Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கேரள நஸ்ரியா செல்கிறார், மலேசிய நஸ்ரியா வருகிறார்

Posted:

நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார் கேரளத்து நஸ்ரியா, ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் என சில படங்களில் நடித்து விட்டு விடைபெறுகிறார். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறார். ஆனால் மலேசியாவில் இருந்து இன்னொரு நஸ்ரியா தமிழ் சினிமாவுக்கு வருகிறார். தமிழ் மற்றும் மலேசிய கலைஞர்கள் இணைந்து ...

லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் எந்திரன் 2

Posted:

தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் - எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி சிட்டி ரோபோவாகவும், வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும் இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ...

மீண்டும் வருகிறார் பூனம் பஜ்வா!

Posted:

தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்த பூனம் பஜ்வா சேவல் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை படங்களில் நடித்தவர். அந்த படங்கள் எதுவும் சரியாக போகாததாலும், சரியான வாய்ப்பு கிடைக்காததாலும். சொந்த ஊரான மும்பைக்கே திரும்பி விட்டார் என்றாலும் ஆன் லைனில் தமிழ் சினிமாவோடு ...

கத்தி படப்பிடிப்பு நிறுத்தம்..!

Posted:

துப்பாக்கியைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த சில வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கிடையில், துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து, ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார். தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளுக்கும் ...

தோட்டா தரணி நடிக்கும் ஆங்கிலப்படம்!

Posted:

பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்த கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.பிரசன்னா. அப்படத்தின் தோல்வி காரணமாக அப்செட்டாக இருந்தவர் தற்போது அதிலிருந்து மீண்டு, சுவாமி சின்மயானந்தாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே. ஆங்கிலத்தில் தாயரிக்கப்படும் இப்படத்திற்கு QUEST என்று ...

யாமிருக்க பயமே பாகம் - 2 தயாரகிறது?

Posted:

கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில், கடந்த மாதம் வெளியாகி, 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது -யாமிருக்க பயமே. இப்படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் டி கே. இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராகப் பணியாற்றியவர். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் இப்படத்தை ...

வசூலை குவிக்கிறது நாகேஸ்வரராவின் கடைசி படம்!

Posted:

தெலுங்கு சிவாஜி என்று அழைக்கப்பட்ட அக்னினேனி நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப் படம் மனம். அவரது மகன் நாகார்ஜுனா, பேரன் நாகசைதன்யா நடித்திருந்தனர். மூவருமே தாத்தா, மகன், பேரனாகவே நடித்திருந்தனர். ஸ்ரேயாவும், சமந்தாவும் ஹீரோயின்கள். விக்ரம் குமார் இயக்கி இருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் கடந்த 23ந் தேதி ...

மீண்டும் நடிக்க வருகிறார் சுஷ்மிதாசென்

Posted:

ஆந்திராவைச் சேர்ந்த சுஷ்மிதா சென், 1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு பெற்றார். அதன் பிறகு இந்திப் படங்களில் பிசியானார். சுமார் 25 படங்கள் நடித்த நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இப்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய். தமிழ் சினிமாவுக்கும் சுஷ்மிதாவுக்கும் பெரிய தொடர்பு இல்லை. ரட்சகன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். பெரும் ...

மகாபாரதம் 100 எபிசோட்கள் நீட்டிப்பு

Posted:

விஜய் டி.வியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது மகாபாரதம். அதே எபிசோட் இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் தொடரை 128 எபிசோட்கள் மட்டுமே தமிழில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இன்னும் 100 ...

கேரளாவில் வெளியாகிறது என்னமோ நடக்குது!

Posted:

பொதுவாக ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, சசிகுமார் படங்கள்தான் கேரளாவில் ரிலீசாகும். அடுத்த கட்ட ஹீரோக்களின் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு இருக்காது. ஆனால் விஜய் வசந்த் நடிக்க அவர் தம்பி வினோத்குமார் தயாரித்த என்னமோ நடக்குது படம் கேரளாவில் ரிலீசாகிறது. இதனை ராஜபாண்டி இயக்கி இருந்தார். விஜய் வசந்துடன் சாட்டை மகிமா, ...

டாக்குமென்டரி படத்துக்கு இசை அமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

Posted:

பிரபல இயக்குனர் சுப்ரஜித், 1971ம் ஆண்டு நடந்த வங்காள விடுதலை போர் பற்றி ஒரு டாக்குமென்டரி படத்தை இயக்கி உள்ளார். 30 நிமிடம் ஓடும் இந்த டாக்குமென்டரி படம் போரில் உயிர்நீத்த 7 எல்லை பாதுகாப்பு படை வீரர்களை பற்றியது. இதனை உள்ளாட்சித்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் எல்லை பாதுகாப்பு படை தயாரித்துள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துக் ...

