Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அஜீத்தை போன்று வில்லனாக நடிக்கும் விஜய்-சூர்யா!

Posted:

தற்போதைய இளவட்ட ஹீரோக்களில் பலர் தங்களுக்கான ஹீரோ இமேஜை கட்டிக்காத்து வரும் வேளையில், அஜீத் மட்டும்தான் மங்காத்தாவில் தைரியமாக வில்லனாக களமிறங்கினார். அதோடு நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது, ரொம்ப போரடிக்குது என்று சொல்லியே நடித்தார்.

அதையடுத்து, தொடர்ந்து அவரை ஹீரோவாகவே பார்த்து ...

சம்பளத்தை பாதியாக குறைத்த வைரமுத்து!

Posted:

தமிழ் சினிமாவில் வாலிக்கு பிறகு அதிகமான பாடல்களை எழுதி வந்தவர் வைரமுத்து. இளையராஜாவின் கூட்டணியில் ஒரு காலத்தில் ஹிட் பாடல்களாக எழுதி வந்தவர், அவருடன் ஏற்பட்ட விரிசலையடுத்து ஏ.ஆர்.ரகுமானுககு பாடல்கள் எழுதி வந்தார். அந்த நேரங்களில் முன்னணி கம்பெனிகளுக்கு மட்டுமே பாடல்கள் எழுதினார்.

அதோடு, கிழக்கு சீமையிலே படம் வந்த ...

நடிப்பில் பிஸியான இயக்குநர்...!

Posted:

கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர் மாரிமுத்து. இவர் தற்போது படங்கள் இயக்குவதை காட்டிலும் நடிப்பில் தான் தீவிரமாக இருக்கிறார். தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக விஷ்ணுவை கொண்டு சுசீந்திரன் இயக்கும், ''ஜீவா'', விஜய் சேதுபதியை கொண்டு ஆனந்த் இயக்கும், ''வசந்த குமாரன்'', கார்த்தியை ...

ரஜினி படத்தில் இன்னொரு காமெடியன் கருணாகரன்!

Posted:

ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முக்கிய காமெடியனாக சந்தானம் நடிக்கிறார். ரஜினியுடன் அவர் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறையவே உள்ளதாம். அதோடு காமெடியை இன்னும் ஒர்க்அவுட் செய்ய நினைத்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது, இன்னொரு காமெடியனாக கருணாகரனை படத்தில் இணைத்திருக்கிறார்.

இதற்கு முன்பு விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் ...

மலையாள நடிகை ஜோதியிடம் சில்மிஷம்! தயாரிப்பு நிர்வாகி தற்காலிக நீக்கம்!!

Posted:

இதுவரை டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீதுதான் நடிகைகள் பாலியல் புகார் அளித்து வந்தனர். ஆனால், இப்போது ஒரு நடிகை புரொடன்ஷன் மேனேஜர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். மலையாளத்தில் தற்போது ஜெயராம் நடித்து வரும் புதிய படத்தில் ஜோதி கிருஷ்ணா என்ற நடிகை நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவர், தான் நடிக்க ...

ஒளிப்பதிவாளர் அசோக்குமார் கவலைக்கிடம்!

Posted:

பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார், ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜானி, கை கொடுக்கும் கை, காளி, மன்னன், வெற்றி விழா, சூரியன், உல்லாசப் பறவைகள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில், 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர், அசோக்குமார், 72. அவர், காமாக்னி, அன்று பெய்த மழை படங்களையும் ...

மீகாமன் படத்துக்காக பாலிவுட் நடிகையுடன் நடனமாடுகிறார் ஆர்யா!

