Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் படமாகும் ஆறாம் வேற்றுமை

Posted: 17 Jun 2014 07:05 AM PDT

'ஆறாம் வேற்றுமை' என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இப்படத்தை செவன்த் சென்ஸ் மூவி மேக்கர் நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கிறார். இவரே படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். படத்திற்கு தனது பெயரை அஜய் என மாற்றியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக புதுமுகம் கோபிகா நடிக்கிறார். படத்திற்கு

கால்பந்து போட்டிக்காக கவர்ச்சி நடனமாடி கலங்கடித்த பூனம் பாண்டே

Posted: 17 Jun 2014 05:08 AM PDT

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பரபரப்புக்கு பெயர் பெற்ற பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வசீகரம் செய்துள்ளார். கருப்பு பிகினி உடையில் வளைந்து நெளிந்தும், குனிந்து நிமிர்ந்தும் அவர் தனது கட்டழகை காட்டி ஆடிய வீடியோ பதிவு யூடியூப்பில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவை உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஜோடியானார் ஸ்ரீதிவ்யா

Posted: 17 Jun 2014 04:19 AM PDT

விக்ரம் பிரபு 'அரிமா நம்பி', 'சிகரம் தொடு', 'தலப்பாகட்டி' ஆகிய மூன்று படங்களில் தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் 'அரிமா நம்பி' படத்தின் வேலைகள் தற்போது முடிவடைந்துள்ளது. விரைவில் வெளிவியிடவுள்ளனர். இந்நிலையில் 'வெள்ளைக்காரத் துரை' என்ற புதிய படத்தில் நடிக்க விக்ரம் பிரபு ஒப்பந்தம்

மு.களஞ்சியம் புகார் எதிரொலி: அஞ்சலியுடன் பேச்சுவார்த்தை நடத்த இயக்குனர் சங்கம் முடிவு

Posted: 17 Jun 2014 03:43 AM PDT

'கற்றது தமிழ்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமான நடிகை அஞ்சலி தன் திறமையான நடிப்பால் விரைவிலேயே புகழின் உச்சத்திற்கு சென்றார். ஆனால், கடந்த ஆண்டு அவரது சித்தியிடமும், இயக்குனர் மு.களஞ்சியம் மீதும் சரமாரியாக புகார் கூறி, சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு குடியேறினார். இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளினால்

கார்த்தியுடன் கைகோர்க்கும் ராஜ்கிரண்!

Posted: 17 Jun 2014 03:32 AM PDT

'அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் 'மெட்ராஸ்'. இப்படத்திற்கு முதலில் காளி என்று பெயர் வைத்திருந்தனர். இப்போது 'மெட்ராஸ்' என்று மாற்றியுள்ளனர். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரேசா நடிக்கிறார். வடசென்னையை மையமாக கொண்டு உருவாகி இப்படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில்,

கேனான் நிறுவனத்தின் விளம்பர தூதராக தர்ம சந்துரு நியமனம்

Posted: 17 Jun 2014 03:05 AM PDT

சென்னையை சேர்ந்த தொழில்முறை புகைப்பட கலைஞரான தர்ம சந்துருவை, கேனான் நிறுவனம் தங்களது விளம்பர தூதராக நியமித்துள்ளது. அவரது படைப்புகள் பல்வேறு தேசிய மற்றும் உலக அளவிலான இதழ்கள், தினசரி செய்திதாள்களில் பிரசுரமாகியுள்ளது. புகைப்படக்க கலைஞராக வேண்டும்

ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் எப்போது?

Posted: 17 Jun 2014 02:46 AM PDT

ரஜினி, கமல் படங்கள் விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளன. இவை எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். விஸ்வரூபம்–2 படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. கமல் அடுத்த படமான உத்தமவில்லன் படத்தில் நடிக்க போய் விட்டார். விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியது போல் அதன் இரண்டாம் பாகத்துக்கும் சச்சரவுகள்

எதிர்ப்பு எதிரொலி: ஜெயம்ரவி படத்திலிருந்து அஞ்சலி நீக்கம்?

Posted: 17 Jun 2014 02:30 AM PDT

அஞ்சலி தமிழில் கடைசியாக ஊர்சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இதை களஞ்சியம் இயக்கினார். அவரே இப்படத்தில் நாயகனாக நடித்தார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென அஞ்சலி மாயமானார். ஐதராபாத்தில் இருந்து சித்தி சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் பரபரப்பு பேட்டி அளித்தார். இதனால் ஊர் சுற்றி புராணம் படம் பாதியிலேயே முடங்கியது.

பேய் படத்தில் நயன்தாரா

Posted: 17 Jun 2014 02:19 AM PDT

பேய் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே கதாநாயகியை முக்கிய கேரக்டராக வைத்து தயாரான பல படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக வந்தார். இப்படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தெலுங்கில் 'அனாமிகா' பெயரிலும், தமிழில் 'நீ எங்கே என் அன்பே' என்ற படத்திலும்

தோல்வி அடைந்ததால் அரசியலை விட்டு ஓடமாட்டேன்: ரம்யா

Posted: 17 Jun 2014 01:32 AM PDT

தமிழில் பொல்லாதவன், வாரணம் ஆயிரம், குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ரம்யா. கன்னடத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கர்நாடக மாநிலம் மாண்டியா பாராளுமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார். நடிப்பதையும் குறைத்தார். அதன் பிறகு கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட ரம்யாவுக்கு வாய்ப்பு கிட்டியது.

மங்காத்தா–2ல் விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சி

Posted: 16 Jun 2014 11:13 PM PDT

விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் 1995-ல் வந்தது. அதன் பிறகு ஒன்றாக நடிக்கவில்லை. விஜய்யும், சூர்யாவும் நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் இரு கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பது சகஜமாக உள்ளது. மம்முட்டியும், மோகன்லாலும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

பாலியல் புகார்: பிரீத்தி ஜிந்தாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு

Posted: 16 Jun 2014 01:28 PM PDT

முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை பிரீத்தி ஜிந்தா வெளிநாடு சென்றதால், அவரிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை. இதனால் 3 நாட்களில் தங்களது முன்பு ஆஜராகுமாறு பிரீத்தி ஜிந்தாவை போலீசார் கேட்டுக்கொண்டு

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online