Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


விஜய் நடிக்கும் கத்தி, ஜீவா நடிக்கும் யான் ஒரே கதையா...?!

Posted:

சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த யாமிருக்க பயமே படமும், விரைவில் வெளிவரவிருக்கும் அரண்மனை படமும் ஒரே கதை. தயாரிப்பில் உள்ள முண்டாசுபட்டி, அப்புச்சி கிராமம் ஆகிய இரண்டு படங்களின் கதையும் ஒரே கதை என்ற தகவல் காதில் விழுகிறது. இந்நிலையில், ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் யான் படத்தின் கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் ...

பெயரை மாற்றினார் லட்சுமிராய்!

Posted:

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பெல்காம் அழகி லட்சுமிராய். சினிமாவுக்கு வந்து 10வது ஆண்டை நெருங்கினாலும் இன்னும் அவரால் முன்வரிசைக்கு வர முடியவில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் 50 படத்துக்கு மேல் நடித்துவிட்டார். கிரிக்கெட் வீரர் டோனி, ஸ்ரீசாந்துடன் நெருக்கம், பெங்களூர் அரசியல் புள்ளியுடன் ...

திரைக்கு பின்னால் ஒரு சாதனையாளர்: கண்டுகொள்ளாத சினிமா உலகம்!

Posted:

ஒரு படம் 100 நாள் ஓடிவிட்டால் அந்தப் படத்தில் நடித்த ஈ, குருவி காக்காய்கூட தொலைக்காட்சியின் கருப்பு ஷோபாக்களில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து பேட்டி கொடுக்கும். ஒரு சிறிய உள்ளூர் அமைப்பு விருது கொடுத்தால்கூட ஊரெங்கும் போஸ்டர் அடித்து கொண்டாடுவார்கள். ஆனால் 8 தேசிய விருதுகள், 7 மாநில விருதுகள் பெற்ற ஒரு கலைஞர் திரைக்கு பின்னால் ...

தமிழில் அறிமுகமாகும் பெங்காலி மாடல் அழகி!

Posted:

பெங்காலியைச் சேர்ந்த மாடல் அழகி சுபர்னா மலாக்கர். இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள சுபர்னாவை தமிழ் சினிமா ஹீரோயின் ஆக்கியிருக்கிறது. புதுமுக இயக்குனர் பனிந்திரா இயக்கும் ஆயா வடை சுட்ட கதை படத்தின் மூலம் அறிமுகமாகிறார். ஒரு அப்பார்மென்ட்டில் நடக்கும் காமெடி கூத்துக்கள் நிறைந்த கதை.

தமிழ் ...

அஞ்சலி ரிட்டர்ன்!

Posted:

குடும்ப பிரச்னைகள் காரணமாக சில மாதங்களாக சினிமாவைவிட்டு விலகி இருந்த அஞ்சலி இப்போது மீண்டும் பழைய தீவிரத்துடன் நடிக்க திரும்பி விட்டார். தனது பழைய கசப்பான அனுபவங்களை மறந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். தற்போது கோனா வெங்கட்டின் தெலுங்கு படம் ஒன்றில் கடந்த 20 நாட்களாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ...

சூர்யாவின் மானேஜர் மீது மிரட்டல் புகார்

Posted:

புதுமுக இயக்குனர் முருகராஜா சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். இந்தப் படம் நடிகர் சூர்யாவை குறிக்கிறது. அவரது இயற்பெயர் சரவணன். எனவே இந்தப் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சூர்யா தரப்பு கூறியது. தயாரிப்பாளர் சங்கமும் சூர்யாவிடம் அனுமதி கடிதம் வாங்கி வந்தால்தான் பெயரை பதிவு செய்வோம் என்று கூறிவிட்டது. ...

விக்ரம் படத்தில் இரட்டை வேடத்தில் சமந்தா!

