Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசாகிறது எம்.எஸ்.வியின் இசை ஆல்பம்

Posted:

பழம்பெரும் இசை அமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சினிமாவுக்கு அப்பாற்பட்டு பல பக்தி பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இசை ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று 1970 ஆண்டு இசைதட்டில் அவர் வெளியிட்ட திரில்லிங் தீமெட்டிக் டியூன்ஸ் என்ற ஆல்பம்.
எச்.எம்.வி நிறுவனம் ஸ்டீரியோ இசைத் தட்டில் இதனை வெளியிட்டது. ...

போட்டோ எடுத்த மலேசிய ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் விஜகாந்த்

Posted:

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்து வருகிறது. இதை கண்காணிக்கவும், லொக்கேஷன்கள் தேர்வு செய்யவும் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் மலேசியா சென்றுள்ளனர். மலேசியாவின் கோத்தகினபானு என்ற பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி லொக்கேஷன் பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் ...

மக்கள் தொடர்பாளரை தயாரிப்பாளராக்கிய விஜய்

Posted:

திருநெல்வேலியில் இருந்து சினிமா ஆர்வத்தால் சென்னை வந்து சேர்ந்தவர் செல்வகுமார். பல இடங்களில் வேலைக்கு அலைந்து , கடைசியாக ஜெமினி பத்திரிகையில் வேலை கிடைத்த அனுபவம், அங்கே சப் எடிட்டராக பதவி உயர்வு பெற்று தன பணியை திறம்பட செய்து காட்டினார். அந்த சமயத்தில்தான் விஜய் அப்பாவின் நட்பு கிடைத்து, விஜயின் வட்டத்துக்குள் உள்ளே வந்தவர், ...

தமன்னாவுடன் பிரச்சனையா? மனம் திறக்கிறார் பிபாஷா பாசு…!

Posted:

தமன்னா நடித்துள்ள இரண்டாவது இந்திப் படம் 'ஹம்சகல்ஸ்'. இந்த படத்தில் தமன்னா, பிபாஷா பாசு, இஷா ஆகிய மூவர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கான எந்த விதமான பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிபாஷா பாசு கலந்து கொள்ளவில்லை. தமன்னாவை அனைத்து வித நிகழ்ச்சிகளிலும் இயக்குனர் சஜித் கான் முன்னிலைப்படுத்துவதாக ஏற்கெனவே ஒரு பேச்சு ...

விஜய் நடிக்கும் முதல் பீரியட் பிலிம்!

Posted:

கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்தப் படத்தை தன் பி.ஆர்.ஓ. பெயரில் விஜய்யே தயாரிக்க இருக்கிறார் என்ற தகவல் திரையுலகில் அடிபடுகிறது. அதோடு இப்படம் குறித்து சில புதிய தகவல்களும் அடிபடுகின்றன. விஜய்யை இயக்க உள்ள சிம்புதேவன் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி என்ற படத்தை ...

வடகறி படத்தில் கெட்ட வார்த்தை!

Posted:

மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் ஜெய் நடித்த வடகறி என்ற படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் வசனங்கள் பல இடங்களில் முகம் சுழிக்க வைக்கிறது. குறிப்பாக பெண்களை சகட்டுமேனிக்கு வறுத்தொடுக்கின்றன வசனங்கள். இதை எல்லாம் மிஞ்சுகிற வகையில் ஒரு காட்சியில் ஹிந்தியில் உள்ள ஆபாசமான ஒரு கெட்ட வார்த்தை ...

வடிவேலு வழியில் சந்தானம்

Posted:

வடிவேலு பீக்கில் இருந்தபோது தனக்கு என்று சில துணை நடிகர்களை வைத்திருந்தார். தான் நடிக்கும் காமெடி காட்சிகளில் சின்னச் சின்ன வேடங்களில் நடிப்பதற்கென்றே அவர்களை தயார் செய்து வைத்திருந்த வடிவேலு, தினமும் அத்தனை பேரையும் தன் அலுவலகத்துக்கு வரச்சொல்வார். படப்பிடிப்பு இருக்கிறதோ இல்லையோ..அவரது குழுவில் உள்ள சுமார் 10 பேர் தினமும் ...

60 பைட்டர்களுக்கு 40 நாட்கள் வேலை தந்த விஜய்யின் கத்தி!!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படம் பிணயக்கைதிகள் சம்மந்தப்பட்ட கதை. சுமார் 75 பேரை பிணயக்கைதியாக பிடித்து ஒரு லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர் தீவிரவாதிகள். அவர்களிடமிருந்து பிணயக்கைதிகளை விஜய் எப்படி மீட்கிறார் என்பதுதான் கத்தி படத்தின் கதை. பிணயக்கைதிகளை தீவிரவாதிகள் அடைத்து வைக்கும் லாட்ஜ் செட் ...

150வது படம் - சிரஞ்சீவியின் சம்பளம் எவ்வளவு ?

Posted:

தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளார். அடுத்து அவர் நடிக்கப் போகும் படம் அவருடைய 150வது படம் ஆகும். இந்த படத்திற்காக சிரஞ்சீவி எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்பதுதான் இப்போது அவருடைய ரசிகர்கள் பேசி வரும் கேள்வியாக உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரை சிரஞ்சீவி ...

அமெரிக்காவில் செட்டில் ஆகவில்லை…ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்…!

