Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


வளர்ச்சியை தடுக்க சதி தமன்னா 'பகீர் புகார்

Posted:

தமன்னாவும், பிபாஷா பாசுவும், ஒரு இந்தி படத்தில் நடிக்கின்றனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட 'ஈகோ பிரச்னை காரணமாக, இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிப்பதற்குள், போதும் போதுமென்றாகி விட்டதாம் படக் குழுவினருக்கு. இந்நிலையில், அந்த படத்தின் இயக்குனரான சாஜித் கானை, தமன்னா தீவிரமாக காதலித்து வருவதாக செய்திகள் பரவியுள்ளன. ...

மீண்டும் ஹீரோவாக அரவிந்த்சாமி

Posted:

ஒரு காலத்தில், கல்லுாரி பெண்களின் மனம் விரும்பும் ஹீரோவாக இருந்த அரவிந்த் சாமி, படவாய்ப்புகள் குறைந்ததால், நடிப்புக்கு முழுக்கு போட்டார். எட்டு ஆண்டுகளுக்கு பின், அவரை மீண்டும், 'கடல் படத்தில் நடிக்க வைத்தார் மணிரத்னம். இருப்பினும், அதன் பின்எதிர்பார்த்தபடி, அரவிந்த் சாமிக்கு புதிய படங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், அவரின் ...

சர்ச்சையில் சிக்கிய மல்லிகா ஷெராவத்

Posted:

ஹாலிவுட், பாலிவுட் என, கலக்கிக் கொண்டிருக்கும் மல்லிகா ஷெராவத், தற்போது இந்தியில், 'டர்ட்டி பாலிடிக்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த, பன்வாரி தேவி பாலியல் கொடுமை சம்பவத்தை மையமாக வைத்து, படம் தயாராகிறது. இதில், பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன், மல்லிகா ஷெராவத் நடித்து வருகிறார். ...

பெண்களுக்கு பாதுகாப்பில்லை'கிக் பாக்சிங் கற்கிறார் பியா

Posted:

'கோ படத்திற்கு பின் காணாமல் போன பியா, இப்போது, சற்று இடைவெளிக்கு பின், புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக, குதிரையேற்றம், 'கிக் பாக்சிங் போன்ற பயிற்சிகளை அவர் மேற்கொள்வதாக, தகவல் வெளியானது. ஆனால், இதுபற்றி பியாவைக் கேட்டால், 'சினிமாவுக்காக, நான் அந்த பயிற்சிகளை எடுக்கவில்லை. ஆபத்து நிறைந்த, இந்த உலகில், ஒவ்வொரு ...

கேரள ரசிகர்கள் ரசனை லட்சுமி ராய் பாராட்டு

Posted:

அவ்வப்போது வெற்றிப் படங்களில் நடித்தாலும், லட்சுமி ராயின் மார்க்கெட் மந்தமாகவே உள்ளது. ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால், 'அரண்மனை, இரும்பு குதிரை' ஆகிய படங்களில் கேரக்டர் நடிகையாகிஉள்ளார் லட்சுமி ராய். ஆனாலும், மலையாள சினிமாவில் மட்டும் அவருக்கு, ராசியான நடிகை என்ற முத்திரை விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், 'கேரள ...

அடுத்த ஆட்டத்துக்கு லாரா தத்தா ரெடி

Posted:

தற்போது, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சில நடிகைகள், திருமணத்திற்கு பின்னும் சினிமா களத்தில் இறங்குவதால், லாரா தத்தாவுக்கும், அந்த ஆசை வந்துள்ளது. தற்போது, ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர், இனி ஹீரோயின் மட்டுமின்றி, வித்தியாசமான வேடங்களிலும் தொடர்ந்து நடிக்க போகிறாராம். மேலும், சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தை ...

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் தீபிகா!

