Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சூர்யா படத்தில் வில்லனாக மைக் மோகன்

Posted: 14 Jun 2014 03:10 AM PDT

சூர்யா படத்தில் மைக்மோகன் வில்லனாக நடிக்கிறார். 1970 மற்றும் 80 களில் மைக்மோகன் தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். தற்போது கன்னட படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க வருகிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு தமிழில் தற்போது வில்லனாக வருகிறார். சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு

3 படங்களில் மாறி மாறி நடிக்கும் நயன்தாரா

Posted: 14 Jun 2014 02:58 AM PDT

நயன்தாரா 'இது நம்ம ஆளு', நண்பேன்டா, தனி ஒருவன் என மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இது நம்ம ஆளு படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்கிறார். நண்பேன்டா படத்தில் உதயநிதி ஜோடியாக நடிக்கிறார். இவற்றின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. ஒரே இடத்தில் இரு படங்களின் படப்பிடிப்பும் நடப்பதால் நயன்தாரா

எனக்கு குழந்தைகள் இருப்பதாக வதந்தி: சித்தார்த்

Posted: 14 Jun 2014 02:46 AM PDT

சித்தார்த்தும் சமந்தாவும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் பரவி உள்ளன. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சித்தார்த்துக்கு முதல் மனைவி மூலம் குழந்தைகள் இருப்பதாக கிசுகிசுக்கள் பரவின. இதனால் சித்தார்த் அதிர்ச்சியானார். இது குறித்து அவர் அளித்த

லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி

Posted: 14 Jun 2014 02:41 AM PDT

ரஜினியின் 'லிங்கா' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். நாயகிகளாக சோனாக்சி சின்னா, அனுஷ்கா நடிக்கின்றனர். வடிவேலு, சந்தானம், கருணாகரன், ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தரராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள். நயன்தாரா ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, தேவ்சிங் ஆகியோர்

தூள் பட வில்லி சொர்ணாக்கா மரணம்

Posted: 14 Jun 2014 02:30 AM PDT

பிரபல வில்லி நடிகை சகுந்தலா திடீர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 63. தமிழில் விக்ரமின் 'தூள்' படத்தில் சகுந்தலா வில்லியாக நடித்தார். இதில் சொர்ணாக்கா என்ற கேரக்டரில் அவர் வந்தார். அடியாட்களுடன் அப்பாவிகளை கொன்று வீசும் குரூர வில்லியாக தோன்றினார். இந்த வேடம் பரபரப்பாக பேசப்பட்டது. ரவுடி பெண்களை பிற படங்களில் சொர்ணாக்கா என பேசும் அளவுக்கு இந்த கேரக்டர் வலுவாக அமைந்தது. விஜய்யின் சிவகாசி

பாலியல் புகார் குறித்து பிரீத்தி ஜிந்தா விளக்கம்

Posted: 13 Jun 2014 11:49 PM PDT

பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பிரீத்தி ஜிந்தா தனது பழைய ஆண் நண்பர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாருக்குப்பின் அவர் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ''இது எனக்கு கடினமான நேரம். யாரையும் புண்படுத்துவதற்கான நான் புகார் அளிக்கவில்லை. என்னை காப்பாற்றுவதற்காகவே

பாலியல் தொந்தரவு கொடுத்தாக நெஸ் வாடியா மீது பிரீத்தி ஜிந்தா புகார்

Posted: 13 Jun 2014 12:49 PM PDT

மணிரத்தினம் இயக்கிய உயிரே படத்தில் நடித்தவரான நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் ஷெரின்

Posted: 13 Jun 2014 09:16 AM PDT

'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஷெரின் தமிழில் பல படங்களில் நடித்து தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்தார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த படம் 'பூவா தலையா' ஆகும். அதன்பின்னர் நீண்ட நாட்களாகத் தமிழில் தலை காட்டாதிருந்த இவர் தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online