Posted:

தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து தொடர்ந்து இது பற்றிய செய்திகள் மீடியாவில் பரபரப்பாக அடிபட்டு வருகின்றன. ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணியில் உள்ள அவரது பங்கை விற்கப் போவதாகவும், அமெரிக்காவில் செட்டில் ஆகப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இவற்றையெல்லாம் ...

இனி, ரீமேக் படம் வேண்டாம்…பிரகாஷ்ராஜ் முடிவு…!

Posted:

பிரகாஷ் ராஜ் மூன்று மொழிகளில் இயக்கிய 'உன் சமையலறையில்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. இத்திரைப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற 'சால்ட் அன்ட் பெப்பர்' படத்தின் ரீமேக். தமிழ், தெலுங்கில் எதிர்பார்த்தளவுக்கு வெற்றி இல்லை. ஆனால் கன்னடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. படத்தை அனைவரும் கடுமையாகவே விமர்சித்திருந்தனர். இந்த ...

கால்பந்து ஜுரத்தில் உருவாகும் பிரேசில்

Posted:

பிரேசில் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் கால்பந்து ஜுரம் அடிக்கிறது. சுமார் 300 கோடி மக்கள் தினமும் கால்பந்து போட்டியை ரசித்து வருகிறார்கள். அந்த ஜுரம் தமிழ் சினிமாவையும் விடவில்லை. கால்பந்து போட்டியை மையமாக வைத்து பிரேசில் என்ற தலைப்பிலேயே ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். ...

துபாயில் தயாரான மணல் நகரம்

Posted:

200 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஒரு தலை ராகம் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம் மணல் நகரம். இந்தப் படம் முழுக்க முழுக்க துபாயில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து துபாய்க்கு வேலைக்கு போகும் நண்பர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் துபாய் பெண்ணை காதலிக்கிறான். துபாய் நாட்டு சட்டப்படி துபாய் பெண்ணை வேறு ...

நடிகை மீனாவின் தந்தை மாரடைப்பால் காலமானார்

Posted:

நடிகை மீனாவின் தந்தை மாரடைப்பால் காலமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவரது தந்தை துரைராஜ் (வயது 67). இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறைந்த துரைராஜின் உடன் ...

அசுரகுலம் இன்று ஆரம்பம்

Posted:

விண்மீன்கள் படத்தை இயக்கிய விக்னேஷ் மேனன் அடுத்து இயக்கும் படம் அசுரகுலம். அப்பாக் பிலிம்ஸ் சார்பில் வி.வெம்பியன் தயாரிக்கிறார். சபரிஷ், வித்யா என்ற புதுமுகங்களுடன் தம்பி ராமையா, லால், ஜான்விஜய் நடிக்கிறார்கள். "தவறு செய்வதையே வாழ்க்கையாக கொண்டவர்கள் மத்தியில் அதிலிருந்து மீண்டு வர நினைக்கும் ஒருவனை பற்றிய கதை. அவனை மீண்டு வர ...

2 வருடத்திற்கு பிறகு ரிலீசாகிறது கண்டுபிடி கண்டுபிடி

Posted:

ராம் சுப்பாராமன் என்பவர் இயக்கியுள்ள படம் 'கண்டுபிடி கண்டுபிடி'. மூவி பஜார் என்ற நிறுவனம் தயாரித்தது. முரளி ஐஸ்வர்யா தேவன் என்ற புதுமுங்களுடன் இயக்குனர் சீமான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். ஒரு திருமண மண்டபத்தில் திடீரென மணப்பெண் காணாமல் போகிறாள். அதைத்தொடர்ந்து அந்த ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை கொண்ட கதை. இந்தப் ...

நடிப்பு விசயத்தில் இமேஜ் பார்க்க மாட்டேன்!- நயன்தாரா

Posted:

ஐயா படத்தில் குடும்ப குத்து விளக்காக தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர் நடிகை நயன்தாரா. ஆனால் சில காலம் அதை மெயின்டெயின் பண்ணி வந்தவர், அஜீத்துடன் நடித்த பில்லா படத்தில் பிகினி நடிகையாக உருவெடுத்தார். அதனால் அதையடுத்து நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள கிடைத்தனர்.

அதேசமயம், ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்திலும் ...

அம்மா நடிகையான சுகாசினி! அதிர்ச்சியில் சரண்யா!!

Posted:

தென்னிந்திய சினிமாவில் குடும்ப நடிகையாக ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் சுகாசினி. திருமணத்திற்கு பிறகும் தனது இமேஜை பாதிக்காத வேடங்கள் கிடைத்தால் அவ்வப்போது நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஞானராஜசேகரன் இயக்கியுள்ள ராமானுஜன் படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார்.

முன்பெல்லாம் யாராவது ஹீரோவுக்கு ...

பிரிட்டீஸ் திரைப்பட கல்லூரியில் சந்தோஷ்சிவன்!

Posted:

தமிழில் இந்திரா, ராவணன், துப்பாக்கி உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ்சிவன். இந்திய அளவில் பல மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் இவர், தற்போது அஞ்சான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக, ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இனம் என்ற படத்தை இயக்கி சர்ச்சைகளில் சிக்கினார்.

இவரை ...

ஸ்ருதிஹாசனைக் கண்டு பீதியடைந்த தமன்னா!

Posted:

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். தெலுங்கைப்பொறுத்தவரை, அங்குள்ள முக்கிய ஹீரோக்களான மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் போன்றவர்களுடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடிக்கிற படங்களில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிற பட்சத்தில் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி அந்த இனனொரு நடிகையை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online