Posted:

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது இந்தியில் இப்போது புதிய டிரண்ட். ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை பாஹ்க் மில்கா பாஹ்க் என்ற பெயரில் வெளிவந்து தேசிய விருது பெற்றது. தற்போது குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை சினிமாவாகி வருகிறது. இதில் மேரிகோமாக பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

இந்த ...

சான்ஸே இல்லை - அனிருத் நடிக்கும் படம்!

Posted:

கொலவெறி பாடல் ஹிட்டானதும் அனிருத்தை இசையமைக்க அணுகியவர்களைவிட, அவரை நடிக்கக் கேட்டு அணுகியவர்களே அதிகம். கண்டேன் படத்தைத் தயாரித்த பட நிறுவனம் அனிருத்தை தங்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக அணுகியபோது, அவருக்கு ஒரு கோடி சம்பளம் தரவும் முன் வந்தது. அனிருத்தோ தேடி வந்த பட வாய்ப்பை ஸாரி சொல்லி திருப்பி அனுப்பி ...

கொலைகார டாக்டரா விஜய் ஆண்டனி? சலீம் பட சஸ்பென்ஸ்!

Posted:

2012 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த படம் நான். இந்தப் படம் வணிக ரீதியில் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது சலீம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. நான் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் சலீம். வெற்றி செண்ட்டிமெண்ட் காரணமாகவோ என்னவோ சலீம் என்பதையே தன் இரண்டாவது படத்தின் ...

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ஐஸ்வர்யாராய்

Posted:

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு ஐஸ்வர்யாராய் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். குழந்தை ஓரளவு வளர்ந்துவிட்டதால் தற்போது மீண்டும் நடிக்கும் முயற்சியில் உடம்பைக் குறைத்து வரும் ஐஸ்வர்யாராய், இரண்டு படங்களில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ...

மீண்டும் வருகிறார் ஷெரீன்

Posted:

துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகியாய் அறிமுகமானவர் ஷெரீன். தனுஷுக்கு ஜோடியாய் அப்படத்தில் நடித்தார். துள்ளுவதோ இளமை படம் ஃபர்ஸ்ட்காப்பி தயாராகி பல மாதங்கள் கிடப்பில் கிடந்தது. யாருமே படத்தை வாங்க முன் வரவில்லை. பிறகு ஒரு வழியாய் படம் வெளியானது. அப்படத்தை இயக்கிய கஸ்தூரிராஜா தொடங்கி, கதாநாயகனாக நடித்த தனுஷ் வரை யாருமே ...

தங்கை நடிகை ஆனார் ஆபீஸ் மதுலிமா!

Posted:

ஆபீஸ் தொடர் மூலம் ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கி வைத்திருப்பவர் மதுலிமா. யாழ்ப்பாணத்து பொண்ணாக இருந்தாலும் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் அந்த சேனலில் மார்டன் உடை அணிய தடை என்பதாலேயே அங்கிருந்து எஸ்கேப் ஆகி விஜய் டி.வியின் ஆபீஸ் தொடரில் முக்கிய ...

கேரளாவிலிருந்து மீண்டும் ஒரு மிருதுளா!

Posted:

கேரளாவில் இருந்து ஏற்கெனவே மிருதுளா என்ற பெயரில் இரண்டு நடிகைகள் அறிமுகமாகி ஒருவர் சில படங்களில் நடித்து விட்டு திரும்பிச் சென்று விட்டார். தற்போது ஒருவர் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மூன்றாவதாக மிருதுளா விஜய் என்பவர் ஜெனிபர் கருப்பையா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ரேவதி நடித்த ...

60ம் கல்யாணமும் பண்ணி வச்சிடுங்க: பூஜா கோபம்!

Posted:

''உள்ளம் கேட்குமே'' படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதன் பிறகு தம்பி, ஆட்டோ, உள்பட பல படங்களில் நடித்தார். நான் கடவுள் படத்தில் இதுவரை எந்த நடிகையும் நடிக்காத கேரக்டரில் துணிச்சலாக நடித்தார். தேசிய விருதுகூட அவருக்கு எதிர்பார்க்கப்பட்டது. பூஜா குறைவான படங்களில் நடித்தாலும் அவரைப் பற்றி வதந்திகள் குறைவில்லாமல் வந்து கொண்டே ...

