Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


தமிழ்த் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் அமைக்க அரசிடம் கோரிக்கை மனு

Posted: 24 Jun 2014 10:54 AM PDT

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் இருப்பது போன்று, தமிழ்த் திரைப்படத் துறைக்கென தனியாக ஒரு மேம்பாட்டுக் கழகத்தை அமைக்க வேண்டும் என்று திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராம.நாராயணன் உடல் தகனம்

Posted: 24 Jun 2014 10:51 AM PDT

இயக்குநர் ராம.நாராயணன் (66) உடல் சென்னையில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

அனேகன் படத்திற்காக பாடல் எழுதிய இயக்குனர்!

Posted: 24 Jun 2014 01:48 AM PDT

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சி.எஸ்.அமுதன் மீண்டும் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

வடிவேலுக்கு வாழ்வு கொடுத்த இயக்குனர்!

Posted: 24 Jun 2014 12:40 AM PDT

ஆனால் சிம்புதேவனோ, விஜய்யின் அடுத்தப் படத்தை காரணம்காட்டி முதலில் மறுத்துவிட்டாராம்.

ராம. நாராயணன் மறைவு: இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து

Posted: 23 Jun 2014 11:45 PM PDT

தொடர்ந்து இன்று பிற்பகல் சுமார் 3 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கின்றன.

நிறைவேறுமா லிங்குசாமியின் அஞ்சான் ஆசை!

Posted: 23 Jun 2014 11:14 PM PDT

மேலும் சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறதாம்.

கன்னடத்திலும் வெற்றி வாகை சூடிய த்ரிஷ்யம்!

Posted: 23 Jun 2014 10:29 PM PDT

த்ரிஷ்யம் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

சைவம் படத்தில் மாடல் அழகி துவாரா அறிமுகம்..!

Posted: 23 Jun 2014 09:39 PM PDT

இப்படத்தின் மூலம் புதிய ஹீரோயினாக துவாரா அறிமுகமாகியிருக்கிறார்.

தேசிய விளையாட்டு வீரர் நாயகனாக அறிமுகமாகும் இளமறி!

Posted: 23 Jun 2014 06:46 PM PDT

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா

பிரதமருடன் நடிகர் அமீர்கான் சந்திப்பு

Posted: 23 Jun 2014 12:16 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை பாலிவுட் நடிகர் அமீர்கான் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online