Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நான் எப்பவுமே ஹீரோ இல்லை: கருணாஸ்

Posted: 19 Jun 2014 05:29 AM PDT

நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி வேடத்தில் பாலாவால் அறிமுகப்படுத்தப் பட்டவர் கருணாஸ். நடிப்பால் அனைவருடைய பாராட்டைப் பெற்ற கருணாஸ் அதன்பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். திடீர் என்று கதாநாயகனாகி திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி, சந்தமாமா, ரகளபுரம் போன்ற படங்களில் நடித்தார்.

திருநகரில் இடம் பொருள் ஏவல் சினிமா படப்பிடிப்பு

Posted: 19 Jun 2014 05:19 AM PDT

மதுரை திருநகரை சேர்ந்தவர் சீனு ராமசாமி. இவர் கூடல்நகர், தென்மேற்கு பருவ காற்று, நீர் பறவை ஆகிய 3 சினிமா படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இதில் 'தென்மேற்கு பருவ காற்று' என்ற படம் தேசிய விருது பெற்றது. தற்போது 'இடம் பொருள் ஏவல்' என்ற புதிய படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். கூடல்நகரை போல தான் வாழ்ந்த மண்ணான திருநகர், திருப்பரங்குன்றம், விளாச்சேரி, கீழக்குயில்குடி பகுதிகளில்

சேவை வரியை நீக்கக் கோரி பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்

Posted: 19 Jun 2014 04:09 AM PDT

பிரபல நடிகர் விஜய் சினிமாத்துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கக்கோரி பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்றத்

திருப்பதி கோவிலில் நடிகர் சித்தார்த் மொட்டை போட்டார்

Posted: 19 Jun 2014 02:17 AM PDT

சித்தார்த், தமிழில் ஜிகர்தண்டா, காவிய தலைவன், லூசியா படங்களில் நடிக்கிறார். இவற்றில் ஜிகர்தண்டா படம் முடிந்து விட்டது. இதில் சித்தார்த் ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் திருப்பதி கோவிலுக்கு சித்தார்த் சென்றார். அங்கு மொட்டை போட்டார். பின்னர் கோவிலை சுற்றி வந்து பயபக்தியுடன் சாமி

ஆயிரத்தில் ஒருவன் 100–வது நாள் விழா: ரசிகர்கள் ஊர்வலம்

Posted: 19 Jun 2014 12:35 AM PDT

எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 122 தியேட்டர்களில் கடந்த மார்ச் 14–ந்தேதி திரையிடப்பட்டது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இப்படத்தை வெளியிட்டார். சென்னை சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 100–வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 100–வது நாள் விழா வருகிற 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆல்பர்ட்

நடிகை பிரீத்தி ஜிந்தா விவகாரத்தில் புதிய திருப்பம்

Posted: 18 Jun 2014 03:17 PM PDT

இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, பாம்பே டையிங் குரூப் தொழில் அதிபர் நெஸ் வாடியா இடையேயான 5 வருட காதல் 2009-ம் ஆண்டு முறிந்தது. ஆனால் அவர்களின் தொழில் உறவு நீடிக்கிறது. ஐ.பி.எல். போட்டி அணிகளில் ஒன்றான 'கிங்ஸ் லெவன் பஞ்சாப்' கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களாக

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online