Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கோடம்பாக்க டைரக்டர்களிடம் சரணடைந்தார் தமன்னா!

Posted:

தமன்னா மும்பையைச்சேர்ந்தவர். அதனால் முதலில் ஒரு இந்தி படத்தில்தான் அறிமுகமானார். ஆனால் அதையடுத்து அவரை அங்குள்ள டைரக்டர்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால், ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அப்படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து தமிழில் தான் இயக்கிய கேடி படத்துக்காக அழைத்து வந்தார் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. அதே ...

நடிப்பதற்காக அம்மாவுடன் சண்டை போட்ட வித்யாபாலன்...!

Posted:

இந்தித் திரையுலகின் திறமையான முன்னணி நடிகைகளுள் ஒருவராக இடம் பிடித்துவிட்டவர் வித்யாபாலன். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஆரம்பித்து அப்படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டவர். பின்னர் இந்திப் படங்களில் அறிமுகமாகி இன்று இந்தியாவில் பேசப்படும் நடிகையாகிவிட்டார். ஆரம்பத்தில் இவர் நடிக்க ...

கலெக்டர் வேடத்தில் நடிக்கும் ரஜினி.?!

Posted:

பெரும்பாலும் சாமான்யனாக நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவர் ரஜினி. அதனால் பெரிய பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரி வேடங்களை தவிர்ப்பார். அப்படித்தான் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் நடிப்பதற்கும் மறுப்பு தெரிவித்தார். அந்த படத்தில் கதைப்படி முதல்வராவது போன்று கதை பண்ணியிருந்ததால், அதில் தான் நடித்தால் அதை வைத்தே ...

25 லட்சம் சம்பளம் கேட்டு பிடிவாதம் செய்யும் பசுபதி!

Posted:

வில்லனாக அறிமுகமான பசுபதி, குசேலன். வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். விளைவு, அந்த படங்கள் தோல்வியடைந்ததால், அவரது மார்க்கெட் கவிழ்ந்தது. அதனால், அதன்பிறகு வில்லன் வேடங்களும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர், மேடை நாடகங்களில் நடித்து தனது நேரத்தை போக்கி வந்தார் ...

தாத்தா கேரக்டருக்கு போட்டி போடும் ராஜ்கிரண்-நாசர்!

Posted:

ராஜ்கிரண் சினிமாவில் ஹீரோவாகவே அறிமுகமானவர். ராசாவின் மனசிலே படத்தில் நடித்த பிறகு அப்போதைய முன்னணி ஹீரோக்கள் வாங்கியதை விட கூடுதலான சம்பளம் வாங்கியவர். ஒருகட்டத்தில் ஹீரோ வாய்ப்புகள் குறைந்தபோது அப்பா நடிகராக மாறினார். அந்த நேரத்தில், அப்பா வேடம் உள்ளிட்ட பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வந்த நாசருக்கும், ...

சமந்தாவுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்த கருத்துக்கணிப்பு!

Posted:

தற்போதைய தென்னிந்திய நடிகைகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகைகள் யார்- யார் ? என்பதை அறிய ஐதராபாத்திலுள்ள ஒரு நிறுவனம் ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் பெருவாரியான ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு வாக்களித்து அவருக்கு முதலிடத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார்களாம். குறிப்பாக, தெலுங்கில் அவர் நடித்த கப்பார்சிங், ...

சோர்ந்து போன விக்ரம் ரசிகர்கள்!

Posted:

2011-ல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் தெய்வத்திருமகள். இந்த படத்திற்கு முதலில் தெய்வத்திருமகன் என்றுதான் பெயர் வைத்திருந்தனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பின்னர் தெய்வத்திருமகள் என்ற பெயர் மாற்றினர். வித்தியாசமான கதாபாததிரத்தில் விக்ரம் நடித்திருந்த அப்படம் அவருக்கு நல்லதொரு ...

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா!

Posted:

இந்தி நடிகைகளைப்பொறுத்தவரை எதையாவது செய்து ரசிகர்களின் கவனம் தங்கள் மீது இருக்க வேண்டும் என்பதில் தனி அக்கறை காட்டுவார்கள். அந்த வகையில், பிரியங்கா சோப்ராவைப் பொறுத்தவரை, தான் நடித்த படங்கள் மட்டுமின்றி, அவ்வப்போது வித்தியாசமான கோணங்களில் தன்னை படம் பிடித்து அவற்றை தனது இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ...

சல்மான்கான் வழக்கில் சாதகமான சூழ்நிலை! பல்டி அடித்தார் முக்கிய சாட்சியம்!!

Posted:

2002-ம் ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டிச்சென்ற நடிகர் சல்மான்கான், மும்பையிலுள்ள பாந்த்ரா சாலையில் சென்றபோது, சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஓட்டினார். இதில் ஒருவர் ஸ்பாட்டிலேயே இறந்து விட்டதோடு, 14 பேர் பலத்த காயமடைந்தனர். இது சம்பந்தமான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், சாட்சியங்கள் சல்மான்கானுக்கு எதிராக ...

பெயரை மாற்ற மறுத்த மாளவிகா!

Posted:

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்தவர் மாளவிகா. என்ன சத்தம் இந்த நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தற்போது அழகு மகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். முறைப்படி அனைத்து வகையான நடனத்தையும் கற்றிருப்பவர். மாளவிகாவுக்கு 2009ம் ஆண்டு நடந்த மிஸ்.கேரளா போட்டியில் அழகான கண்ணழகி பட்டம் கிடைத்தது. இந்த விழாவுக்கு ...

