Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சினிமா ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்குக் கிடைத்த மற்றொரு கவுரவம்

Posted: 18 Jun 2014 08:45 AM PDT

இந்திய சினிமா ஒளிப்பதிவாளராகப் புகழ் பெற்று விளங்கும் சந்தோஷ் சிவன் ஒரு இயக்குனர், தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றார். இவருக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தற்போது இவர் பிரிட்டிஷ் திரைப்பட கல்லூரியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். உலக திரைப்படங்களில் புகழ்பெற்ற அலெஜாண்ட்ரோ கொன்சாலஸ் இனாரிட்டு, ஜாக்குவஸ் ஆடியார்ட், கிளின்ட்

ராஜ்கிரண் வாங்கி வெளியிடும் படம் சிவப்பு

Posted: 18 Jun 2014 05:45 AM PDT

புன்னகைப் பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ், முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா எண்டர்டைன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'சிவப்பு'. இப்படத்தில் நவீன்சந்திரா நாயகனாகவும் ரூபா மஞ்சரி நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் ராஜ்கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை 'கழுகு' சத்யசிவா இயக்கியுள்ளார்.

ஜூலை மாதம் வெளியாகும் நளனும் நந்தினியும்

Posted: 18 Jun 2014 05:02 AM PDT

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் படம் நளனும் நந்தினியும். இந்த படத்தில் மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக 'அட்டகத்தி' நந்திதா நடிக்கிறார். மேலும் சூரி, ஜெயபிரகாஷ், அழகம்பெருமாள், சாம்ஸ் ரேணுகா, மதுரை ஜானகி, மதுமிதா, ரவிராகுல், சௌந்தர்ராஜன் உள்ளிட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின்

இயக்குனர், தயாரிப்பாளரான நடிகர் ராம்கி

Posted: 18 Jun 2014 03:06 AM PDT

1987-ஆம் ஆண்டு வெளியான 'சின்னப்பூவே மெல்லப் பேசு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் ராம்கி. தொடர்ந்து 'செந்தூரப்பூவே', 'பெண் புத்தி பின் புத்தி', 'இணைந்த கைகள்', 'வெள்ளையத்தேவன்', 'பாஸ்மார்க்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 1991-ஆம் ஆண்டு இவர் நடித்த 'குற்றப்பத்திரிக்கை' என்ற படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போனார். இப்படம் 2007-ல்தான் வெளியானது. இந்நிலையில்,

சிறுமியை வேலைக்கு அமர்த்தியதாக புகார்: கங்கை அமரன் வீட்டில் அதிகாரிகள் விசாரணை

Posted: 18 Jun 2014 02:50 AM PDT

அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் சினிமா டைரக்டர் கங்கை அமரன் வீடு உள்ளது. இங்கு 2 சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிவதாக குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் செய்யப்பட்டது. கங்கை அமரன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் இந்த புகாரை தெரிவித்து இருந்தார். இதையடுத்து நேற்று மாலை குழந்தைகள் நல கமிட்டி அதிகாரிகளும் அடையாறு

திரிஷ்யம் ரீமேக்கில் நெல்லை தமிழ் பேசி நடிக்கிறார் கமல்

Posted: 18 Jun 2014 02:35 AM PDT

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய 'திரிஷ்யம்' படம் தமிழில் 'ரீமேக்' ஆகிறது. இதில் மோகன்லால் வேடத்தில் கமல் நடிக்கிறார். மீனா வேடத்தில் நடிக்க சிம்ரன், நதியா உள்ளிட்டோர் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது கவுதமி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுதமி நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல்

பெண்கள் அவலங்களை படமாக எடுக்கிறேன்: ஷகிலா

Posted: 18 Jun 2014 01:33 AM PDT

பெண்கள் படும் அவலங்களை மையமாக வைத்து படம் எடுக்கிறேன் என்று ஷகிலா கூறினார். பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். ஷகிலா படங்கள் கேரளாவில் வசூலை வாரி குவித்தன. மம்முட்டி, மோகன்லால் படங்களை மிஞ்சி ஷகிலா படங்கள் அதிக நாட்கள் ஓடியது. பிறகு மலையாள படங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு சென்னை திரும்பினார். தமிழில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். தனது

மலையாளத்தில் தயாரான சரிதா நாயரின் சோலார் ஊழல் படத்துக்கு தடை

Posted: 18 Jun 2014 01:09 AM PDT

மலையாளத்தில் தயாரான சரிதா நாயரின் சோலார் ஊழல் படத்துக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது. கேரளாவில் சோலார் ஊழல் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். ஆட்சியாளர்களுடன் தொடர்பு வைத்து இந்த ஊழலில் பல கோடியை அவர் சுருட்டியதாக கூறப்பட்டது.

வீட்டில் திருடிய காதலன்- எனது சகோதரி திருமணத்தை ரத்து செய்யவில்லை: இனியா

Posted: 18 Jun 2014 01:07 AM PDT

வீட்டில் திருடிய காதலனுடன் நிச்சயமான சகோதரி திருமணத்தை ரத்து செய்யவில்லை என்று இனியா கூறினார். தமிழில் வாகை சூடவா, மவுன குரு, மாசானி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் இனியா. இவருக்கு சுவாதி என்ற அக்கா இருக்கிறார். இவர் மலையாளத்தில் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். திருவனந்தபுரம் கரமணை

என் இளமை ரகசியம்: விஜய் பேட்டி

Posted: 18 Jun 2014 01:02 AM PDT

நடிகர் விஜய் குமுதம் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:– கேள்வி:– நமது ஜனநாயகம் பற்றி...? பதில்:– உலக நாடுகள் பொறாமைப்படுவதே நமது ஜனநாயகத்தைப் பார்த்துதான். பள்ளியில் எப்படி எல்லோருக்கும் சீருடை சாத்தியமோ, அதேபோல மக்களின் ஏற்றத்தாழ்வுகள் சீர்பட வேண்டும். கேள்வி:– இளமை ரகசியம் என்ன?

நான்கு மொழிகளில் ரீமேக்காகும் குயின் படத்தில் முன்னணி நடிகை

Posted: 17 Jun 2014 11:51 PM PDT

தமிழில் 'தாம் தூம்' படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்தவர் கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி நடிகையான இவருக்கு, தமிழில் 'தாம் தூம்' படத்திற்கு பிறகு எந்த வாய்ப்பும் வரவில்லை. இந்நிலையில், இந்தியில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான 'குயின்' படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. இந்த படத்தில் மாறுப்பட்ட தோற்றத்தில் கங்கனா ரணாவத்துக்கு பாராட்டுக்களும் குவிந்தன. இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில், இப்படத்தின் ரீமேக் உரிமையை

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online