Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கலகலப்பு பார்ட்-2 இயக்குகிறார் சுந்தர்.சி: அதிகாரபூர்வ தகவல்!

Posted:

சுந்தர்.சி, தற்போது தினேஷ் கார்த்திக்கின் விஷன் ஐ குளோபல் மீடியாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்காக இயக்கும் படம் ''அரண்மனை''. இதில் ஹன்சிகா, ராய் லட்சுமி(லட்சுமி ராய்), ஆண்ட்ரியா, வினய், சந்தானம் நடிக்கிறார்கள். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் காமெடி திகில் படம் இது.

இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அடுத்து இதே ...

இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் 3 படங்கள்…!

Posted:

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்து ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே வெளிவருவது வழக்கம். சில வருடங்களுக்கு முன் அப்படி கூட வராமல் இருந்தது. அவர்களுக்கேற்ற கதைகளும், பொருத்தமான ஜோடிகளும் கூட கிடைப்பது சிரமமாகவே இருந்ததாகச் சொல்லப்பட்டது. தற்போது பல புது இயக்குனர்களின் வரவால் புதுப் புதுக் கதைகள் வெளிவந்து ...

டெலி பிலிமில் நடிக்கிறார் மஹாலட்சுமி!

Posted:

சின்னத்திரை வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படுகிறவர். வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, ஒரு கை ஓசை, மன்னன் மகள், என ஒரே நேரத்தில் 5 தொடர்களில் நடித்து வரும் ஒரே நடிகையும் மஹாதான். இத்தனை பிசியான ஷெட்யூலிலும் இது நல்லா இருக்கு என்ற ஒரு டெலிபிலிமிலும் நடித்து முடித்துள்ளார் மஹா.

இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமா வாய்ப்புகளைகூட ...

தமிழ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் பிரியங்கா சோப்ராவின் தங்கை

Posted:

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட தங்கை பர்பி ஹண்டா. இவர் முறைப்படி பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, பெல்லி நடனங்களை கற்றவர். பல்வேறு நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளார். இதுவரை 13 விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அதில் மூன்று விளம்பரங்களில் பிரியங்கா சோப்ராவுடன் நடித்துள்ளார்.

பர்பி ஒரு தெலுங்கு ...

மெட்ராஸ் படத்தில் நாடக நடிகர்கள்

Posted:

கார்த்தி, கேத்ரின் தெரசா நடிக்கும் படம் மெட்ராஸ். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கி இருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. அதாவது சென்னையின் பூர்வீக குடிமக்களை பற்றிய கதை. இதில் கார்த்திக்குடன் நடித்திருப்பவர்கள் அனைவருமே அசல் வடசென்னை இளைஞர்கள். குறிப்பாக ...

நானும் படம் தயாரிப்பேன்: சூரி சொல்கிறார்

Posted:

காமெடியன்களும் படம் தயாரிக்கிற காலம் இது. அந்த வரிசையில் சூரியும் விரைவில் படம் தயாரிக்க இருக்கிறார். இன்றைக்கு டாப் காமெடியன்களில் சூரியும் ஒருவர். ஒரு நாளைக்கு 5 லட்சம் முதல் பத்து லட்சம் வரை கம்பெனிக்கு ஏற்ற மாதரி சம்பளம் வாங்குகிறார். சாலிகிராமத்தில் மினி தியேட்டருடன் கூடிய அலுவலகம் வைத்திருக்கிறார். இதனால் சூரி படம் ...

அடுத்த மாதம் அஞ்சலி படம் ரிலீஸ்!

Posted:

அஞ்சலியை தெலுங்கில் உயர்த்தி பிடித்த படம் சீத்தம்மா வைகிட்டோ ஸ்ரீமல்லே சிட்டு. இந்தப் படத்தில் சீனியர் நடிகர் வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் இன்னொரு ஜோடியாக மகேஷ் பாபுவும், சமந்தாவும் நடித்திருந்தார்கள். அண்ணன் தம்பி பாசக் கதை. ஸ்ரீகாந்த் இயக்கி இருந்தார். மணிசர்மா இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ...

4 மொழிகளில் தயாராகும் லகுட பாண்டியர்கள்!

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் லகுட பாண்டியர்கள் என்ற படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகிறது. மகாதேவ், கிருஷ்ணா, அமர், தேஜா ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். அஞ்சனா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். கே.பாக்யராஜ், பாண்டியராஜன், சுமன், முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சந்திரமகேஷ் இயக்குகிறார். ...

பிரதமருடன் அமீர்கான் சந்திப்பு: சத்யமே ஜெயதேவ் நிகழ்ச்சி பற்றி பேச்சு

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான் நேற்று (ஜூன் 23) பாரத பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமீர்கான் கூறியதாவது: சத்யமே ஜெயதேவ் நிகழ்ச்சியில் மாற்றத்திற்கு ...

கத்தியின் பர்ஸ்ட் லுக்கே காப்பியா?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதை பார்த்த பலருக்கு அதிர்ச்சி. பர்ஸ்ட் லுக் விளம்பரம், தி வோர்ட்ஸ் என்ற ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வருமானவரித்துறை ...

தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் 5வது முறையாக கிரிக்கெட் சங்க துணைத் தலைவராக தேர்வு

Posted:

பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம். அவர் தனது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் 2006ம் ஆண்டு திருட்டுபயலே படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். சந்தோஷ் சுப்பிரமணியம், மதராச பட்டினம், அவன் இவன், மாற்றான், தெனாலிராமன் உள்பட 13 படங்களை தயாரித்துள்ளார். வை ராஜா வை, இரும்பு குதிரை, அனேகன், தனி ஒருவன் படங்களை ...

நான் நாயகி அல்ல ; கதையின் நாயகி! - அடுத்த தளத்துக்கு செல்ல ஆசைப்படும் நயன்தாரா!!

Posted:

தற்போதைய ஹீரோக்கள் சிலர் நான் நாயகன் அல்ல கதையின் நாயகன் என்று சொல்லிக்கொண்டு திரிவதைப்போன்று இப்போது நயன்தாராவும் நான் நாயகி அல்ல கதையின் நாயகி என்று கூறி வருகிறார். நயன்தாராவின் இந்த திடீர் ஸ்டேட்மென்டுக்குப்பிறகு அவரை மரத்தை சுற்றி டூயட் பாட வைப்பதை தவிர்த்து, வித்தியாசமான கேரக்டர் நடிகை கோணத்தில் கற்பனை செய்து ...

பரபரப்பு கூட்டப்போகிறாராம் அருந்ததி!

Posted:

விமல் நாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் நேற்று இன்று. இந்த படத்தில் வெளுத்துக்கட்டு அருந்ததி ஒரு ஆபாச கேரக்டரில் நடித்திருந்தார். கதைப்படி ஐபிஎஸ் அதிகாரியான அவர் விலைமாது போன்று நடித்து, காட்டுக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகளை உளவு பார்ப்பார். அப்போது அவர்கள் செய்து கூட்டுக்களவாணித்தனத்தையும் மேல்அதிகாரியிடம் ...

ராம நாராயணன் உடல் தகனம் - திரையுலகினர் அஞ்சலி!!

Posted:

மறைந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம நாராயணனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு ஏராளமான தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். உலகளவில் அதிக படங்களை இயக்கி சாதனை படைத்த இயக்குநர் என்ற பெருமை பெற்றவர் ராம நாரயணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகளில் இதுவரை 126 படங்கள் ...

சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!

Posted:

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்ற சிங்கள படம் வித் யூ வித் அவுட் யூ. சிங்கள் ராணுவத்தில் பணி புரிந்த ஒருவன் பின் ராணுவத்தில் இருந்து வெளியேறி, ஒரு தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். ஆனால், அவன் ராணுவத்தில் இருந்தது பின்னர்தான் அந்த பெண்ணுக்கு தெரிய வருகிறது. அதோடு தமிழ்ப்பெண்களை ...

மாட்டு வண்டி போகாத ஊரிலும், உன் பாட்டு வண்டி போகுதடா...: இன்று கண்ணதாசன் பிறந்த தினம்

Posted:

நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை...
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை...
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத கிளாசிக் பாடல்களின் கிங் மேக்கர்.

கவியரசர் என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் ...

நமீதா வராததால் விழா மேடையை சூறையாடிய ரசிகர்கள்!

Posted:

சமீபத்தில் நமீதாவை முன் வைத்து காரைக்காலில் ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. நடிகை நமீதாவின் நடனத்துடன் கூடிய உங்களில் யார் லாரன்ஸ்? என்ற நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த போட்டியை கண்குளிர கண்டுகளிக்க அந்த ஏரியாவைச்சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். இரவு 8 மணிக்கு ...

அஞ்சலிக்கு கில்டு போட்ட கிடுக்கிப்பிடி!

Posted:

டைரக்டர் மு.களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்து விட்டு மீதி படத்தில் நடிக்க மறுத்து வரும் அஞ்சலிக்கு தற்போது கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது. அவர் ஒருவேளை அந்த படத்தில் நடிப்பை தொடர விரும்பாவிட்டால் அவரால் ஏற்பட்ட நஷ்டத் தொகையை அவர் அப்படதயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டும் என்று கில்டு ...

தயவு செய்து என்னை நந்தகி என்று கூப்பிடாதீர்கள்!- மனோ சித்ரா கெஞ்சல்

Posted:

ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்தவர் நந்தகி. அந்த படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதோடு அதன்பிறகு கோலிவுட்டில் அவரும பேசப்படும நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அதையடுத்து எந்த படத்திலும் நடிக்காத அவர், சில ஆண்டுகளாக காணாமல் போனார். ஆனால், தற்போது திரைக்கு வந்துள்ள நேற்று ...

சமுத்திரகனி கொடுத்த முத்தம்! - சாட்டை யுவன் பேட்டி!

Posted:

சாட்டை படத்தின் ஒரு காட்சியில் நான் நடித்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்ற சமுத்திரகனி, நடித்து முடித்ததும். ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தார். பிரமாதம், பின்னிட்டே... என்று என்னை தட்டிக்கொடுத்தார். அவரது பாராட்டு எனக்கு விருது கிடைத்தது போல் இருந்தது என்கிறார் சாட்டை யுவன். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online