Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தீபாவளிக்கு ரஜினி, விஜய், விஷால் படங்கள் மோதுவது உறுதியாகி விட்டது!

Posted:

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி நடித்ததாக கூறப்பட்ட அனிமேஷன் படம் வெளியானபோதும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும், தமிழ் நாட்டிற்குள் ஓடாத ரஜினி படம், வெளிநாடுகளில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பதாக பில்டப் செய்திகளை மட்டும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சினிமாவில் ரஜினிக்கு ...

அனுஷ்காவைத் தொடர்ந்து நயன்தாராவும் டப்பிங் பேசுகிறார்!

Posted:

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சுத்தமாக தமிழே தெரியாத நடிகைகளாக நடிப்பதால் அவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் டயலாக் சொல்லிக்கொடுத்து நடிக்க வைக்கவே பெரிய அவதிப்படுகிறார்கள் டைரக்டர்கள். அதன்காரணமாக, அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்ததும் கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்து கும்பிடு போட்டு அனுப்பி வைத்து ...

மகன் படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றார் விஜயகாந்த்!

Posted:

விஜயாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படம் சகாப்தம். இந்த படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் நடந்தது. அதனை விஜயகாந்த் நேரடியாக கவனித்து வந்தார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் நடக்கிறது. மலேசியா, தாய்லாந்து, நாடுகளில் 3 பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ...

பவர்புல் வில்லன் தேடுகிறார் ஜெயம் ராஜா!

Posted:

இயக்குனர் ஜெயம்ராஜா, 'வேலாயுதம்' படத்திற்கு பிறகு சொந்த கதையை படமாக எடுத்து வருகிறார். இதில் ஹீரோவாக அவரது தம்பி ஜெயம் ரவி நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் 40 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. படத்தில் ஒரு பவர்புல் வில்லன் கேரக்டர் வருகிறது. இதற்கு சரியான வில்லனைத் தேடி வருகிறார் ...

பாலியல் தொழிலாளியாக நடிக்கும் சின்னத்திரை நடிகை

Posted:

மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர் சாண்ட்ரா எமி. பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். கஸ்தூரிமான் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் சின்னத்திரையில் தனக்கு ஜோடியாக நடித்த பிரஜனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்த ...

தந்தைக்காக படப்பிடிப்பை ரத்து செய்த பிரியங்கா சோப்ரா!

Posted:

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தில் தடாக்னே டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆடம்பர குருஸ் கப்பலில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்தியா திரும்பினார் பிரியங்கா சோப்ரா. காரணம் ...

உத்தம வில்லன் படப்பிடிப்பில் நாயர், மேனன் குழப்பம்

Posted:

கமல்ஹாசன் நடித்து வரும் உத்தம வில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதில் ஆண்ட்ரியா, பூஜா குமார், பூ, மரியான் புகழ் பார்வதி மேனன் நடிக்கிறார். இவர்களோடு இன்னொரு மலையாள நடிகையான பார்வதி நாயரும் நடிக்கிறார். இருவருக்கும் ஒரே பெயர் என்பதால் இவரது காட்சியை அவருக்கும், அவரது காட்சியை இவருக்கும், மாற்றி சொல்லிவிடுகிறார்களாம் ...

நாடகத்தில் நடிக்கிறார் பசுபதி!

Posted:

விருமாண்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் பசுபதி. அதன் பிறகு பல படங்களில் குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்துள்ளார். அடிப்படையில் நாடக நடிகரான பசுபதி மீண்டும் நாடகத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

மேஜிக் லேண்ட் நிறுவனம், மற்றும் எஸ்.எஸ்.இண்டர்நேஷன் அமைப்பும் இணைந்து பொன்னியின் செல்வன் நாடகத்தை ...

அஜீத் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காதது ஏன்? கவுதம் மேனன் விளக்கம்

Posted:

தல அஜீத், அனுஷ்கா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கி வரும் படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வ டைட்டில் வைக்கவில்லை. சத்யா என்று வைத்திருப்பதாக தெரிகிறது. படத்தின் கதை பற்றியும் பல்வேறு செய்திகள் உலவுகிறது. இதற்கு விளக்கம் தருகிறார் கவுதம் மேனன். அவர் கூறியிருப்பதாவது: நான் எப்போதுமே படத்தோட டைட்டிலை முதல்ல சொல்லிவிட்டுத்தான் ...

அபிமான டைரக்டர்களுக்கு தூது விடும் சினேகா!

Posted:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக இருந்த சிம்ரன், ரம்பா, ஜோதிகா, தேவயானி என பல நடிகைகளும் திருமணம் முடிந்த கையோடு, குடும்பம் குழந்தைகள் என்று காலாகாலத்தில் செட்டிலாகி விட்டனர். ஆனால், நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சினேகாவுக்கோ திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ...

சூப்பர் ஸ்டார் விவகாரம்! புகைச்சலை ஏற்படுத்தி விட்ட வெங்கட்பிரபு!

