Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


பிரபல இயக்குநர் ராம நாராயணன் காலமானார்!

Posted:

உலகளவில் அதிக படங்களை இயக்கி சாதனை படைத்த இயக்குநர் என்ற பெருமையுடைய ராம நாராயணன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த ராம நாராயணன், சென்னையில் வெகுநாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கொஞ்ச காலம் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த 10 நாட்களுக்கு ...

அஞ்சலிக்கு தடை விதியுங்கள்: ஆந்திர பிலிம் சேம்பருக்கு கில்டு கடிதம்.

Posted:

நடிகை அஞ்சலி தன் சித்தியிடமிருந்து பிரிந்து சில மாதங்கள் தலைமறைவாக இருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழில் சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் களஞ்சியம் இயக்கிய ஊர்சுற்றிபுராணம் படத்தில் நடித்து வந்த அஞ்சலி அவருடன் ஏற்பட்ட ...

சினிமாவில் ஆர்வம் காட்டும் மதுரை முத்து

Posted:

விஜய் டி.வியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. தற்போது உலகம் முழுவதும் சென்று நகைச்சுவை நிகழச்சிகள் நடத்தி வருகிறாப. பட்டிமன்றங்களுக்கு நடுவராகவும் இருக்கிறார். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும பங்கேற்று வருகிறார்.

அகிலன், மதுரை வீரன் படங்களில் நடித்தார். இப்போது டி.ராஜேந்தர் ...

பாலிவுட்டுக்கு குட்பை சொல்கிறார் பிரேசில் அழகி

Posted:

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஜிசலி மொன்டீரோ. இந்தியாவுக்கு மாடலிங் செய்ய வந்த இடத்தில் நடிகையானார். லவ் ஆஜ் லவ் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஷாருக்கான் தயாரித்த ஆல்வேஸ் கபி கபி படத்தில் நடித்தார். அந்த படத்துக்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இந்தி சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ...

அரசியல்வாதிகளைக் கண்டாலே அஜீத்துக்கு அலர்ஜியாம்!

Posted:

சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவுக்கு அஜீத் வர மறுத்ததால், அக்கட்சியைச்சேர்ந்தவர்கள் அவரை மிரட்டினார்களாம். அதையடுத்து விழாவுக்கு வந்த அஜீத், அதை விழா மேடையிலேயே தெரிவித்தார். அஜீத்தின் இந்த ...

இளவட்டங்களை திக்குமுக்காட வைக்கும் ஹன்சிகா!

Posted:

சினிமாவில் நடிக்கும்போது மட்டுமே இயக்குனர்கள் சொல்லும் உடைகளை அணிந்து நடிக்கும் ஹன்சிகா மற்ற நேரங்களில் தனக்கு என்ன பிடிக்கிறதோ அந்த மாதிரியான உடைகளைத்தான் அணிவார். டிரஸ் விசயத்தில் அவரது அம்மாவோ, அண்ணனோ தலையிட்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காதாம். என் விருப்பத்தில் யாரும் தலையிடாதீர்கள் என்று கத்தி விடுவாராம். அதனால் ...

மல்டி ஹீரோ கதையில் நடிக்கிறார் கமல்!

Posted:

கமல் நடித்த பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து ஜெயராம், பிரபு, ரமேஷ்அரவிந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். ஆனால் காமெடி படங்களில் மட்டுமே அப்படி பல நடிகர்களை தன்னுடன் கூட்டணி சேர்த்துக்கொண்ட கமல், ஆக்சன், செண்டிமென்ட் படங்களில் தான் மட்டுமே ஷோலோவாக நடித்து ...

சீரியஸ் கதைக்கு மாறுகிறார் கார்த்தி!

Posted:

பருத்தி வீரன் படத்தில் அறிமுகமான கார்த்தி அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி என பல படங்களில் நடித்தார். ஆனால், ஆரம்பத்தில் சில படங்கள் ஹிட்டடித்தபோதும், அதன்பிறகு தொடர்ந்து தோல்விகளை சந்தித்தார். கடைசியாக நடித்த பிரியாணி படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த அவரை அந்த ...

அஜீத்தையும் கைப்பற்றினார் சமந்தா!

Posted:

கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு சினிமாவில் நம்பர்-ஒன் குதிரையாக இருந்தவர் சமந்தா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், சமந்தா படத்தில் முகம் காட்டினாலே போதும் படம் ஹிட் என்கிற நிலை இருந்தது. அதனால் அங்குள்ள முன்வரிசை நடிகர்கள் போட்டி போட்டு சமந்தாவுக்கு சிபாரிசும் செய்து வந்தனர்.

இந்த நிலையில், அனுஷ்கா, தமன்னாவைப் ...

அமலாபாலின் தேனிலவு படங்களை கமெண்ட் அடித்த ரசிகர்கள்!