Posted:

தனது சினிமா பயணத்தை இன்னும் உறுதிப்படுத்தும் முயற்சியாக ஆக்சன் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார் ஆர்யா. இத்தனை நாளும் காதல், காமெடி என்றிருந்த அவர், மீகாமன் படத்தில் அதிரடி ஆக்சன் நாயகனாக உருவெடுத்திருக்கிறார். இதற்காக 7 மெகா வில்லன்கள் உள்பட 12 வில்லன் நடிகர்களுடன் சண்டை காட்சிகளில நடிக்கிறார் ஆர்யா.

கதைப்படி ...

டுவிட்டர் மூலம் சர்ச்சைகளை உருவாக்கும் ராம்கோபால் வர்மா!

Posted:

கோச்சடையான் படத்தில் ரஜினியின் அனிமேஷன் தோற்றத்தை பலரும் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ரஜினியின் மார்பு ரொம்ப நன்றாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் அதை பெருசுபடுத்தி கெடுத்து விட்டார்கள் என்று ஒரு கருத்தை சொல்லி ரஜினி ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளானார் இயக்குனர் ராம்கோபால்வர்மா. அந்த சர்ச்சையே இன்னும் ...

பாலிவுட் சென்றார் தீக்ஷா சேத்!

Posted:

அழகு மற்றும் திறமையுடன் தமிழ் சினிமாவுக்கு வந்து அறிமுகமாகி படம் வெற்றி பெறாததால் திரும்பிச் சென்ற நடிகைகள் நிறைய உண்டு. ரிச்சா கங்கோபாத்யாயா, பிரணிதா இப்படி சில நடிகைகள் அப்படிச் சென்றவர்கள். அவர்களில் ஒருவர்தான் தீக்ஷா சேத். தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த தீக்ஷா தமிழில் ராஜபாட்டை படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ...

மறுமணம் செய்கிறார் கரிஷ்மா கபூர்…?!

Posted:

இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான கரிஷ்மா கபூர், அவரது கணவரை விவாகரத்து செய்வதற்கு ஏற்கெனவே விண்ணிப்பித்து விட்டார். இரு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கரிஷ்மா கபூர் மறுமணம் செய்ய ...

நயன்தாராவிடம் அஞ்சலியை பாடம் கற்றுக்கொள்ள சொல்லும் மு.களஞ்சியம்!

Posted:

மு.களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் 10 நாட்கள் நடித்து கொண்டிருந்தபோது, ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலி, இப்போதுவரை அந்த படத்தை முடித்துக்கொடுக்கவில்லை. அவர்களுக்கிடையே என்ன பிரச்னை நடந்ததோ தெரியவில்லை, இப்போதுவரை அந்த படத்தில் நடித்துக்கொடுக்க மறுத்து வருகிறார் அஞ்சலி. இதற்கிடையே என் படத்தில் நடித்த ...

15 வருடத்துக்குப்பிறகு நடிக்க வந்த மானு!

Posted:

டைரக்டர் சரண் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த படம் காதல் மன்னன். இந்த படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மெஸ் நடத்தும் கேரக்டரில் நடித்திருந்தார். இதில்தான் அஜீத்துக்கு ஜோடியாக அறிமுகமானார் மானு. சிங்கப்பூர் தமிழ்ப்பெண்ணான இவர் அந்த படத்தின் வெற்றியினால் கோலிவுட்டில் பெரிய நடிகையாகி விடுவார் என்று ...

ஐ படத்துக்காக பொள்ளாச்சியில் சைனா பூங்கா!

Posted:

தான் நினைத்த லொகேசனில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் டைரக்டர் ஷங்கர். சில நாட்கள் படமாக்க வேண்டிய லொகேசன் என்றாலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று சென்று விடுவார். ஆனால், அப்படிப்பட்ட ஷங்கருக்கு, ஐ படத்தில் விக்ரம்-எமிஜாக்சன் ஆடிப்பாடும் ஒரு டூயட் பாடல் காட்சியை படமாக்க சைனாவில் உள்ள ஒரு பூங்காவில் ...

விஜய் ஆண்டனி படப்பிடிப்புக்கு வந்த கழுகு!

