Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கார்த்திகா மன மாற்றம்:தங்கை வேடத்தில் நடிக்க முடிவு

Posted:

'புறம்போக்கு படத்தில், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கும், 'கோ பட நாயகி கார்த்திகா, வேறு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால், தன் முகாமை ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளார். ஆனால், அங்கும் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு படத்தில், ஹீரோவின் தங்கை வேடம் உள்ளது' என, நடிக்க கூப்பிட்டு, வெறுப்பேற்றியுள்ளனர். ...

அம்மா பேச்சை தட்ட மாட்டேன்:உறுதியாக சொல்கிறார் ஹன்சிகா

Posted:

சிறு வயதில் இருந்தே, அம்மா பேச்சை தட்டாத பிள்ளையாகத்தான் வளர்ந்து வந்தாராம்
ஹன்சிகா. சிம்பு விஷயத்தில் மட்டும் தான், கொஞ்சம் மாறி விட்டாராம். இருப்பினும், இப்போது மீண்டும் அம்மா பிள்ளையாகி விட்ட ஹன்சிகா, சமீபகாலமாக, அம்மா மும்பை சென்று
விட்டபோதும், எந்தவொரு விஷயமானாலும், அவரை கலந்து பேசியே முடிவெடுக்கிறார். கதை விஷயம் ...

இந்தியாவின் நெய்மர் தனுஷ் அமிதாப் பச்சன் பாராட்டு

Posted:

'பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 'ஷமிதாப்' என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாராம், தனுஷ். படப்பிடிப்பின்போது, தனுஷை கூர்ந்து பார்த்துகொண்டே இருந்தாராம், அமிதாப். இதுபற்றி சக நடிகர்கள் அவரிடம் கேட்க, அதற்கு அவர், 'உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் பிரேசில் வீரர் ...

முத்த காட்சியில் நடிக்கரூ.1 கோடி கேட்கும் அலியா

Posted:

பிரபலமான நடிகைகள் எல்லாம், முத்த காட்சி என்றால் அலறி ஓடுகின்றனர். ஆனால், பிரபல இந்தி நடிகை அலியா பட், எந்த கவலையும் இல்லாமல், அதுபோன்ற காட்சிகளில் நடிக்கிறார். இதுபோல், அவர் நடித்த படங்கள் வசூலை வாரி குவித்ததால், அவருக்கு கடுமையான
கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், முத்த காட்சிகளில் நடிக்க ௧ கோடி ரூபாய் கேட்கிறார், அலியா பட். ஒரு ...

மாணவர்களை மயக்கும் டீச்சர்:சன்னி லியோன் படத்துக்கு சர்ச்சை

Posted:

சில ஆண்டுகளாக, பாலிவுட் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த சன்னி லியோன், 'வடகறி' படத்தில், கலக்கல் நடனமாடி கோலிவுட் ரசிகர்களையும் பதம் பார்த்துள்ளார். தெலுங்கில்
தயாராகும் ஒரு புதிய படத்தில், படு கிளாமரான டீச்சர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை சர்ச்சைக்குரியதாக இருப்பதால், வெளியில் கசிந்தால் பிரச்னையாகி விடும் என ...

வதந்தி பரப்பினால் நடவடிக்கை:ஆவேசப்படும் நயன்தாரா

Posted:

பிரபுதேவாவுடனான பிரிவுக்கு பின், மீடியாக்களுக்கும், தனக்குமிடையே தடுப்புச் சுவர் எழுப்பி வைத்துள்ளார் நயன்தாரா. தான் நடிக்கும் படங்களின் 'பிரஸ்மீட்'களில் கூட, அவர் பங்கேற்பதில்லை. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர், நயன்தாராவைப் பற்றி தவறான செய்திகளை பரப்பிவிட்டு, தங்களின் படங்களுக்கு விளம்பரம் தேடிக் ...

மன்னிச்சுடுங்க...! இனி இப்படி நடிக்க மாட்டேன் - அருந்ததி!!

Posted:

எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் வெளுத்துக்கட்டு படம் மூலம் அறிமுகமான அருந்ததி, சமீபத்தில் வெளிவந்த, நேற்று இன்று படம் மூலம் கவர்ச்சி மழை பொழிந்துள்ளார். படத்தில் பல காட்சிகள் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளன. படத்தில் பிரசன்னா, விமல், ரிச்சர்ட், நர்த்தகி உட்பட பல நட்சத்திர கூட்டங்கள் உண்டு. அப்படி சில காட்சிகளில் நடித்த ...

கத்தியின் கதை என்ன? வாய்திறந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்

Posted:

கத்தி படத்தின் டீசர் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதன் மேக்கிங்கை பார்த்து சிலர் வியந்து கிடக்கிறார்கள். அது அப்பட்டமான காப்பி என்று சமூக வளைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் முதன் முறையாக கத்தி படம் பற்றி வாய்திறந்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அது வருமாறு:

விஜய்யும், நானும் ...

சினிமாவில் இணைகிறார்கள் சின்னத்திரை இளம் சாதனையாளர்கள்

Posted:

சின்னத்திரையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற இளம் சாதனையாளர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் பெயர் புதியதோர் உலகம் செய்வோம். ஆனந்தம், இதயம் தொடர்களை இயக்கிய நித்தியானந்தம் படத்தை இயக்குகிறார். நடனபோட்டி, பாடல் போட்டி, அறிவுப்போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஜித், அனு, யாழினி, பிரவீன், அல்போன்ஸ்ராஜ், ...

நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை

Posted:

நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பாய்ஸ், அள்ளிதந்த வானம், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் பாலமுரளி மோகன். வெள்ளித்திரை சினிமா மட்டுமன்றி சின்னத்திரை மற்றும் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். 54 வயதான பாலமுரளி மோகன், ...

