Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


'குப்பை கதை'-யை தயாரிக்கும் அஸ்லாம் - ஹீரோ நடன அமைப்பாளர் தினேஷ்!

Posted:

''பாகன்'' படத்தை இயக்கியவர் அஸ்லாம், இவரிடம் உதவி இயக்குநராக இருப்பவர் காளி ரங்கசாமி. காளி ரங்கசாமி சொன்ன கதை ஒன்று அஸ்லாமுக்கு பிடித்து போக அதை படமாக்க பல தயாரிப்பாளர்களிடம் அணுகியுள்ளார். ஆனால் அவர்கள் எல்லோரும் படத்தின் கதை நன்றாக இருக்கிறது என்று சர்ட்டிபிகேட் மட்டும் கொடுத்தவர்கள் அதை தயாரிக்க முன்வரவில்லை. தன் ...

ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிக்கிறார் பிபாசா பாசு

Posted:

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. தமிழில் சூர்யா நடிப்பில் மாற்றான், கன்னடத்தில், பிரியாமணி நடிப்பில் சாருலதா போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் பற்றிய இந்திப் படம் ஒன்றை பூஷன் படேல் என்ற இயக்குனர் உருவாக்குகிறார். இந்தப் படத்தில் ...

வீட்டு பணியாளர்களுக்கு சொந்த வீடு கட்டி முடித்த அஜீத்! - விரைவில் கிரஹபிரவேசம்

Posted:

தல அஜீத் எப்போதும் தனக்கென தனி பாணி போட்டு நடப்பவர். சொந்த கடனால் துவண்டு போய் கிடந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளராக்கி கடனை அடைக்க வைத்தார். அடுத்த படத்தையும் தயாரிக்க கொடுத்திருக்கிறார். இத்தனைக்கும் ஏ.எம்.ரத்னம் அஜீத்தை வைத்து படம் எதுவும் எடுக்கவில்லை. தொடர் தோல்விகளாலும், பணப் பிரச்னையாலும் ...

15 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு பிரிந்தது ஏன்?: ரஞ்சித், பிரியாராமன் விளக்கம்

Posted:

நடிகர் ரஞ்சித்தும், நடிகை பிரியா ராமனும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ரஞ்சித் பொன்விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர்பூமி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

வள்ளி படத்தில் அறிமுகமாகி பல தமிழ் படங்களில் நடித்தவர் பிரியா ராமன். தற்போது ...

இனி நான் தமிழ்நாட்டுக்கு தாத்தா: ராஜ்கிரண் பெருமிதம்

Posted:

தாத்தாவாக நடித்த மஞ்சப்பை படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறார் ராஜ்கிரண். அந்த சந்தோஷத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டதில் இருந்து.... தவமாய் தவமிருந்து படத்தில் நடித்த பிறகு எல்லோரும் என்னை ஒரு தந்தையாகவே பார்த்தார்கள். எங்கு சென்றாலும் அப்பா நல்லா இருக்கீங்களா? எங்க வீட்டுக்கு வாங்கப்பா ...

நயன்தாராவுக்கு வில்லியாக ஷெரின்

Posted:

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், சரியான வாய்ப்பு இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று விட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூவா தலையா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது திருமலை இயக்கி நடிக்கும் மலேசிய நண்பர்கள் படத்தில் ஹீரோயினாக ...

தமிழில் ரீமேக் ஆகிறது தெலுங்கு சுவாமி ரா ரா

Posted:

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி ஹிட்டான படம் சுவாமி ரா ரா. நிகில் சித்தார்த், சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடித்திருந்தனர். சுதிர்வர்மா இயக்கி இருந்தார். 100 மில்லியன் மதிப்புள்ள ஒரு விநாயகர் சிலை திருடப்பட்டு பல்வேறு கைகளுக்கு பல்வேறு விலைமதிப்புகளுடன் செல்லும், அது பிக்பாக்கட் திருடனான ஹீரோ கைக்கு வரும்போது என்ன நடக்கிறது என்பதை ...

தினேஷ் நடிக்கும் பெயரிடப்படாத படம்

Posted:

திருக்குமரன் எண்டர்டயின்மெண்ட் நிறுவன சேர்மன் சி.வி.குமாருக்கு இணை தயாரிப்பாளராக இருந்து அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் படங்களை தயாரித்த சுந்தர் தற்போது டைம் லைன் சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி தனியாக படம் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அட்டக்கத்தி தினேஷ் ஹீரோ. அவருடன் காளி, வேலா, ...

த்ரிஷ்யம் வில்லன் தமிழில் ஹீரோவானார்!

Posted:

மோகன்லால், மீனா நடித்த சூப்பர் ஹிட் மலையாள படமான த்ரிஷ்யத்தில் வில்லனாக நடித்தவர் ரோஷன். மோகன்லால் மகளை செல்போனில் படம் எடுத்து அவரை பலாத்தாரம் செய்ய முயற்சித்து கொலையாகும் கேரக்டரில் நடித்திருந்தார். த்ரிஷியத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அதே கேரக்டரில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாளத்தில் வில்லனாக நடித்த ரோஷன் தமிழில் ...