Posted:

நான் படத்தையடுத்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் சலீம். இன்னும் சில வாரங்களில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் தொடக்கத்தில் ஒரு கழுகு பறந்து செல்லும். அதைப்பார்த்த சிலர் ஏதாவது செண்டிமென்டுக்காக கிராபிக்சில் அந்த கழுகை உருவாக்கியிருப்பதாக பேசிக்கொணடார்களாம்.

ஆனால் ...

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்!

Posted:

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த கமல், தற்போது உத்தமவில்லன் நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு நூற்றாண்டு கதைக்களத்தில் உருவாகி வரும் அப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது வெளிநாடு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இப்படத்தை முடித்து விட்டு இன்னும் ஓரிரு மாதத்தில் த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கிறார் ...

மலையாள இயக்குனர் படத்தில் நடிப்பது ஏன்?: ஆர்.கே விளக்கம்

Posted:

வெளிநாட்டில் தொழிலதிபராக இருந்து சினிமா நடிகர் ஆனவர் ஆர்.கே. சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் எல்லாம் அவன் செயல் என்ற படத்தின் ஹிட் மூலம் பிரபலமானார். மலையாளத்தில் வெளிவந்த சிந்தாமணி கொலை கேஷ் என்ற படத்தின் ரீமேக் அது. அதை இயக்கிய ஷாஜி கைலாஷ்தான் இதையும் இயக்கி இருந்தார். அதற்கு பிறகு ஆர்.கே. அழகர் மலை, புலிவேஷம் ...

பகத் ஜோடியாக நடிக்க மறுத்த நஸ்ரியா !

Posted:

நடிகை நஸ்ரியா நசீம் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் மணிரத்னம் என்ற பெயரில் தயாராகும் மலையாளப் படத்தில் பகத்திற்கு ஜோடியாக நஸ்ரியா நடிப்பதாக இருந்தது. இதனை சந்தோஷ் நாயர் இயக்குகிறார். நஸ்ரியாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் இந்தப் படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டார். ...

தமிழுக்கு வரும் மற்றுமொரு இந்தி நடிகை!

Posted:

தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா வரிசையில் அடுத்தும் ஒரு இந்தி நடிகை தமிழுக்கு வருகிறார். அவர் சந்தீபா தர். இசி லைப் மெய்ன், தபாங்&2, ஹரோபந்தி, குளோபல் பாபா படங்களில் நடித்துள்ள சந்தீபா அடுத்து தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: "நான் தமிழ் படத்தில் நடிக்க இருப்பது உண்மைதான். அதற்காக அடிக்கடி ...

12 வருடங்களுக்கு பிறகு ஹீரோவானார் பவன்!

Posted:

பெங்களூரைச் சேர்ந்தவர் பவன். 2002ம் ஆண்டு பாலா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். ஹீரோவாகும் ஆசையில் சினிமாவுக்கு வந்தவருக்கு கிடைத்தது எல்லாம் வில்லன் கேரக்டர்தான். இங்கிலீஸ்காரன், திமிரு, கலாபகாதலன், பொல்லாதவன், குருவி, செங்காத்து பூமியிலே, தகராறு, வீரம் உள்பட பல படங்களில் வில்லனாவும், வில்லனுக்கு அடியாளாகவும் ...

ஹீரோவனார் திருமலை: ஷெரின் ஜோடி!

Posted:

தி.நகர், அகம் புறம், காசேதான் கடவுளடா படங்களை இயக்கியவர் திருமலை. நெல்லை சந்திப்பு, மான்வேட்டை படங்களை தயாரித்தார். தற்போது திருமலை ஹீரோவாகிவிட்டார். அவர் அடுத்து இயக்க இருக்கும் மலேசிய நண்பர்கள் என்ற படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை அறிமுகம் ஷெரின் நடிக்கிறார்.

பிழைப்புக்காக மலேசியா ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online