Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன்!

Posted:

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் 'அஞ்சான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

நயன்தாரா இதற்கு முன் சூர்யா ஜோடியாக 'ஆதவன்' படத்தில் நடித்துள்ளார். அநேகமாக, நயன்தாரா ...

அஜீத்தின் 55வது படக்கதை கசிந்தது!

Posted:

கடந்த மாதம்தான் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதை கசிந்தது. வில்லனாக நடிக்கும் விஜய் 90 பேரை பிணய கைதிகளாக கடத்தி வைத்துக்கொள்ள, அவரிடமிருந்து ஹீரோ விஜய் அந்த பிணயக்கைதிகளை மீட்பது போன்று அப்படத்தின் கதை கசிந்தது.

அதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் கதையும் ...

லட்சுமி மேனனும் பாடகியானார்…!

Posted:

அந்தக் காலத்தில் எல்லாம் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நடிகையாவார்கள். அதன் பின் பின்னணிக்கு என்று தனியாக கலைஞர்கள் வந்த பின் நடிக்கத் தெரிந்தால் மட்டும் போதும் என்ற நிலை வந்தது. ஆனால், இப்போதெல்லாம் நடிக்கத் தெரியாதவர்கள் கூட நடிகையாக வந்து விட்ட நிலையில், சில நடிகைகள் பாடகியாகவும் மாற ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அதில் ஒரு ...

'துப்பாக்கி' ரீமேக் 'ஹாலிடே' ஒரே நாளில் 12 கோடி வசூல்…!

Posted:

விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்த 'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்காக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'ஹாலிடே' படம் இரண்டு நாட்களுக்கு முன் உலகம் முழுவதும் வெளியானது. அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடித்துள்ள படத்திற்கு முதல் நாளே அமோக வரவேற்பு இருந்ததாம். முதல் நாளில் மட்டும் சுமார் 12 கோடி ...

நடிகை ஜெனிலியா விரைவில் 'அம்மா' ஆகிறார்…!

Posted:

ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிலியா. தொடர்ந்து விஜய்யுடன் 'சச்சின்', பரத்துடன் 'சென்னைக் காதல்', ஜெயம் ரவியுடன் 'சந்தோஷ் சுப்ரமணியம்', தனுஷுடன் 'உத்தம புத்திரன்', மீண்டும் விஜய்யுடன் 'வேலாயுதம்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். அதோடு, தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ...

சம்பளத்தை 15 லட்சமாக உயர்த்தினார் நந்திதா!

Posted:

குத்து ரம்யாவைத் தொடர்ந்து கன்னடத்தில் இருந்து தமிழ் சினிமாவில் கோலேச்சியிருக்கும் இன்னொரு நடிகை அட்டகத்தி நந்திதா. முதல்படமே ஹிட்டாக அமைந்ததால் கோடம்பாக்கத்தின் ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்து விட்டார் இவர். சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி, விஷ்ணு என்று வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களாக நடித்து வரும் நந்திதா, ...

தனுஷ் தயாரிப்பில் நான் நடிக்கவில்லை! -விஜயசேதுபதி மறுப்பு

Posted:

ஒரே நேரத்தில் பல படங்களில நடித்துக்கொண்டிருப்பவர்களில் விஜயசேதுபதியும் ஒருவர். இவரது கால்சீட் கிடைக்காதா என்று சில படாதிபதிகளும், இயக்குனர்களும் கூட அலைந்து கொண்டிருக்கின்றனர், ஆனபோதும், ஆரம்பத்தில் நட்புக்காக சில படங்களில் கமிட்டான விஜயசேதுபதி இப்போது அதிலிருந்து விடுபட்டு, கதை பிடித்திருந்தால் மட்டுமே யாருடைய படமாக ...

விஜய் ஜோடியாக ஸ்ரீதேவி...?!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படம் முடிவடைந்த பிறகு சிம்பு தேவன் படத்தில் நடிக்கிறார் விஜய். தெலுங்கு மகதீரா டைப்பிலான ஸ்கிரிப்டை விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார் சிம்பு தேவன். பூர்வ ஜென்மத்தில் மன்னர் பரம்பரையில் நடுத்தர வயது நேர்மையான மன்னராக விஜய் நடிக்கிறாராம். அந்த பூர்வ ஜென்ம விஜய்க்கு ஜோடியாக ...

உலக பட விழாக்களில் கோச்சடையான்!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படம் கடந்த மாதம் 23ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் வெளியிடப்பட்ட படம் இதுவரை 80 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் 3டி வெளியீட்டுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் தென்னிந்தியாவில் இன்னும் 350 தியேட்டர்களில் ஒடிக் ...

