Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் தேர்வு…!

Posted:

தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமன்னா 2வது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவாது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள். ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் இதைத் தேர்வு செய்திருக்கிறது.

சமீபகாலமாக தனது கிளாமரான ...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்!

Posted:

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட தனுஷ், திருமணமான புதிதில் திரையுலக விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு மனைவி ஐஸ்வர்யா உடன்தான் வந்து கொண்டிருந்தார். தனுஷை வைத்து 3 படத்தை ஐஸ்வர்யா டைரக்ட் செய்தபோதும் கூட மனைவி உடன் அன்னியோன்யமாகவே இருந்தார் தனுஷ். அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை.. தனுஷையும், ஐஸ்வர்யாவையும் ...

100 கோடிக்கு மேல் எதிர்பார்க்கும் 'அஞ்சான்'…!

Posted:

'அஞ்சான்' படத்தை எப்படியாவது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வைத்து விட வேண்டும் என்று இயக்குனர் லிங்குசாமி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம். சூர்யா - சமந்தா என புது ஜோடியுடன், முற்றிலும் இளமையுடன் படத்தை எடுத்திருப்பதால் இளைஞர்களை இந்தப் படம் அதிகமாகவே கவரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதாம். செலவைப் பற்றி சிறிதும் ...

தமிழில் நடிக்க ஆசைப்படும் அக்ஷய் குமார்…!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளிவந்த 'ஹாலிடே' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாம். இந்த ஆண்டில் 'ஜெய் ஹோ, 2 ஸ்டேட்ஸ்' ஆகிய படங்களுக்கு அடுத்து 100 கோடி ரூபாய் கிளப்பில் 'ஹாலிடே' படமும் இணைந்துள்ளது. இதையடுத்து அடுத்தடுத்து 'கஜினி, ஹாலிடே' படங்கள் மூலம் இயக்குனர் ...

கவனமாக இருங்கள்…தமன்னாவுக்கு தெலுங்கு இயக்குனர்கள் அட்வைஸ்…!

Posted:

தெலுங்கில் நடித்தால் தென்னிந்தியாவில் பிரபலம் ஆகலாம், இந்தியில் நடித்தால் இந்தியா முழுதும் பிரபலம் ஆகலாம் என நினைத்த தமன்னாவின் ஆசைக்கு 'ஹம்சகல்ஸ்' படமும் அடியாக அடைந்துவிட்டது. தமன்னா நடித்த இரண்டு இந்திப் படங்களுமே அவருடைய இந்தித் திரையுலக வாழ்க்கையில் இடியைத்தான் இறக்கியது. இருந்தாலும் அடுத்தடுத்து நடிக்கும் இந்திப் ...

கன்னடத்தில் அமோக வரவேற்பைப் பெற்ற 'த்ரிஷ்யா'…!

Posted:

மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான 'த்ரிஷ்யம்', கன்னடத்தில் 'த்ரிஷ்யா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்தது. அனைத்து ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருவதாக சேன்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நம்ம ...

150வது படத்தின் கதைக்கு ஒரு கோடி தர சிரஞ்சீவி முடிவு

Posted:

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி 149 படங்கள் நடித்திருந்த நிலையில், பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு சென்று விட்டார். ஆனால் அவர் நினைத்த மாதிரி அரசியலில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை. இரண்டே ஆண்டுகளில கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். நடந்து முடிந்த பாராமன்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ...

இறுதிகட்ட படப்பிடிப்பில் திருடன் போலீஸ்

Posted:

ஆரண்ய காண்டம், சென்னை 28 படங்களை தயாரித்த எஸ்.பி.பி.சரண், தனது நண்பர் ஜே.செல்வகுமாருடன் இணைந்து தயாரிக்கும் படம் திருடன் போலீஸ். அட்டக்கத்தி தினேஷ், ஐஸ்வர்யாவுடன் பால சரவணன், நிதின் சத்யா, ஜான் விஜய், ராஜேஷ் நடிக்கிறார்கள். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நிபுணர் கார்த்திக் இயக்குகிறார். யுவன் இசை அமைக்கிறார்.

பால்ய பருவத்தில் ...

அமலாவுக்கு படம் காட்டிய அமலாபால் கணவர்

Posted:

நடிகை அமலாபாலின் கணவரும், இயக்குனருமான விஜய், இயக்கி உள்ள படம் சைவம். இது பிராணிகளை வதைக்க கூடாது. அசைவம் சாப்பிடக்கூடாது என்கிற கருத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. இதனை இயக்குனர் விஜய், ஐதராபாத்தில் நடிகை அமலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போட்டுக் காட்டினார். காரணம் அமலா, விலங்குகளை பாதுகாக்கும் புளூ கிராஸ் அமைப்பில் ...

கள்ளப்படத்தில் பாட்டுக்குள் பாட்டு

Posted:

புதுமுகங்கள் இணைந்து கள்ளப்படம் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார்கள். இதனை ஜே.வடிவேல் இயக்கி நடிக்கிறார். லட்சுமிபிரியா ஹிரோயின். அழிந்து வரும் தமிழ் கலைகளை காப்பாற்ற இளைஞர்கள் இணைந்து அதனை ஒரு திரைப்படமாக எடுக்க முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சிக்கு வரும் இடையூறுகளும். அதனை இளைஞர்கள் வெல்வதும்தான் கதை. இந்த படத்தின் இசை ...