கார் கேட்டதால் கன்னத்தில் அறைந்தார்கள்: பிரியங்கா கண்ணீர்

Posted:

அகடம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானர் பிரியங்கா. பாண்டிச்சேரியை சேர்ந்த நடுத்தர குடும்பத்திலிருந்து சினிமா ஆசையில் நடிக்க வந்தவர். 18 வயதுகூட நிரம்பாதவர். அகடத்துக்கு பிறகு கங்காரு படத்திலும், சரணாலயம் என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று கோடைமழை. இந்தப் ...

நவீன முறையில் திரைப்படமாகும் சுஜாதாவின் கதைகள்

Posted:

சென்னையில் உள்ள பிக்சல் கிராப்ட் ஸ்டூடியோ என்ற நிறுவனம் திரைபடங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்து கொடுத்து வருகிறது. இந்த நிறுவனம் மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை நவீன தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தி திரைப்படமாக தயாரிக்க இருக்கிறது.

அதாவது புளூமெட், அல்லது கிரீன்மெட் (கலர் ஸ்கிரீன்) பின்னணியில் நடிகர் ...

திரைப்பட வளர்ச்சி கழகம் அமைக்க வேண்டும்: தமிழக அரசிடம் கோரிக்கை

Posted:

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக திரைப்பட வளர்ச்சி கழகம் (பிலிம் டெவலெப்மெண்ட் கார்ப்பரேஷன்) என்ற தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்று தமிழ் திரைப்படத்துறையினர் தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். இது தொடர்பாக பெப்சி தலைவர் அமீர், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் தலைமையில் திரைப்படத்துறையினர் நேற்று (ஜூன் 24) செய்தி ...

என்னமோ நடக்குது டீமின் அடுத்த படம் சிகண்டி!

Posted:

விஜய் வசந்த், மகிமா, சரண்யா நடித்த படம் என்னமோ நடக்குது. பி.ராஜபாண்டி இயக்கி இருந்தார். விஜய் வசந்தின் தம்பி வினோத்குமார் தயாரித்திருந்தார். இந்த டீம் அப்படியே அடுத்த படத்தை உருவாக்குகிறது. படத்தின் பெயர் சிகண்டி. ஹீரோயின் மட்டும் இதில் ரிபீட் ஆகவில்லை. மற்றபடி டெக்னிக்கல் டீம் தொடர்கிறது.

விஜய் வசந்துடன் இன்னொரு ...

இயக்குனர் ரூபா அய்யர் திருமணம்: இசை அமைப்பாளரை மணக்கிறார்.

Posted:

பிரபல கன்னட நடிகை, மற்றும் இயக்குனர் ரூபா அய்யர். ஸ்ரேயா, கணேஷ் வெங்கட்ராம் நடித்த சந்திரா என்ற படத்தை தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கினார். பல படங்களுக்காக விருதுகள் பெற்றுள்ளார். ரூபா அய்யர் இயக்கிய சந்திரா படத்தின் இசை அமைப்பாளர் கவுதம் ஸ்ரீவத்சவ். இருவரும் இணைந்து பணியாற்றியபோது அவர்களிடையே காதல் மலர்ந்தது. காதலுக்கு ...

தேவிஸ்ரீ பிரசாத்தின் விளம்பர பாடலை வெளியிட்டார் விஜய்!

Posted:

பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் வருகிற ஜூலை 13ந் தேதி முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களுக்கு அமெரிக்க இசை கலைஞர்கள் இசை அமைப்பது இதன் சிறப்பு அம்சமாகும். இந்த இசை நிகழ்ச்சி பற்றியும் அதுபற்றிய விபரங்களை உள்ளடக்கியும் ஒரு ...

லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயன் சொல்கிறார்

Posted:

லட்சுமிமேனனும், விஷாலும் நான் சிவப்பு மனிதன் படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்த பிறகு எல்லா ஹீரோக்களும் தங்கள் படத்தில் ஒரு லிப் லாக் முத்தக்காட்சி வைக்குமாறு இயக்குனர்களை கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அவர் ...

ஹீரோக்கள் ரூட் மாறிக்கிட்டே இருக்க வேண்டும்: சூர்யா யோசனை

Posted:

தம்பி கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அண்ணன் சூர்யா திடீர் விசிட்டிங் வி.ஐ.பியாக கலந்து கொண்டார். விழாவில் சூர்யா பேசியதாவது: அஞ்சான் சூட்டிங் முடிந்து இப்போதான் திரும்பினேன். மெட்ராஸ் டிரைலர் பார்த்தேன் மிரட்டலா இருந்திச்சு. நமக்கு போட்டியா நிறைய பேர் வர்ற மாதிரி தெரியுது. கொஞ்சம் ஜாக்கிரதையா ...

கத்தி படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்று வந்தது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் மூன்றாவது நாள் திடீரென படப்பிடிப்பு நடத்த கொடுத்த அனுமதியை சென்னை விமானநிலைய அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர். அதனால், அதிர்ச்சி அடைந்த ...

ஆச்சர்யம்..ஆனால் உண்மை..! அஜீத் வழியில் சூர்யா!

Posted:

இளம் கதாநாயக நடிகர்களில் இமேஜ் பார்க்காத நடிகர் ஒரே நடிகர் அஜீத்குமார்தான் என்பது உலகறிந்த விஷயம். நரைத்த தலைமுடியுடன் படங்களிலேயே நடிக்கும் அளவுக்கு தைரியமான மனிதர் அஜீத் ஒருவர்தான். விக்ரம், விஜய், சூர்யா போன்ற மற்ற கதாநாயகர்களுக்கும் ஏறக்குறைய அஜித்தின் வயதுதான். ஆனால் அவர்கள் அனைவரும் ஹேர் டை உதவியுடன் இளமையாக காட்சி ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online