அருண் பாண்டியன் மகள் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

Posted:

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கிரணா பாண்டியனுக்கும், மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் எஸ்.ஹரிகரன் மகன் ரவி சங்கரனுக்கும் நேற்று (ஜூன் 25) சென்னை ஏவிஎம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இருவரும் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தபோது காதல் ஏற்பட்டது. காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் ...

புதிய சாதனை படைக்கும் 'துப்பாக்கி' ரீமேக்...!

Posted:

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, கோவிந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஹாலிடே' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி விட்டதாம். அது மட்டுமல்ல இந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலை பெறும் படம் என்ற சாதனையையும் இந்த வாரம் புரியும் என்கிறார்கள்.

இந்தித் திரையுலகைப் பொறுத்தவரை 100 கோடி ...

நடுத் தெருவில் கமல்ஹாசனுக்குக் கிடைத்த வாய்ப்பு...!

Posted:

வாய்ப்பு என்பது சிலருக்கு வீடு தேடி வந்து கதவைத் தட்டும், சிலர் வாய்ப்பைத் தேடி ஒவ்வொரு கதவாக தட்ட வேண்டும். ஆனால், நடிக்கும் வாய்ப்பு கமல்ஹசானுக்கு நடுத் தெருவில் கிடைத்துள்ளது. இது பற்றிய சுவாரசியமான ஒரு சம்பவத்தை நேற்று நடைபெற்ற 'வாலிப ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரே சொன்னார்.

"ஒரு முறை நான் தெருவில ...

போலீசிடம் விளக்கம் அளித்தார் ப்ரீத்தி ஜிந்தா...!

Posted:

ஐபிஎல் ஆட்டத்தின் போது தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக நடிகை ப்ரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டியிருந்தார். இரண்டு வாரங்களாக மீடியாக்களில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே அமெரிக்காவில் இருந்த ப்ரீத்தி ஜிந்தா விசாரணைக்காக சில நாட்களுக்கு முன் மும்பைக்கு வந்தார். விசாரணையின் போது ...

ராம்கோபால் வர்மாவை புறக்கணிக்கும் பத்திரிகையாளர்கள்...!

Posted:

இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் இந்தித் திரையுலகிற்குள் நுழைந்து வெற்றி பெற்றவர். ஆனால், சமீப காலமாக இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இவர் தற்போது 'ஐஸ் க்ரீம்' என்ற தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார்.

ராம் கோபால் வர்மா ...

பாண்டிராஜ் படத்தில் சூர்யா நடிக்கிறார்!

Posted:

சிம்பு-நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தை தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் பாண்டிராஜ், அடுத்து ஜோதிகாவை வைத்து ஒரு சிறுவர்கள் படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். மீண்டும் ஜோதிகா நடிப்பதற்கு சூர்யாதரப்பை சந்தித்து பேசி வந்தார். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது பாண்டிராஜ் இயக்கும் சிறுவர் ...

கலகலப்பு-2 இப்போதைக்கு இல்லை..! சுந்தர்.சி அறிவிப்பு

Posted:

வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தற்போது பரவலான வழக்கத்தில் உள்ளது. முதல் பாகத்துக்கு சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ.. அப்படத்தின் வெற்றியை அடுத்தப் படத்திலும் அறுவடை செய்யும் எண்ணத்தில் இப்படி சீக்வெல் என்கிற இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். பில்லா, பீட்சா உட்ப சில படங்களின் இரண்டாம் பாகம் வெளி வந்துள்ளன. ஆனால் ...

சிங்கள படத்துக்கு ஆதரவாக பேசிய ஆடுகளம் ஜெயபாலன் தாக்குதல்!

Posted:

சிங்கள மொழியில் உருவாகியுள்ள படம் வித் யூ வித் அவுட் யூ. இந்த படத்தில் சிங்கள ராணுவத்தில் இருந்து வெளியே வரும் ஒருவன், பின்னர் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்கிறார். அதையடுத்துதான் அவர் ராணுவத்தில் இருந்த விவரம் அந்த பெண்ணுக்கு தெரிய வருவதோடு, அப்போது அவர் ஏராளமான தமிழ்ப்பெண்களை பாலியல் கொடுமை செய்வதற்கு காரணமாக ...

கத்தி டீசரை யாரைப்பார்த்தும் காப்பியடிக்கவில்லை என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

Posted:

துப்பாக்கி படத்தையடுத்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி அமைத்துள்ள படம் கத்தி. அழகிய தமிழ் மகன் படத்தையடுத்து ஹீரோ, வில்லன் என விஜய் இரண்டு கெட்டப்பில் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர், போஸ்டர் ஆகியவை கடந்த 22-ந்தேதி விஜய்யின் 40வது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு ...

ஜெயம்ரவியிடம் சிக்ஸ்பேக் பயிற்சி கேட்கும் ரசிகர்கள்!

Posted:

பேராண்மை படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா பாதையே மாறியது. அதுவரை சாக்லேட் ஹீரோவாக இருந்தவரை ஜனநாதன்தான் மோல்டு பண்ணி ஆக்சன் ஹீரோவாக மாற்றிக்காட்டினார். அதை கப்பென்று பற்றிக்கொண்ட ஜெயம்ரவி, அதன்பிறகு அதிரடி ஆக்சன் கதைகளாக தேடினார். ஆனபோதும் அப்படி அவருக்கு கிடைத்த ஆக்சன் படங்களான ஆதிபகவன், நிமிர்ந்து நில் உள்ளிட்ட ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online