Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


ஆர்கே-வை காக்க வைக்கும் வடிவேலு!

Posted: 10 Jun 2014 01:44 AM PDT

ஆனால் வடிவேலுவிடம் இருந்து இதுவரை எந்த ரியாக்ஷனும் வரவில்லையாம்.

துருக்கி பறக்கும் விக்ரம் - சமந்தா!!

Posted: 10 Jun 2014 12:40 AM PDT

மேலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை துருக்கியில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன

பாலியல் தொழிலாளியாக சாண்ட்ரா!

Posted: 10 Jun 2014 12:04 AM PDT

பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க எல்லா நடிகைகளும் தயங்கிக் கொண்டிருக்க, துணிச்சலுடன் முன்வந்து நடித்திருக்கிறார்.

இது நம்ம ஆளு படத்திற்காக வாய்ஸ் கொடுக்கும் நயன்தாரா!

Posted: 09 Jun 2014 11:30 PM PDT

ஆனால் இயக்குனரோ நயன்தாராவை விடவில்லையாம். நீங்கள் டப்பிங் பேசினால் அது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

மலேசிய நண்பர்கள் படத்தில் துள்ளுவதோ இளமை ஷெரின்

Posted: 09 Jun 2014 10:53 PM PDT

கோலிட்டில் மேலும் ஒரு இயக்குனர் நடிகராக அவதாரம் எடுக்கப் போகிறார்.

சூர்யாவின் அஞ்சான் தெலுங்கில் சிக்கந்தர்!!

Posted: 09 Jun 2014 10:04 PM PDT

தமிழில் அஞ்சான் என்ற பெயரிலும், இதன் தெலுங்கு டப்பிங் 'சிக்கந்தர்' என்ற பெயரில் படம் வெளி வருகிறதாம்.

சிம்பு ரசிகர்கள் எதிர்ப்பு: பின்வாங்கிய சௌந்தர்யா

Posted: 09 Jun 2014 09:09 PM PDT

இதற்கு சிம்பு ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட, அதற்கு சிம்பு கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு, என்று கூறியிருந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online