ரிலீசுக்கு பிறகும் கோச்சடையானுக்கு பிரச்னை தீரவில்லை

Posted:

கோச்சடையான் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் கேளிக்கை வரி வசூலித்தது பற்றிய விவகாரம் கோர்ட்டில் இருக்கிறது. எர்ணாவூரைச் சேர்ந்த முத்தையா என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். "தமிழ் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை ...

மீண்டும் நடிக்க சூர்யாவிடம் அனுமதி கேட்டு நிற்கும் ஜோதிகா!

Posted:

வாலி படத்தில் நடிகையானவர் ஜோதிகா. மும்பையைச்சேர்ந்தவரான இவர், நக்மாவின் தங்கை ஆவார். குஷி படத்தில், மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது என்று தண்ணீருக்குள் குதித்து நடனமாடி கலக்கிய ஜோதிகாவின் மார்க்கெட் அதிலிருந்து சூடுபிடித்தது. ரஜினி, கமல், அஜீத், விஜய் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்டே ...

சோனாக்ஷி சின்ஹா - ஷாகித் கபூர் காதல்?

Posted:

நடிகை சோனாக்ஷி சின்ஹா, ஷாகித் கபூர் நெருக்கம் பற்றித்தான் பாலிவுட்டில் தற்போது ஒரே பரபரப்பாக உள்ளது. இருவருக்குள்ளும் காதல் என பாலிவுட் மீடியாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதி வருகின்றன. வழக்கம் போலவே அவர்களிருவரும் அதை மறுத்து வருகிறார்கள்.

பிரபல இந்தி நடிகரும், எம்.பி.யுமான சத்ருக்கன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி ...

பாதுகாப்பான பகுதியில் வீடு வாங்கி குடியேறிய ஸ்ருதிஹாசன்!

Posted:

இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், தனது தாயாருடன் தங்காமல் தான் மட்டும் தனித்து மும்பையிலுள்ள பாந்தரா பகுதியில் குடியிருந்து வந்தார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோதுதான் ஒரு மர்ம நபர் அந்த வீட்டுக்குள் புகுந்து ஸ்ருதியை தாக்கினான். அதையடுத்து போலீசில் புகார் கொடுத்தார் ஸ்ருதி. பின்னர் அந்த மர்ம நபர் ...

நகுல்-நிகிஷாவுக்கிடையே கெமிஸ்ட்ரிக்காக போராடும் இயக்குனர்!

Posted:

பாஸ்கரன் நடித்த தலைவன், கெளதம் நடித்த என்னோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். கன்னட நடிகையான இவர் அதையடுத்து நகுலுக்கு ஜோடியாக நாரதர் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இளசுகளை கவரும் காதல் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை மேல் பிரச்னை செய்து வருகிறார் நிகிஷா.

முதலில் ...

வடிவேலுவை கோர்ட்டுக்கு இழுக்கும் சிங்கமுத்து!

Posted:

நிலம் மோசடி என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலு-சிங்கமுத்து இருவரும் மல்லுக்கு நின்றார்கள். அதற்கு முன்புவரை பல ஆண்டுகளாக அண்ணன்-தம்பியாக தோள் போட்டுக்கொணடு திரிந்த இவர்களின் காமெடி கூட்டணியும் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. ஆனால், அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட பிறகு இருவருமே தனி வழியில் சென்று ...

கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' திட்டமிட்டபடி வருமா?

Posted:

கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களையடுத்து 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். 'விஸ்வரூபம் 2' படம் வேகமாக வளர்ந்த நிலையில், இப்போது அப்படியே நிற்கிறது. இதனிடையே கமல் நடித்து வரும் மற்றொரு படமான 'உத்தம வில்லன்' படத்தை அவர் எடுத்து ...

முதன்முறையாக டி.வி., சீரியலில் நடிக்கும் அமிதாப்...!

Posted:

இந்தித் திரையுலகின் பிரபலமான நடிகரான அமிதாப் ஏற்கெனவே 'கோன் பனேகா குரோர்பதி' என்ற டிவி நிகழ்ச்சியை அற்புதமாக நடத்தி தொலைக்காட்சியிலும் சாதனை படைத்தார். தற்போது, ஒரு தொடரில் நடிக்க வந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இப்போதும் அவர் சில இந்திப் படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சூழ்நிலையில் தொடரில் நடிக்க வந்துள்ளது ...

டிவி நிகழ்ச்சியில் நடனம் ஆடும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்…!

Posted:

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், கடந்த ஐபிஎல் தொடரின் போது, 'பெட்டிங்' ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள பிசிசிஐ நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டார். கிரிக்கெட்டை விட நடனத்திலும், மற்ற என்டர்டெயின்மென்டான விஷயங்களிலும் தான் அவர் அதிகமாக ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online