Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


"எந்த அரசும் சினிமாவுக்கு நல்லது செய்யவில்லை'

Posted: 26 Jun 2014 02:23 PM PDT

எந்த அரசும் திரைப்படத்துறைக்கு நன்மை செய்யவில்லை என்றார் நடிகர் கமல்ஹாசன்.

திரைப்பட வாய்ப்பு குறைந்ததால் நடிகர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 26 Jun 2014 02:15 PM PDT

திரைப்பட வாய்ப்பு குறைந்த சோகத்தில் சென்னையில் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

25 ஹிட் பாடல் வரிகளை மிக்ஸ் செய்து பாடல் எழுதிய கானா பாலா..!

Posted: 26 Jun 2014 01:33 AM PDT

உடனே இந்தப் பாடல் வரியை பார்த்து அட்டக்கத்தி படத்தோட பாடல் என்று நினைத்துவிடாதீர்கள்.

கத்தி படத்தில் விஜய்யின் பெயர் கதிரேசன், ஜீவானந்தம்

Posted: 26 Jun 2014 01:09 AM PDT

மேலும் விஜய் இதில் அப்பா – மகன் கிடையாது. படத்தின் கதை சென்னையில தொடங்கி சென்னையிலேயே முடிவதை போல் அமைக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி மிரட்டும் எடக்கு

Posted: 26 Jun 2014 12:44 AM PDT

விஜய்சேதுபதியுடன் வேறு சிலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

பாய்ஸ், ரெண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் சென்னை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 26 Jun 2014 12:34 AM PDT

பாய்ஸ், ரெண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் பாலமுரளி மோகன் (54) சென்னையிலுள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆர்யாவுக்காக ஓடோடி வரும் நடிகைகள்!

Posted: 26 Jun 2014 12:06 AM PDT

நயன்தாரா, த்ரிஷா இருவரும் தாங்கள் நடிக்கிற படத்தோட விழாவுக்குக் கூட வர யோசிப்பார்கள்.

ஹாலிவுட்டில் ஸ்டுடியோவில் மோகன்லாலின் ‘பெருச்சாழி’

Posted: 25 Jun 2014 11:47 PM PDT

இதுவரை எந்த ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பும் இந்த ஸ்டுடியோவில் நடந்ததில்லை.

சந்தானம் இல்லாமல் நடந்த ‘வாலிபராஜா’ ஆடியோ வெளியீட்டு விழா..!

Posted: 25 Jun 2014 11:09 PM PDT

காரணம் என்ன என்று விசாரித்ததில் சந்தானம் லிங்கா படபிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஆந்திராவில் உள்ளாராம்.

பார்ட்டியில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட அஞ்சலி!!

Posted: 25 Jun 2014 10:11 PM PDT

தற்போது அந்த பார்ட்டியில் அஞ்சலி செய்த அட்டகாசங்களை யாரோ புகைப்படங்கள் எடுத்து அதை சமூகவலை தளங்களில் கசியவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online