Posted:

கோலிசோடா படத்திற்கு பிறகு விஜய் மில்டன், விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும், ஃபாக்ஸ் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதில் சமந்தா இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெடுஞ்சாலை பயணத்தை அடிப்படையாக கொண்ட கதை. லாரி டிரைவரான விக்ரம் ...

திவ்யதர்ஷினிக்கு திருமணம்: உதவி இயக்குனரை மணக்கிறார்

Posted:

சின்னத்திரையின் முன்னணி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. சமீபத்தில் விஜய் டெலி விருதில் சிறந்த தொகுப்பாளினியாக விருது பெற்றார். இவர் நடத்தி வரும் காஃபி வித் டிடி நிகழ்ச்சி மிகவும் பிரபலம். திவ்யதர்ஷினிக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவரும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை ...

சிம்புவிடமிருந்து கெளதம்மேனனை காப்பாற்றிய ஆன்மீகம்!

Posted:

சிம்பு என்றாலே வம்பு என்று நினைக்கும் டைரக்டர்கள் அவரை வைத்து படம் இயக்கவே பயப்படுகிறார்கள். காரணம், முன்பெல்லாம் எந்த டைரக்டர் சிம்புவிடம் கதை சொன்னாலும், அவர்கள் சொல்லி முடித்ததும், இவர் அதே கதையை தனது ஸ்டைலில் பிரிச்சு மேய்ந்து விடுவார். அதனால் டோட்டல் கதையே மாறிப்போயிருக்கும். இப்படியிருந்தால்தான அது சிம்பு ஸ்டைல் ...

யுவன்-கார்த்தி செண்டிமென்ட் கூட்டணி மீண்டும் இணைகிறது!

Posted:

பருத்திவீரனில் தொடங்கி, தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த கார்த்திக்கிற்கு கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியடைந்து விட்டன. அதனால், ஏறுமுகத்தில் சென்று கொண்டிருநத அவரது மார்க்கெட் இறங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் அதை தாங்கிப்பிடிக்கும் முயற்சிகளில் தீவிரமடைந்திருக்கும் கார்த்தி, கதை விசயத்தில் முன்பை விட அதிக ...

செல்லுமிடமெல்லாம் விஷாலை விரட்டும் வரலட்சுமி..!

Posted:

சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், நடிகர் விஷாலும் காதலிப்பதாக நீண்டகாலமாகவே திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதை இருவருமே மறுக்கவில்லை. இந்த செய்தியை உண்மை என நம்ப வைப்பதுபோல் பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் சிசிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது விஷால் விளையாடும்போதெல்லாம் உடன் ...

கோச்சடையான் வெற்றிப்படமா? தோல்விப்படமா?..! - தயாரிப்பாளர் விளக்கம்..!

Posted:

150 கோடியில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படம், முதல் மூன்று நாட்களில் சுமார் 42 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது. அதை வைத்து ரஜினியின் முந்தைய படமான எந்திரனின் வசூலை கோச்சடையான் மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கோச்சடையான் படம் வர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவிவிட்டது என்று ...

மணிரத்னம் திறமையற்றவர் என்று அர்த்தமா?

Posted:

நாயகன், அக்னிநட்சத்திரம், ரோஜா உட்பட எத்தனையோ வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். சில வருடங்களுக்கு முன்புவரை தமிழ்சினிமா இயக்குநர்களில் ட்ரண்ட்செட்டராகவே திகழ்ந்தார். மணிரத்னத்தின் படங்களைப் பார்த்து அவரது பாதிப்பில் இயக்குநர்களானவர் பலர்.

மணிரத்னத்தின் பாதிப்பு இல்லாத இளம் இயக்குநர்களே இல்லை ...

டைரக்டர் பாலாவின் மனதைத் தொட்ட இளையராஜா!

