Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அஞ்சான் படத்தில் அந்தேரி புலியாய் சூர்யா!

Posted:

சூர்யா தற்போது நடித்து வரும் அஞ்சான் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரவிருக்கிறது. மும்பை, ஐதராபாத், சென்னை என தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்புக்கு தற்போது சின்ன பிரேக். இந்த இடைவெளியில் ஏர்செல் விளம்பரப்படத்தில் நடிக்கப்போய்விட்டார் சூர்யா. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்கும் இந்த விளம்பரப்படத்தில் சூர்யா நடித்து முடித்த பிறகு ...

அக்டோபரில் விஜய்-அஜீத் மோதல்?

Posted:

பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இந்த ஆண்டு பொங்கலின்போது விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் படங்கள் ஒரேநாளில் வெளியாகின. இதனால், அப்படங்கள் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர்களது ரசிகர்கள் தரப்பில் பபரப்பான சூழ்நிலை நிலவியது. போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற சமாச்சாரங்களில் ஆங்காங்கே ...

லட்சத்திலிருந்து கோடிக்கு, உயரும் லட்சுமிமேனன் சம்பளம்!

Posted:

கும்கி படத்தில் அறிமுகமானபோது, இத்தனை குறுகிய காலத்தில் நம்முடைய நட்சத்திர அந்தஸ்த்து விண்ணைத்தொடும் என்று லட்சுமிமேனனே நினைத்துப்பாத்திருக்க மாட்டார். சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றியடைந்தது ஒரு பக்கம், பத்தாம் வகுப்பு மாணவி என்ற ப்ரெஷ் லுக் இன்னொரு பக்கம், அவரது காலடியில் ...

கல்யாணத்துக்குப் பிறகு கவர்ச்சி நடிப்பு!

Posted:

சின்னத்திரை தொகுப்பாளினியான சான்ட்ரா எமி, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். பிறகு கஸ்தூரிமான் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தொடர்ந்து, போராளி, சமர் போன்ற படங்களிலும் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டினார். இதற்கிடையில் சின்னத்திரையில் நிகழ்ச்சித்தொகுப்பாளர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சான்ட்ரா ...

கவர்ச்சியான பின்னணி பாடகி நேஹா பசின்!

Posted:

இந்திப் பட உலகின் பிரபல பாடகியான நேஹா பசின் தமிழிலும் நிறை பாடல்களை பாடி இருக்கிறார். வசந்த் இயக்கிய சத்தம் போடாதே படத்தில் இவர் பாடிய பேசுகிறேன் பேசுகிறேன் என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து பில்லா, முத்திரை, யோகி, மூன்று பேர் மூன்று காதல், மகாராஜா, வாகை சூடவா என ஏராளமான தமிழ்ப்படங்களில் பாடி இருக்கிறார். வாகை சூட வா ...

குணமடைகிறார் பைசல்: மகன் பற்றி தவறாக எழுத வேண்டாம்: கமீலா நாசர் உருக்கமான வேண்டுகோள்

Posted:

கடந்த வாரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்த நாசர் மகன் பைசல் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாசரின் மனைவி கமீலா நாசர் அருகில் இருந்து கவனித்து வருகிறார். பைசல் சீட் பெல்ட் அணியவில்லை, 120 கிலோ மீட்டர் வேகத்தில் கார் வந்தது என்று தகவல்களால் ...

இந்தியில் முதல் படத் தோல்வி கவலைப்படவில்லை…தமன்னா சொல்கிறார்…!

Posted:

தமன்னா இந்தியில் அறிமுகமான முதல் படமான 'ஹிம்மத்வாலா' படு தோல்வியடைந்த ஒரு படம். ஆனால், அந்த தோல்வி பற்றிக் கவலைப்படவில்லை என்கிறார் தமன்னா. "80-களில் வந்த ரீமேக்காக 'ஹிம்மத்வாலா' படத்தைக் கொடுத்ததுதான் தோல்விக்குக் காரணம். அந்த படத்தின் தோல்வியால் நான் கவலைப்படவில்லை. ஒவ்வொரு நடிகரும் வெற்றி, தோல்வி ஆகியவற்றைக் கடந்துதான் ...

கோச்சடையானைப் புறக்கணிப்பதா…தீபிகா மீது ரஜினிகாந்த் கோபம்…!

Posted:

இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவான படம் என்ற பெருமையான விளம்பரத்துடன் வெளிவந்த படம் 'கோச்சடையான்'. ஆனால், படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு மோசமான கேப்சிரிங் தொழில்நுட்பத்துடன் வந்த படம் என்ற பெயரையே பெற முடிந்தது. படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வாரம் ஆகி விட்ட நிலையில் 90 சதவீத திரையரங்குகளில் படத்தை ...

விஜய் ஆண்டனிக்கு இசைய தளபதி பட்டம் கொடுத்த பார்த்திபன்!

Posted:

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஆண்டனி. அதையடுத்து விஜய் பெயரை தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொண்டு விஜய் ஆண்டனி ஆனார். பின்னர், நாக்கு முக்க பாடல மூலம் பரபரப்பான இசையமைப்பாளரான அவர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்திலும் மெகா ஹிட் பாடல்களை ...

மணிரத்னம் படத்தை மிஸ் பண்ண மாட்டேன்… - மகேஷ் பாபு!

Posted:

மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, அவரது உறவினர் அல்லு அர்ஜுன் ஆகியோர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இவர்களுக்கு முன் மகேஷ் பாபு, நாகார்ஜுனா ஆகியோர்தான் நடிக்க உள்ளார்கள் என்றும் செய்திகள் வந்தன. ஆனால், மகேஷ்பாபுவும், நாகார்ஜுனாவும் நடிப்பதற்கு தயக்கம் காட்டியதாகவும், அதனால் ...

