Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஜெய் பங்கேற்கும் முதல் தேசிய கார் பந்தயம்

Posted: 20 Jun 2014 09:02 AM PDT

திரைப்பட நடிகரான ஜெய்க்கு சமீபகாலமாக கார் பந்தயங்களில் மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகத் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் வரும் ஞாயிறன்று சென்னையில் நடைபெற உள்ள தேசிய கார் பந்தயத்தில் முதன்முறையாகக் கலந்துகொள்கின்றார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

வாலிப ராஜா படத்தின் பாடல்களை வெளியிடும் கமல்

Posted: 20 Jun 2014 08:47 AM PDT

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் வெற்றிக்குப்பிறகு அந்த படத்தில் நடித்த சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் படம் 'வாலிப ராஜா'. இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராகவும், சேது டிசைனராகவும், விஷாகா மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாகவும் வருகிறார். இப்படத்தில்

டைரக்டர் கன்னத்தில் அறைந்ததால் மயக்கம்: நடிகை பிரியங்கா தந்தை ஆவேசம்

Posted: 20 Jun 2014 03:16 AM PDT

நடிகை பிரியங்காவை டைரக்டர் களஞ்சியம் காயம் படும்படி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரியங்கா ஏற்கனவே கங்காரு படத்தில் நடித்துள்ளார். தற்போது கோடை மழை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்காவின் அண்ணன் கேரக்டரில் களஞ்சியம் நடிக்கிறார்.

சமந்தாவின் சர்ச்சை பட போஸ்டர்: ரசிகர்கள் எதிர்ப்பு

Posted: 20 Jun 2014 03:00 AM PDT

பெண் காலை ஆண் தொடுவது போல் வெளியான சமந்தாவின் சர்ச்சை ஸ்டில்லுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமந்தா ஏற்கனவே இது போன்று வெளியான ஒரு தெலுங்கு பட போஸ்டரை கண்டித்தார். மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் கடற்கரை யோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் ஒரு பெண் கைகளை ஊற்றி நாய் போன்று தொடர்வது போன்றும் அப்படம் இருந்தது.

போலீஸ் ஆவதற்கு தொப்பை வளர்த்த அட்டக்கத்தி தினேஷ்

Posted: 20 Jun 2014 02:44 AM PDT

'குக்கூ' படத்திற்கு பிறகு 'அட்டக்கத்தி' தினேஷ் நடித்து வரும் புதிய படம் 'திருடன் போலீஸ்'. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படம் குறித்து 'அட்டக்கத்தி' தினேஷ் மாலைமலர்.காமுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு, நான் நடிக்கும் 'திருடன் போலீஸ்' படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது நடைபெற்று

புதிய தொழில்நுட்பத்துடன் உருவான ஹாலிவுட் படம் தமிழில் வெளியாகிறது

Posted: 20 Jun 2014 01:06 AM PDT

டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்-3டி (Dawn of the Planet of the apes- 3d) என்ற ஹாலிவுட் படம் வருகிற ஜூலை மாதம் 11-ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் வெளிவர உள்ளது. மாட் ரீவ்ஸ் (Matt Reeves) இயக்கத்தில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ள இப்படத்தில் கேரி ஓல்டு மேன் (Gary old man) பிரதான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மிக பயங்கர அழிவு சக்தி உடைய சில நாசகார கிருமிகளின் கோரப்பிடியில் இருந்து தப்பிய மனித குலத்துக்கும், மனித குலத்தின் மூதாதையர் என கருதப்படும் குரங்குகளுக்கும் இடையே ஒரு பெரும் போர் வெடிக்கின்றது.

இர்பான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ரு

Posted: 20 Jun 2014 12:28 AM PDT

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அறிமுகமாகி, 'பட்டாளம்', 'சுண்டாட்டம்' ஆகிய படங்களில் நடித்தவர் இர்பான். இவர் தற்போது நடித்து வரும் புதிய படம் 'ரு'. இப்படத்தை சதாசிவம் என்பவர் இயக்கியிருக்கிறார். ரக்ஷிதா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ஆதவன், பேரரசு, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குனர் கூறும்போது, 'ரு' என்ற தமிழ் எழுத்துக்கு ஐந்து என்று ஒரு அர்த்தம் உண்டு. இதிகாசம் முதல் சமீப காலம் வரை ஐந்து என்ற எண் மிகவும் முக்கியத்துவம் உள்ள எண்ணாகவே பார்க்கப்படுகிறது. சமூகத்தில் வாழக்கூடாத, வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட விழைகிறான் ஒரு இளைஞன்.

மீண்டும் நடிக்க வருகிறார் சீரஞ்சீவி: சிறந்த கதை கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு

Posted: 20 Jun 2014 12:15 AM PDT

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டராக இருந்தவர் சிரஞ்சீவி. ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா போன்றோர் முன்னணி நடிகர்களாக இருந்த கால கட்டத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். சில வருடங்களுக்கு முன் திடீரென சினிமாவை விட்டு விலகி பிரஜ்ஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். பிறகு காங்கிரசோடு அக்கட்சியை இணைத்தார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சுற்றுலாத் துறை

நட்பு, காதல் பற்றி சொல்ல வரும் தொட்டால் விடாது

Posted: 19 Jun 2014 11:35 PM PDT

பிகாசஸ் நிறுவனம் சார்பாக அதித் ரவிப்பிரகாஷ் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் 'தொட்டால் விடாது'. இப்படத்தில் கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். மேலும், சஜிமூன், மினுப்பிரகாசம், அனுத், ஜார்ஜ், மானசி, கிருஷ்ணா சந்திரன், வனிதா மற்றும் 'மிஸ் நார்த் இண்டியா' நான்சி குப்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வினோத் வேணுகோபால்-சாம் சிவா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நடிகை மீனாவின் தந்தை மாரடைப்பால் மரணம்

Posted: 19 Jun 2014 09:44 PM PDT

1990-களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழின் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு நந்திகா என்ற குழந்தையும் உள்ளது. மீனாவின் தந்தை பெயர் துரைராஜ், அவருக்கு வயது 67. நேற்று இரவு மீனாவுடைய அப்பாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online