வெளியான குயின் என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம்

மாலத்தீவில் அமலாபால்–டைரக்டர் விஜய் தேனிலவு

Posted: 20 Jun 2014 10:55 PM PDT

நடிகை அமலாபாலும் டைரக்டர் விஜய்யும் மாலத்தீவில் தேனிலவு கொண்டாடினர். அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் கடந்த 12–ந்தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். விஜய் இயக்கிய 'தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்துள்ளார். இருவரும் தேனிலவு கொண்டாட மாலத்தீவு சென்றனர்.

நடிகை இனியா வீட்டில் நகை–பணம் திருடியவர் கோர்ட்டில் சரண்

Posted: 20 Jun 2014 10:40 PM PDT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை இனியா. தமிழில் வாகை சூடவா, நான் சிகப்பு மனிதன், மாசாணி, மவுன குரு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது சகோதரி சுவாதி. இவருக்கும் திருவனந்தபுரம் பாற்றூரைச் சேர்ந்த ஷாபின் (வயது 32) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்க இருந்தது. இதையொட்டி மணமகன் ஷாபின் குடும்பத்தினர் சுவாதிக்கு 10 பவுன் நகையும், ரூ.5 லட்சம் ரொக்கப்பணமும் கொடுத்தனர். இதனை சுவாதியின் தந்தை சலாகுதீன் தனது படுக்கை அறை பீரோவில் வைத்திருந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online