நட்புக்காக 8 மணிநேரம் கழிவு நீரில் கிடந்த விஷால்

Posted:

இயக்குனர் இராதா கிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி வரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தில் விஷால், பார்த்திபனின் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துவிட்ட ஒரு குழந்தையை விஷால் காப்பாற்றுவதாக ஒரு காட்சி. இந்தக் காட்சியை சென்னையில் உள்ள ஒரு தனியார் நீச்சல் ...

டி.வி நேயர்களுடன் ஆஸ்திரேலியா சென்ற பாவனா

Posted:

சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற நேயர்களுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விட்டுத் திரும்பி இருக்கிறார் பாவனா. அங்கு பல்வேறு இடங்களில் நிகழ்ச்சியும் நடத்தியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியா பயணம் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது. இன்னொரு நாட்டில் வாழும் மக்கள் நம்மையும், நம் ...

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள்

Posted:

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ்குந்த்ராவுடன் மாராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் அங்குள் ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்றார். அங்கு தன் கண்களை தானம் செய்தார். இதற்கான படிவத்தில் அவர் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

இதுபற்றி ஷில்பா ஷெட்டி ...

தாய்லாந்து காட்டில் தவித்த அரிமா நம்பி யூனிட்!

Posted:

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அரிமா நம்பியின் படப்பிடிப்புகள் கடந்த ஒரு வாரமாக தாய்லாந்து நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்தது. இதற்காக இயக்குனர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், ஹீரோ விக்ரம் பிரபு, ஹீரோயின் ப்ரியா ஆனந்த் ஆகியோர் உள்ளடக்கிய 120 பேர் தாய்லாந்து சென்றனர்.

இதுவரை யாரும் படப்பிடிப்பு ...

நெடுஞ்சாலைக்கு கேரளாவில் வரவேற்பு

Posted:

ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கிய பதிய படம் நெடுஞ்சாலை. ஆரி, ஷிவதா நடித்திருந்தார்கள். நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளில் திருடும் ஒரு திருடனை பற்றிய கதை. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது. படத்தை மீடியாக்கள் பாராட்டினாலும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

கடந்த வாரம் இந்தப் ...

கார்மெண்ட்ஸ் பிசினசில் இறங்குகிறார் மோனிகா

Posted:

அழகி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மோனிகா அதற்கு பிறகும் பல படங்களில் நடித்தார். சமீபத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய மோனிகா. சினிமாவை விட்டும் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் கார்மெண்ட் பிசினசில் இறங்க முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: என்னோட சொந்த ஊர் ஈரோடு, என்னோட சொந்தக்காரர்கள், நண்பர்கள் ...

பாலா படத்தில் வில்லனாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்

Posted:

பாலா அடுத்து இயக்க இருக்கும் படம் தாரை தப்பட்டை.. இதில் சசிகுமார் தவில் கலைஞராகவும், வரலட்சுமி கரகாட்ட கலைஞராகவும் நடிக்கிறார். இதற்காக இருவரும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்புகள் துவங்குகிறது.
இந்தப் படத்தில் பாலா, தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேசை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார். ...

பைனான்ஸ் பிரச்னை: பாதியில் நிற்கிறார் மாப்பிள்ளை விநாயகர்

Posted:

பாக்யராஜ், ஊர்வசி நடித்த வெள்ளி விழா படம் முந்தானை முடிச்சு. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது மாப்பிள்ளை விநாயகர். முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜிற்கு ஒரு குழந்தை இருக்கும். அந்த குழந்தைய கீழே போட்டு தாண்டித்தான் ஊர்வசி பாக்யராஜை திருணம் செய்து கொள்வார். அப்படி கீழே போட்டுத் தாண்டியதால் அந்த குழந்தைக்கு ...

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி படத்துக்கு போலீஸ் தடை

Posted:

பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படம் பெங்களூரை அடுத்த நெலமங்ளாவைச் சேர்ந்த பிரபல தாதா பெத்தனகரே சீனாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்றும், இதில் வினோத் காம்னி சீனாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
பெத்தன்னகரே சீனாவை கடந்த ...

கிறிஸ்தவ முறைப்படி விஜய்-அமலாபால் திருமண நிச்சயதார்த்தம்: கேரள நட்சத்திரங்கள் பங்கேற்பு

Posted:

இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் காதலித்து வந்தனர். காதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புதல் அளித்த உடன் திருமணம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (ஜூன் 7). இருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது.

அமலாபாலின் சொந்த ஊரான கொச்சி அருகே உள்ள ஆலுவாவில் புனித ஜூட் கிறிஸ்தவ தேவாலயத்தில் மாலை 4 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online