Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கானா பாலாவின் பெருந்தன்மை

Posted:

கானா பாடல்கள் மூலம் பிரபலமாகி இன்று உலகம் முழுக்க பறந்து கொண்டிருப்பவர் கானாபாலா. அவர் பாட்டுப் பாடி சம்பாதிக்கிற பணத்தை நிறைய சமூக நற்பணிகளுக்காக செலவழிக்கிறார். இந்த வருடம் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாணவிகள் மார்க் பட்டியலுடன் வந்து காண்பித்தால் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குகிறார். வியாசர்பாடி பகுதியில் ...

உடல்உறுப்பு தானம் செய்யும் கவர்ச்சி நடிகை சோனா!

Posted:

நடிகர் நடிகைகளின் பப்ளிசிட்டிக்கு அதிகம் பயன்பட்டது ரத்ததானம்தான். பிறந்தநாளில் ரத்ததானம் செய்வதுபோல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை மீடியாக்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த தலைமுறை நடிகர், நடிகைகளிடம் இப்படியான சீப் பப்ளிசிட்டியைப் பார்க்க முடியவில்லை. பசு தானம், பள்ளிக் கூட நோட்புக் தானம் என பப்ளிசிட்டி தேடும் ஒரு சில ...

மஞ்சப்பை ஓப்பனிங், மகிழ்ச்சியில் விமல்..!

Posted:

இளம் ஹீரோக்களில் யதார்த்தமாக நடிக்கக் கூடியவர் விமல். நிஜ வாழ்க்கையில் சதாராணமாக எப்படி இருப்பாரோ அப்படியே படங்களிலும் பிரதிபலிப்பார். பன்ச் டயலாக் பத்து பேரை அடிப்பது என்றெல்லாம் தடம் மாறாமல் தன் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார் விமல். ஆனாலும் களவாணி, வாகை சூடவா என சில படங்களில் மட்டுமே அவருக்கு பெரிய வெற்றி ...

ஐஸ்வர்யாராய்க்கு மணிரத்னம் போட்ட கட்டளை

Posted:

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயை முதல் முதலாக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் மணிரத்னம்தான். இருவர் படத்தில்தான் முதல் முதலாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் ஐஸ்வர்யாராய். அதுவும் முதல் படத்திலேயே அவரை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு குரு படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ...

மீடியாக்களைக் கண்டு மிரளும் லிங்குசாமி..!

Posted:

இயக்குநர்களில் வெகு சில இயக்குநர்கள் மட்டுமே... மீடியா ஃப்ரண்டலி! இவர்களை எப்போதும் எங்கும் அணுகலாம். செல்போனில் எந்நேரம் தொடர்பு கொண்டாலும் எந்த பந்தாவும் இல்லாமல் பேசுவார்கள். இந்த பட்டியலில் லிங்குசாமியும் ஒருவராக இருந்தார். இருந்தார் என்றால்? இப்போது இல்லை என்று அர்த்தம்! அவரது பட விழாக்கள் மட்டுமின்றி மற்ற விழாக்களுக்கு ...

கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற என்ன சத்தம் இந்த நேரம் குழந்தைகள்!

Posted:

ஜெயம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜா. இப்படம் வெற்றி பெறவே, ஜெயம் ராஜா என்று அழைக்கப்பட்டவர் தொடர்ந்து உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம் போன்ற படங்களை இயக்கினார். தற்போது தனது தம்பியை வைத்து தனி ஒருவர் என்ற படத்தை இயக்கி வரும் ஜெயம் ராஜா, முதன்முறையாக என்ன சத்தம் இந்த நேரம் என்ற ...

சென்னையில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்டும் அஜீத்!

Posted:

விஜய் நடிக்கும் கத்தி, சூர்யா நடிக்கும் அஞ்சான் படங்களில் இந்திய அளவில் நடக்கும் தீவிரவாத பிரச்னைகளை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. ஆனால், ஜீவா நடிக்கும் யான் படமோ சர்வதேச பிரச்னையை மையப்படுத்தும் கதையில் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால், அஜீத் நடிக்கும் 55வது படமோ, லோக்கல் பிரச்னையை மையமாகக்கொண்டு ...

சிறந்த நாவல்களை சீரியலாக உருவாக்கலாம்: திருச்செல்வம்

Posted:

சின்னத்திரையின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் திருச்செல்வம். 7 ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பான கோலங்கள், மாதவி, பொக்கிஷம், உள்பட பல தொடர்களை இயக்கிய திருச்செல்வம் தற்போது சித்திரம் பேசுதடி தொடரை இயக்கி வருகிறார். திருச்செல்வம் விரையில் ஒரு திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். ...

சலீம், நான் படத்தின் 2ம் பாகமா? மழுப்பும் விஜய் ஆண்டனி!

Posted:

இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் சலீம். அவருக்கு ஜோடியாக அக்ஷா பர்தாஸ்னி நடிக்கிறார். பாரதிராஜாவின் உதவியாளர் என்.வி.நிர்மல்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் பாடல்களும், டிரைலரும் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அவைகள் அச்சு அசலாக விஜய் ஆண்டனியின் முந்தைய படமான நான் போலவே இருந்தது.

நான் படத்தை ...

இனியா வீட்டில் கொள்ளை

Posted:

கேரளாவைச் சேர்ந்தவர் இனியா. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இனியா, வாகைசூடவா படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது சகோதரி ஸ்வாதி மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார். இவர்களது வீடு திருவனந்தபுரம், கரமணை அருகே உள்ள மருதூர்கடவில் உள்ளது.