Posted:

கடந்த 12-ந்தேதி டைரக்டர் விஜய்-நடிகை அமலாபால் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதையடுத்து, தான் தயாரித்து இயக்கியுள்ள சைவம் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடைபெற்றதால், தேனிலவுக்கு செல்வதை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்திருந்த அவர்கள், இந்த வார தொடக்கத்தில் மாலத்தீவுக்கு ஹனிமூன் கொண்டாட ...

ஜெயம்ரவி படத்துக்கு வாங்கிய அட்வான்சை திருப்பிக்கொடுத்த அஞ்சலி!

Posted:

சேட்டை படத்தை அடுத்து மு.களஞ்சியம் இயக்கி, நாயகனாக நடித்த ஊர் சுற்றி புராணம் என்ற படத்தில் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஞ்சலி, அதையடுத்து தனது சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக சொல்லிக்கொண்டு ஆந்திராவுக்கு ஓடினார். அதோடு ஊர் சுற்றி புராணம் படத்தில் தொடர்ந்து ...

ரிவைசிங் கமிட்டிக்குச் சென்ற அரிமா நம்பி

Posted:

கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் - அரிமாநம்பி. இந்தப் படம் அண்மையில் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. அரிமா நம்பி படத்தைப் பார்த்த தணிக்கைகுழுவினர் அதிரிச்சியில் உறைந்து போய்விட்டனராம்.
காரணம்...படத்தின் கதாநாயகன் மட்டுமின்றி கதாநாயகியும் குடிப்பதுபோல் பல காட்சிகள் ...

மனைவி இயக்கத்தில் நடிக்கிறார் விஷ்ணு

Posted:

நடிகர் விஷ்ணு சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பரும், இயக்குனருமான நட்ராஜின் மகள் ரஜினியை திருமணம் செய்து கொண்டுள்ளார். ரஜினிக்கு சினிமா இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் லட்சியம். இதற்காக அவர் கிருத்திகா உதயநிதி இயக்கிய வணக்கம் சென்னை படத்திலும், சீனு ராமசாமியுடன் நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி ...

விஜய்யின் பிறந்த நாளை கத்தி பர்ஸ்ட் லுக், டீசரோடு கோலாகலமாக கொண்டாடும் ரசிகர்கள்!

Posted:

கடந்த பொங்கலுக்கு ஜில்லாவை கொடுத்த விஜய், வருகிற தீபாவளிக்கு கத்தியோடு வருகிறார். அதனால் கத்தியை தீட்டும் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதோடு, துப்பாக்கி இந்தி ரீமேக்கான ஹாலிடே இந்தி படமும் 100 கோடி வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதால், இதே சூட்டோடு கத்தி படத்தையும் இன்னொரு ஹாட்ரிக் ஹிட்டாக ...

நளனும் நந்தினியும் க.மு, க.பி காதல் கதை

Posted:

லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் சந்திரசேகர் தயாரித்துள்ள படம் நளனும் நந்தினியும். முந்தைய இரண்டு படங்களின் தோல்வியால் சோர்ந்திருக்கும் தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தந்து கொண்டிருக்கும் படம். ஜூலை 11ந் தேதி வெளிவருகிறது. வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஆர்.வெங்கடேசன் இயக்கி உள்ளார். மைக்கேல், நந்திதா, நடித்துள்ளனர். நீண்ட நாள் ...

நீயெல்லாம் நல்லா வருவடா படப்பிடிப்பு தீவிரம்

Posted:

இயக்குனர்கள் சீமான், சமுத்திரகனியிடம் உதவியாளராக இருந்த ஆர்.நாகேந்திரன் இயக்கும் படம் நீயெல்லாம் நல்லா வருவடா. விமல், சமுத்திரகனி, அமிர்தா, பார்பி ஹண்டா நடிக்கிறார்கள். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதுபற்றி இயக்குனர் ...

ஹீரோயின் ஆன குழந்தை நட்சத்திரம்

Posted:

பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த காஞ்சீவரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் துவாரகா. அந்தப் படத்தில் விஜய் இணை இயக்குனராக இருந்தார். வட இந்திய விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த துவாரகாவை தென்னிந்திய விளம்பர படங்களில் நடிக்க வைததார் விஜய். இப்போது துவாரகாவை சைவம் படத்தின் ஹீரோயின் ...

மீண்டும் சரித்திரம் படைத்த ஆயிரத்தில் ஒருவன்

Posted:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் ஜெயலலிதா இணைந்து நடிதத காவியம் ஆயிரத்தில் ஒருவன். பி.ஆர்,பந்துலு இயக்கினார். விசுநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதானின் காலத்தால அழியாத பாடல்களை கொண்ட படம்.
40 ஆண்டுகளுககு முன்பு வெளிவந்த இந்தப் படத்தை திவ்யா பிலிமஸ் சொக்கலிங்கம் டிஜிடடல் மயமாக்கி, நவீன ஆடியோ வசதிகள் செய்து சினிமாஸ்கோப் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online