ராம நாராயணன் மறைவு - படப்பிடிப்புகள் ரத்து!

Posted:

இயக்குநர் ராம நாராயணனின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளை ஒருநாள் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகளவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற சாதனை படைத்தவர் இயக்குநர் ராம நாராயணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகளில், 126 படங்களை இயக்கியுள்ளார். ...

ஜிகர்தண்டாவுக்காக வெயிட் பண்ணும் சித்தார்த்!

Posted:

பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் அதையடுத்து தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்துவிட்டு மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறார். அந்தவகையில், காதலில் சொதப்புவது எப்படி ஓரளவு ஹிட்டடித்து அவருக்கு நம்பிக்கை கொடுத்ததால் அதையடுத்து தெலுங்கைகூட ஓரங்கட்டிவிட்டு முழுநேர தமிழ் ...

நான் நடிச்சாலே ஹிட்தான்! மார்தட்டும் லட்சுமிமேனன்!!

Posted:

பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் கேரளத்து நடிகை லட்சுமிமேனன். அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்த பெண் என்றாலும், நல்ல மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்தார். அவரது ஒவ்வொரு அசைவுகளும் அற்புதமாக இருப்பதாக பிரபுசாலமன் மற்றவர்களிடம் சொன்ன விசயம், சசிகுமாரின் காதுகளையும் ...

பிரசன்னாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்த விமல்!

Posted:

களவாணி, வாகைசூடவா படங்களுக்குப்பிறகு விமல் நடித்த பல படங்கள் ஹிட் கொடுக்கவில்லை. அதனால் இரண்டு வருடங்களுக்கு தேவையான படங்கள் அவருக்கு புக்காகியிருந்தபோதிலும், சில படஅதிபர்கள் வேறு நடிகர்கள் பக்கம் தாவி விட்டனர். இதனால் படம் வேண்டுமே என்பதற்காக சில சிறிய படங்களிலும் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் ...

சன்னி லியோனின் தெலுங்கு படத்துக்கு எதிர்ப்பு!

Posted:

ஹாலிவுட், பாலிவுட் என்று ஒரு பெரும் கலக்கு கலக்கி விட்டு, தற்போது தென்னிந்திய சினிமாவுக்குள் கால் பதித்திருக்கிறார் சன்னி லியோன். தமிழில், ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடல் காட்சியில் குத்தாட்டம் போட்ட சன்னி அடுத்தபடியாக, மனோஜ் மஞ்சு நாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் ஆபாச டீச்சர் வேடத்தில் நடிக்கிறாராம். மேலும் ...

காமராஜ் படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரகனி!

Posted:

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் காமராஜ். 2004ல் வெளியான இப்படம் 10 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் திரைக்கு வருகிறது. காமராஜரின் 112வது பிறந்த நாளான 11.7.2014 அன்று இப்படம் இந்தியா முழுவதிலும் வெளியாகிறது.

முன்னதாக, முந்தைய காமராஜ் ...

ரஜினியைத் தொடர்ந்து விஜய்க்கும் ஜப்பானில் ரசிகர்கள்!

Posted:

தமிழ் நடிகர்களில் ரஜினிக்குத்தான் ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடித்த முத்து படம் ஜப்பானில் வெளியானபோது அங்குள்ள ரசிகர்கள் விரும்பிப் பார்த்தார்களாம். அதிலிருந்து அங்கு ரஜினிக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. அதனால் அதையடுத்து தான் நடித்த ஒவ்வொரு படங்களையும் ஜப்பானில் முக்கிய திரையரங்குகளில் ...

எது ஒரிஜினல் விடுதலைப்புலி பிரபாகரன் படம்?

Posted:

விடுதலைப்புலி பிரபாகரனை வைத்து அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களும் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு அவரைப் பற்றி திரைப்படம் எடுப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் பிரபாகரனை வைத்து படம் எடுத்தால், உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் ...

கௌதம் கார்த்திக் நடிக்க மறுத்த கொம்பன் படத்தில் கார்த்தி!

Posted:

கடல் படத்தில் நடித்து முடித்த பிறகு கௌதம் கார்த்திக் கேட்ட கதைகளில் ஒன்றுதான் கொம்பன். எம்.சசிகுமாரை வைத்து குட்டிப்புலி படத்தை இயக்கி வந்த முத்தையா, அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்தப் படத்தை கமிட் பண்ணிக் கொண்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அதன்படி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை சந்தித்து கொம்பன் ...

பார்ட்டி வைத்து சான்ஸ் பிடிக்கும் ப்ரியா ஆனந்த்!

Posted:

பார்ட்டி வைத்து பட வாய்ப்பு பெறுவதில் பழைய நட்சத்திர ஜோடியையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது என்று நடிகை ப்ரியா ஆனந்த் பற்றி கிசுகிசுக்கிறார்கள் திரையுலகில். நான் சுத்த தமிழச்சி, மாயவரத்துக்காரி என்றெல்லாம் பேட்டிகளில் அறிக்கைவிடும் ப்ரியா ஆனந்த், சான்ஸ் வாங்குவதில் பலே பார்ட்டியாக இருக்கிறாராம். கதாநாயகியாய் வெற்றி பெற ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online