டிசைனிங் நிறுவனம் தொடங்கினார் மகேஸ்வரி

Posted:

நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் மகேஸ்வரி. தமிழில் கருத்தம்மா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர், பாஞ்சாலங்குறிச்சி, மன்னவரு சின்னவரு, சுயம்வரம் உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் திருமணமாகி ஐதராபாத்தில் செட்டிலானவர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த மை நேம் இஸ் மங்கம்மா ...

ஆர்யாவுக்கு போட்டியாக வருவார் சத்யா: அமரகாவியம் இயக்குனர் சொல்கிறார்

Posted:

ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் படம் அமரகாவியம். விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கி உள்ளார். இந்தப் படத்துக்கு பிறகு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆர்யாவுக்கு போட்டி சத்யாதான் என்கிறார். அவர் மேலும் கூறியதாவது: நான் படத்துக்கு பிறகு வேறொரு கம்பெனிக்காக படம் பண்ண முடிவு செய்திருந்தேன். ஆர்யா என் வீட்டுக்கு ...

ஹாலிடே: பாகிஸ்தானில் ரிலீசாகும் முதல் இந்திய ராணுவப் படம்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் இயக்கிய துப்பாக்கியை, இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று (ஜூன் 6) உலகம் முழுவதும் ரிலீசாகிறது. சென்னையில் மட்டும் 25 தியேட்டர்களில் ரிலீசாகிறது.
இந்தியாவில் வெளியாகும் இன்றைய தினமே பாகிஸ்தானிலும் வெளியாகிறது. இந்திப் ...

பாலாவை காக்கா பிடிக்க ஐஸ்வர்யாராயை அசிங்கப்படுத்திய ஷாம்

Posted:

தமிழ் சினிமாவின் பாடல் வெளியீட்டு விழா மேடை அரசியல்வாதிகளின் பாராட்டு மேடைகளை விட ஜால்ரா சத்தங்களும், பாராட்டு மழைகளும் பொழிகிற மேடையாகி விட்டது. தேவைக்கு அதிகமாக புகழ்ந்து, ஜால்ரா போட்டு வாய்ப்பு கேட்கும் போக்கு வெட்ட வெளிச்சமாக நடந்து வருகிறது. மற்றவர்களை அசிங்கப்படுத்தி வாய்ப்பு கேட்கிற அளவிற்கு சினிமா மேடை ...

ஆஸ்திரேலியாவில் பிறந்தநாள் கொண்டாடிய பாவனா...!!

Posted:

சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து அஜீத், ஆர்யா, மாதவன், ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழில் ஒரு ரவுண்டே வந்தார். ஆனால் சமீபகாலமாக தமிழில் அவர் நடிக்கவில்லையென்றாலும், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ...

விவாகரத்துக்கு விண்ணப்பித்தார் திலீப்…!

Posted:

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான திலீப், 1998ம் ஆண்டு அப்போது முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியாரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு டீன் ஏஜ் வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.

கடந்த சில காலமாக திலீப்பும், மஞ்சு வாரியாரும் பிரிந்துதான் வாழ்கிறார்கள். சிறந்த டான்சரான மஞ்சு வாரியார் மீண்டும் ...

மெகா பட டைரக்டர்களுக்கு தூது விடும் சன்னி லியோன்!

Posted:

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் ரசிகர்களை துவம்சம் செய்து கொண்டிருக்கும் சன்னி லியோன், தற்போது ஜெய் நடித்துள்ள வடகறி, விமல் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்கள் மூலம் கோடம்பாக்கத்திலும் கோலோச்சியிருக்கிறார். அம்மணி உலக அளவில் ரசிகர்களை பதம் பார்த்தவர் என்பதால் இந்த படங்களில் சன்னியுடன் நடனமாடுவதற்கு முன்பு ஜெய், ...

மம்முட்டி, மோகன்லால் திரையுலகக் காலம் முடிவுக்கு வரும்…இயக்குனரின் கோபப் பேச்சு!

Posted:

மலையாளத்தில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், கவிஞராகவும் இருந்து வருபவர் ஸ்ரீகுமரன் தம்பி. ஏறக்குறைய 21 வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார். 1966ல் திரையுலகிற்கு அறிமுகமான இவர், 22 படங்களைத் தயாரித்துள்ளார். 29 படங்களை இயக்கியுள்ளார். 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மலையாளத் திரையுலகின் 'இருதய ...

கேள்விக்குறியான சிம்பு படங்கள்?

Posted:

கடந்த இரண்டு வருடங்களாக சிம்பு நாயகனாக நடித்த எந்த படமும் திரைக்கு வரவில்லை. அதனால், இந்த ஆண்டு எப்படியாவது இரண்டு படங்களை ரசிகர்களின் பார்வைக்கு விட்டு விட வேண்டும் என்று மெனக்கெட்டு வரும் சிம்பு, வாலு படத்தை முடித்து விட்ட கையோடு இது நம்ம ஆளு பட வேலைகளிலும் தற்போது ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் கெளதம்மேனன் ...

விஜய்யை உறைய வைத்த கத்தி வில்லன்!

Posted:

சினிமாக்களில் ஹீரோக்களை நல்லவர்கள் போன்றும், வில்லன்களை கெட்டவர்கள் போன்றும் சித்தரிப்பது ஒரு பாணியாகி விட்டது. ஆனால், ஒவ்வொரு படங்களையும் நகர்த்தி செல்வதே வில்லன்கள்தான். அவர்கள் பின்னாடிதான் ஹீரோக்க்ள ஓடிக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ஹீரோக்களை விட வில்லன்கள் மிரட்டலாக நடித்திருப்பார்கள். காரணம், ஹீரோ ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online