Posted:

தமிழ் சினிமாவில் ரஜினிக்குப்பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்கிற பிரச்னை ரொம்ப நாளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, விஜய், அஜீத் இருவருக்குமிடையே இந்த போர் உள்ளுக்குள் வெடித்திருக்கிற நிலையில், சூர்யாவும் ஏன் எனக்கு அந்த தகுதி இல்லையா? என்று தன் பங்குக்கு இன்னொரு பக்கம் நின்று சிங்கமாய் ...

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் நயன்தாரா!

Posted:

நயன்தாராவும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் 'நண்பேண்டா' படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடந்து வருகிறது. அங்கு கடந்த 10 நாட்களாக பொது இடங்களில் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. அதே கும்பகோணத்தில் நயன்தாராவும் சிம்புவும் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது.

இரண்டு ...

விஜயசேதுபதி பாணியில் சந்தானம்!

Posted:

கோலிவுட்டில் குறும்பட டைரக்டர்களுக்கு விஜயசேதுபதியின் வரவுக்கு பிறகுதான் ஒரு மரியாதை ஏற்பட்டது. அதற்கு முன்பெல்லாம் வித்தியாசமான படங்களை இயக்கி அவர்கள் எந்த நடிகரிடம் போட்டுக்காட்டினாலும் அந்த கதையை நம்பி யாருமே நடிக்க முன்வரவில்லை. ஆனால் விஜயசேதுபதி குறும்படம் நடித்து வளர்ந்தவர் என்பதோடு, தன்னை வைத்து ...

தமிழ் இயக்குனர்கள் வேகமானவர்கள் - சோனாக்ஷி சின்ஹா பாராட்டு!

Posted:

ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி சின்ஹா அந்தப் படம் வெளியானதும் தமிழ் ரசிகர்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார். அதே சமயம் தற்போதைக்கு சோனாக்ஷி சின்ஹா மனதில் தமிழ் இயக்குனர்கள் இடம் பிடித்து விட்டார்கள்.

சோனாக்ஷி இதுவரை நடித்துள்ள படங்களில் தமிழ் இயக்குனர்களின் படங்களில்தான் அதிகம் ...

ஓவர் மேக்கப் போட்டு பவனின் மீது சாயம் பூசிய சனம்!

Posted:

பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்தவர் பவன். அதையடுத்து சில படங்களில் நெகடீவ் ரோல்களில் நடித்த அவர், சமீபத்தில் அருள்நிதி நடித்த தகராறு படத்தில் இன்னொரு ஹீரோ மாதிரியான வேடத்தில் நடித்திருந்தார். ஆக, அதையடுத்து அவருக்கு ஹீரோ வாய்ப்பே இப்போது கிடைத்து விட்டது. விலாசம் என்ற படத்தில் முதன்முறையாக ஹீரோவாகியிருக்கிறார் ...

திலீப் குமார் சுயசரிதை வெளியீடு - பாலிவுட் புகழாரம்…!

Posted:

இந்தித் திரையுலகின் பழம் பெரும் நடிகரான திலீப் குமார் பற்றி அவரது நெருங்கிய நண்பரான உதய தாரா நயார் தொகுத்து எழுதிய 'தி சப்ஸ்டன்ஸ் அன்ட் தி ஷேடோ' புத்தக வெளியீடு சில நாட்களுக்கு முன் மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ஆமீர் கான், ஜிதேந்திரா, சல்மான் கானின் அப்பா சலீம் கான், ...

தடை உத்தரவால் தடைபட்ட கல்யாணம்..!

Posted:

ஜெய் நஸ்ரியா நடிப்பில் புதுமுக இயக்குநர் அனீஸ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்த படம் திருமணம் எனும் நிக்காஹ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தும் படம் வெளிவராமல் சுமார் இரண்டு வருடங்களாக முடங்கிக் கிடந்தது. மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்து வந்த நஸ்ரியா தமிழில் அறிமுகமான முதல் படமே இதுதான். திருமணம் எனும் ...

ஆன்மிகத்தின் பக்கம் திரும்பிய நடிகை!

Posted:

நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் குத்து ரம்யா என்கிற ரம்யா ஸ்பந்தனா. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தாத்தாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி கடந்த முறை எம்.பி. இடைத்தேர்தலில் சீட் வாங்கினார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள ...

அம்மா நடிகையான பின்னணி பாடகி!

Posted:

பின்னணி பாடகர்கள், பின்னணி பாடகிகள் நடிக்க வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பாடகர் கிரிஷ் ஒரு படத்தில் கதாநாயகனாகவே நடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து பிரபல பின்னணி பாடகி உஜ்ஜைனி ராய், 'எவன்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். வளையப்பட்டி தவிலு, ரிங்கா ரிங்கா, நீ மர்லின் மன்றோ உட்பட ஏராளமான பாடல்களை பாடியவர் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online