Posted:

சென்னையில் நேற்று இளையராஜாவின் 71வது பிறந்த நாள் விழா படு விமரிசையாக நடைபெற்றது. அப்போது தான் எழுதிய ஒரு புத்தகத்தை வெளியிட்ட இளையராஜா, 71 மரக்கன்றுகளையும் நட்டார். அந்த விழாவில் பஞ்சு அருணாசலம், பார்த்திபன், பாலா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது இளையராஜா பற்றி டைரக்டர் பாலா பேசுகையில், ...

விஜய் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லையாம்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும், ''கத்தி'' படத்தில் தற்போது இரண்டு வேடங்களில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். ஒரு வேடம் என்றாலே அவரை பரபரப்பு தொற்றிக்கொள்ளும், ஆனால் இந்த படத்தில் ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே என்பதால் ஏகப்பட்ட பிசியில் விஜய் வட்டாரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ...

எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது…பிரகாஷ்ராஜ் கூறுகிறார்…!

Posted:

பிரகாஷ்ராஜையும், பிரச்சனைகளையும் பிரிக்கவே முடியாது என்பது போல், அவர் அடிபடும் செய்திகளில் பிரச்சனைகளைச் சார்ந்தே இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கு இயக்குனர்களுடன் பிரச்சனை, சக விமானப் பயணியுடன் சண்டை என செய்திகளில் அதிகமாகவே இடம் பிடித்துவிட்டார். அவர் இயக்கி விரைவில் வெளிவரும் படமான 'உன் சமையல் அறையில்' ...

'கான்'களுடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை…பிரணிதி சோப்ரா புலம்பல்…!

Posted:

இந்தித் திரையுலகைப் பொறுத்தவரை அமீர் கான், ஷாரூக் கான், சல்மான் கான், ஆகியோர்தான் முன்னணி நட்சத்திர நடிகர்கள். அதனால் இவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது 'கான்' நடிகர்கள் என்று சொல்வது வழக்கம். பாலிவுட்டின் புதிய வரவான பிரணிதி சோப்ரா இந்த கான்களைப் பற்றி கமெண்ட் அடித்ததாக கடந்த சில நாட்களாக பாலிவுட்டில் ஒரே ...

என் ரசிகர்கள்தான் சிறந்தவர்கள்…! சிம்புவின் சீரியஸ் ஸ்டேட்மென்ட்…!

Posted:

சிம்பு நடிச்ச படம் வருதோ இல்லையோ, அவரைப் பத்தி ஏதாவது ஒரு செய்தி அடிக்கடி வந்துடும். இல்லை, சிம்புவே அவரைப் பத்தி ஏதாவது ஒரு செய்தியை வரவைச்சிடுவாரு. 2012-ல வந்த 'போடா போடி' படத்துக்கு அப்புறமா அவர் நடிச்ச எந்த படமும் இதுவரைக்கும் வரலை. இப்படி நடிச்சிட்டிருக்கிற படங்களும் எப்ப வரும்னு தெரியாது.

'வாலு, இது நம்ம ஆளு, வேட்டை ...

மனைவியின் உடையை அணிந்த நடிகர்…!

Posted:

இந்தித் திரையுலகில் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வரும் ஒரு படம் 'ஹம்ஷகல்ஸ்'. சஜித் கான் இயக்கத்தில், சைப் அலிகான், ரிதேஷ் தேஷ்முக், ராம் கபூர், தமன்னா, பிபாஷா பாசு, இஷா குப்தா மற்றும் பலர் நடிக்கும் இந்த படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது. படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஹீரோக்களான சைப், ரிதேஷ், ராம் ஆகியோர் பெண் ...

முன்னாள் காதலருக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரியங்கா சோப்ரா!

Posted:

இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையும், விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடித்தவருமான பிரியங்கா சோப்ரா அவரது முன்னாள் காதலனுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரியங்கா மாடலாக இருந்த போது அவரைக் காதலித்தவர் என சொல்லப்பட்டவர் அசீம் மெர்ச்சென்ட். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

பிரியங்கா நடிகையானதும் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online