Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்

Posted: 09 Jun 2014 02:29 PM PDT

திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் (72) உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

ரஜினியுடன் நடிக்கும் சூதுகவ்வும் கருணாகரன்!

Posted: 09 Jun 2014 01:14 AM PDT

ரஜினியுடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்த கருணாகரன் இது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

உதவிஇயக்குனரான பார்த்திபன் மகள் கீர்த்தனா!

Posted: 09 Jun 2014 12:41 AM PDT

அமாங்க, கீர்த்தனா ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறாராம்.

அஞ்சான்’ சூர்யாவின் மாஸ் ‘ஓபனிங்’ சாங்!

Posted: 09 Jun 2014 12:18 AM PDT

சமீபத்தில் இப்படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் சூர்யாவுக்கான ஓபனிங் பாடலை எழுதி முடித்திருக்கிறார் மதன் கார்க்கி.

திக்குவாய் பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் பாலாஜி சக்திவேல்

Posted: 08 Jun 2014 11:57 PM PDT

இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைப்பதற்காக மட்டும் இரண்டு வருடங்கள் செலவிட்டிருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

அஜித் நடிக்கும் 55வது படத்தின் கதை இதுவா?

Posted: 08 Jun 2014 10:55 PM PDT

சில நாட்கள் முன்பு தான் விஜய்யின் கத்தி படத்தின் கதை வெளியே வந்தது.

கருணாநிதியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

Posted: 08 Jun 2014 10:27 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

விஜய் ஜோடியாக மயிலு நடிகை!

Posted: 08 Jun 2014 10:20 PM PDT

இதனை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online