நேற்று முன்தினம் (ஜூன் 5) இனியா ...

30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் காமராஜ் 11ந் தேதி மீண்டும் ரிலீசாகிறது

Posted:

காமராஜரின் வாழ்க்கையை டைரக்டர் பாலகிருஷ்ணன் 10 வருடங்களுக்கு முன்பு திரைப்படமாக வெளியிட்டார். காமராஜராக ரிச்சர்ட் மதுரம் நடித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.இப்போது மீண்டும் காமராஜர் படத்தை காமராஜரின் 111வது பிறந்த நாளையொட்டி வெளியிடுகிறார்.

இயக்குனரும், தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணன் இதுபற்றி கூறியதாவது: ...

சூர்யாவின் கூட்டணியில் புதிய குழப்பம்…!

Posted:

சூர்யா, கார்த்தி நடிக்கும் படங்களை சமீப காலமாக அவரது உறவினரான ஞானவேல் ராஜாதான் தயாரித்து வந்தார். அதோடு வேறு நிறுவனங்கள் தயாரித்த சில படங்களையும் ஞானவேல் ராஜா வாங்கி வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் 'சிங்கம் 2' படத்தை தனது புதிய பட நிறுவனமான '2டி' என்ற நிறுவனத்தின் மூலம் சூர்யா வெளியிட்டார். அப்போதே திரையுலகத்தினர் ...

லிங்குசாமியால் நடிக்க மறுக்கும் விக்ரம்…!

Posted:

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'ஐ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் விக்ரம். 'கோலி சோடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் உருவாக்கி வைத்திருந்த கதையைக் கேட்ட விக்ரம், அந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். சமந்தா விக்ரமிற்கு ஜோடியாக ...

'துரோகி' பட பெண் இயக்குனரின் படத்தில் மாதவன்…!

Posted:

'அலைபாயுதே' படத்தில் அறிமுகமான மாதவன் ஒரே படத்தில் எண்ணற்ற பெண் ரசிகைகளைப் பெற்றார். 'ரன்' படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் அவதாரமெடுத்தவர், அடுத்து எங்கேயோ போய்விடுவார் என்று எதிர்பார்த்த சமயத்தில், தவறான படங்களின் தேர்வால் காணாமலே போய்விட்டார். பின்னர், ஒரு சில இந்திப் படங்களில் நடித்து நானும் இருக்கிறேன் என இருந்தார். ...

ஜப்பானில் இங்கிலீஷ் விங்கிலீஷ்…பிரதமரின் மனைவி ரசித்தார்…!

Posted:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜப்பான் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. அந்த படத்தின் பிரீமியர் காட்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை ஸ்ரீதேவி அவரது குடும்பத்தாருடன் ஜப்பான் ...

ரஜினியின், லிங்காவில் அதிநவீன கேமரா!

Posted:

இதுவரை கமல் மட்டுமே தான் நடிக்கும் படங்களில் புதிய டெக்னாலஜிக்களை அறிமுகம் செய்து வந்தார். அந்த வகையில், தான் தயாரித்து, இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் ஆரோ சவுண்ட் சிஸ்டத்தின் அனுபவத்தை இந்திய ரசிகர்களுக்கு கொடுத்தார். அதேப்போல் அப்படம் திரைக்கு வரும் அதே நாளில் சாட்டிலைட்களிலும் வெளியிட்டு புதிய சாதனை ...

வெளிநாட்டில், நடிகையிடம் திருட்டு…!

Posted:

'புத்தகம், என்னமோ ஏதோ' படங்களில் நாயகியாக நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். இரண்டு படங்களுமே அவருக்கு தமிழில் மிகப் பெரிய சோதனையைக் கொடுத்து விட்டதால், அப்படியே ஆந்திரா பக்கம் தாவி, மூன்று படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை அள்ளி விட்டார். அந்த படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்னால் அப்படியே ஜாலியாக டூர் போக ...

நடிகை மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை

Posted:

நடிகை மனோரமாவுக்கு சிறுநீரக பாதிப்பால், டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. இன்று அல்லது நாளை, சாதாரண வார்டுக்கு கொண்டு வரப்படுவார். மூன்று தினங்களில் வீடு திரும்புவார் என, உறவினர்கள் தெரிவித்தனர். நடிகை மனோரமாவுக்கு, கடந்த வாரம், திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவசர ...

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க முயற்சிக்கும் மலையாள நடிகை ஆஷா சரத்!

Posted:

மலையாளத்தில் மோகன்லால்- மீனா நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். இப்படம் 100 நாட்களை கடந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் அப்படத்தின் ரீமேக் தற்போது பல மொழிகளிலும் தயாராக உள்ளது. முதல் கட்டமாக அப்படத்தை பி.வாசு கன்னடத்தில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.

அதில் கன்னட ரவிச்சந்திரன்-நவ்யா நாயர் ஜோடி சேர்ந்துள்ளனர். ...

அதிரடி ஆக்ஷ்ன் படமாக வளரும் ஜெயம் ராஜா- ஜெயம் ரவியின் படம்!

Posted:

தனது தம்பி ஜெயம்ரவியை நாயகனாகக்கொண்டு ஜெயம் படத்தை முதலில் இயக்கிய ஜெயம் ராஜா, அதையடுத்து எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி ஆகிய படங்களை இயக்கியவர், தற்போது ஆறாவதாக தனி ஒருவன் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

அப்படி அவர்கள் இருவரும் இணைந்த அனைத்து படங்களுமே ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online