காமெடி நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம்

Posted:

கரகாட்டகாரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பொங்கி வரும் காவேரி, அண்ணா நகர் முதல் தெரு, உள்பட ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொடுக்காபுளி செல்வராஜ். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் கொடுக்காபுளி என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றதால் கொடுக்காபுளி செல்வராஜ் என்றே அழைக்கப்பட்டார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் துணை ...

கோச்சடையான் வேகம் குறைந்தது: இன்று 9 படங்கள் ரிலீஸ்

Posted:

கடந்த 23ந் தேதி கோச்சடையான் படம் வெளியானது. இதனால் அதற்கு முந்தைய மே 18ந் தேதி, அதற்கு பிந்தைய மே 30ந் தேதி, ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பெரிதாக படங்கள் எதுவும் வெளிவரவில்லை. மக்களின் ஆர்வம் கோச்சடையான் பக்கம் இருந்ததால் சிறு பட்ஜெட் படங்களும், பெரிய பட்ஜெட் படங்களும் வெளிவரவில்லை. கடந்த வாரம்தான் மஞ்சப்பை, உன் சமையல் அறையில் படங்கள் ...

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்க மறுத்தது ஏன்?

Posted:

சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் வந்த தனுஷ், இன்று நடிப்பில் பிச்சு உதறுகிறார். அதுபோலவே படத்தயாரிப்பு பற்றி ஒன்றும் தெரியாமலே படம் தயாரிக்க ஆரம்பித்தவர் இன்று வியாபாரத்தில் கரைகண்டவராகிவிட்டார். 3 படத்தில் தன்னுடன் காமெடி வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு தியேட்டரில் கைதட்டல் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அவரை ...

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கதை உண்டு

Posted:

ஆர்.பார்த்திபன் என்கிற ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தற்போது இயக்கிவரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தில் கதையே இல்லை என்பதையே படத்தின் விளம்பரங்களில் முக்கிய வாசகமாக வைத்திருக்கிறார் ஆர்.பார்த்திபன். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் கதையைச் சொல்பவர்களுக்கு கடன் வாங்கியாவது ஒரு கோடி ரூபாய் பரிசு தருகிறேன்!! ...

மணிரத்னம் டுவிட்டர் அக்கவுண்ட் போலி! ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted:

திரையுலகப் பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் பாலமாக விளங்குவது ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள்தான். தங்களின் அபிமான நட்சத்திரங்கள், இயக்குநர்கள் ஆகியோருடைய ஒவ்வொரு அசைவுகளையும் ரசிகர்கள் தெரிந்து கொள்ள இந்த சமூக வலைத்தளங்கள் பேருதவி புரிந்து வருகின்றன.

சமீபகாலமாக இந்த சமூக வலைத்தளங்களில் ...

சூர்யா - ஜெயம் ரவியின் கோபம்!

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா தற்போது கோவாவில் சமந்தா உடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் பூச்சாண்டி படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான போட்டோஷூட் கடந்த வாரம் நடைபெற்றது. விரைவில் பூச்சாண்டி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் ...

திரும்பவும் வருகிறார் வேகா…!!

Posted:

'வேகா' யாருன்னு சொன்னால் ஞாபகம் இருக்குமா…கொஞ்சம் கஷ்டம்தான்…'பசங்க' படத்துல சின்னப் பசங்க டீச்சரா விமலை அழகா சண்டை போட்டு காதலிச்சாங்களே 'சோபிக்கண்ணு'….அவங்கதான் வேகா. 'சரோஜா' படத்துல சின்ன கேரக்டர்ல அறிமுகமானாலும், வேகான்னா யாருன்னு தெரிய வச்சது 'பசங்க' படம்தான். அதுக்கப்புறமா 'வானம்' படத்துல பரத்துக்கு ஜோடியா ...

விஜயவாடாவுக்கு மாறுகிறதா தெலுங்குத் திரையுலகம் ?

Posted:

மாநில பிரிவிற்கு முன் சென்னை மாகாணமாக இருந்த போது சென்னையில்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்கள் தயாராகி வந்தன. அதன் பின் மாநில பிரிவினைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த மாநிலங்களுக்கு அவரவர் மொழி பேசும் படங்களின் தயாரிப்பும் போக ஆரம்பித்தது. இருந்தாலும் தெலுங்குப் படங்கள் 90கள் வரையில் ...

பிறந்த நாளில் புதுப்பட அறிவிப்பு…சிரஞ்சீவி திட்டம்…!

Posted:

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த சிரஞ்சீவி அரசியல் கட்சி ஆரம்பித்து, பின் அந்தக் கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். சமீபத்திய தேர்தலிலும் அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது. இந்த சூழ்நிலையில் சினிமாவில் மீண்டும் நடிக்கலாமா என அவர் முடிவெடுத்து கதைகளையும் கேட்க ஆரம்பித்தார். சிரஞ்சீவி அடுத்து ...

சம்பளத்தை உயர்த்திய தீபிகா படுகோனே…!

Posted:

'ஓம் சாந்தி ஓம்' இந்திப் படத்தின் மூலம் பிரபல விளம்பர மாடலாக இருந்த தீபிகா படுகோனே பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். இவர் முதன் முதலில் நடித்தது ஒரு கன்னடப் படம். 'ஓம் சாந்தி ஓம்' படத்தின் வெற்றி அவரை மேலும் பிரபலப்படுத்தியது. தொடர்ச்சியாக பல இந்திப் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online