7 வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் ரீமேக் ஆகிறது சென்னை-28

Posted:

2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான படம் சென்னை-28. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தயாரித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் மூலம் வெங்கட்பிரபு, நடிகர்கள் ஜெய், மிர்சி சிவா, பிரேம்ஜி, விஜய் வசந்த், நடிகை விஜயலட்சுமி ஆகியோர் சினிமாவிற்கு வந்தார்கள்.

இந்தப் படம் 7 வருடங்களுக்கு பிறகு ...

'ஐட்டம்' டான்ஸ் ஆட வந்த ஸ்ருதிஹாசன்…!

Posted:

சமீபகாலமா செய்திகளில் அடிபடும் நடிகையாக மாறிவிட்டார் ஸ்ருதிஹாசன். இணையங்களில் வெளிவந்த அவரது கிளாமரான புகைப்படங்கள், சுரேஷ் ரெய்னாவுடன் காதல் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். இப்போது மகேஷ்பாபு, தமன்னா நடிக்கும் 'அகாடு' படத்தில் ஒரு பாடலுக்கு 'ஐட்டம்' டான்ஸ் ஆட சம்மதித்துள்ளாராம்.

தெலுங்கில் பல வெற்றிப் ...

கரிஷ்மா கபூர் விவாகரத்து முடிவுக்கு வந்தது….?

Posted:

முன்னாள் கதாநாயகியும், இந்நாள் முன்னணி கதாநாயகியுமான கரீனா கபூரின் அக்காவான கரிஷ்மா கபூரின் விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கபூர் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் ரந்தீர் கபூரின் மகளான கரிஷ்மா கபூர் தனது 17வது வயதிலேயே நடிக்க வந்தார். "ஜிகார், அனாரி, ராஜா பாபு, கூலி நம்பர் 1, ராஜா ஹிந்துஸ்தானி," போன்ற பல ...

விமான நிலையத்தில் புகைப்பிடித்த சக்தி கபூர் மீது வழக்கு!

Posted:

இந்தி சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் சக்தி கபூர். இப்போதும் சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரை அடுத்த சங்கானர் என்ற விமான நிலையத்துக்கு சென்றிருந்த இவர், விமான நிலையத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் ...

ப்ரணிதாவுக்கு சிபாரிசு செய்யும் சமந்தா!

Posted:

பெரும்பாலும் இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் நடித்தாலே அக்கப்போர்தான். அதேபோல் ஒரு நடிகை இன்னொரு நடிகைக்கு சிபாரிசு செய்வதும் சினிமாவில் நடந்ததாக வரலாறில்லை. ஆனால், சமந்தாவோ, தனது நெருங்கிய தோழியான ப்ரணிதாவுக்கு தான் நடிக்கும் தெலுங்கு படங்களில் சிபாரிசு செய்து வருகிறார். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் உயிர்த்தோழிகளாகி ...

விக்ரம் பிரபுவின் மார்க்கெட் டல்லடித்தது!

Posted:

நடிப்பு மேதை சிவாஜியின் குடும்பத்திலிருந்து அவரது மகள் இளைய திலகம் பிரபு பெரிய அளவில் ஜொலித்தார். ஆனால், அதன்பிறகு சிவாஜியின் பேரனான துஷ்யந்த் சக்சஸ் என்ற ஒரே படத்தோடு காணாமல் போய் விட்டார். அவரையடுத்து, பிரபுசாலமனின் கும்கி படத்தில் நடித்த விக்ரம்பிரபுவுக்கு அந்த படம் மெகா ஹிட்டாக அமைந்தது.

அதனால், அதையடுத்து பல ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online