Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கடவுளின் கையில் நாசரின் மகன்!

Posted:

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் நாசரும் ஒருவர். இவரது மகன் பைசல், கடந்த இருவாரங்களுக்கும் முன்பு சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் பயணித்தவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக ...

திருமணத்தில் அன்பளிப்பு, மலர்கொத்து வேண்டாம்: விஜய் - அமலாபால் அறிவிப்பு

Posted:

இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தார்கள். இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற 7ந் தேதி கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி திருமண நிச்சயதார்த்தமும். வருகிற 12ந் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் இந்து முறைப்படி திருமணமும் நடக்கிறது. அன்று மாலை அதே ஹாலில் திருமண வரவேற்பு ...

சுதந்திர தினத்தில் அஞ்சான் ரிலீஸ்!

Posted:

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா சாப்ட்வேர் என்ஜினீயராகவும், மும்பை தாதாவாகவும் நடிக்கிறார். மும்பையில் முதல் ஷெட்யூலும், புனேயில் இரண்டாவது ஷெட்யூலுமாக படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் கோவாவில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் படம் ஆகஸ்ட் 15ந் தேதி ...

இரண்டு படங்களில் ஒரே எரிகல் கதை!

Posted:

தற்போது தயாரிப்பில் உள்ள படங்கள் முண்டாசுப்பட்டி, அப்புச்சி கிராமம். முண்டாசு பட்டியை திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கிறார். ராம்குமார் இயக்குகிறார். விஷ்ணு, நந்திதா, காளி நடிக்கிறார்கள். அப்புச்சி கிராமம் படத்தை ஐ கேட்ச் மல்டி மீடியா சார்பில் விஷ்ணு முரளி, செந்தில்குமார் தயாரிக்கிறார்கள். ...

நடிகர், நடிகை சம்பளத்தை குறைக்க வேண்டும்: விநியோகஸ்தர்கள் போர்க்கொடி

Posted:

தமிழ் சினிமாவின் பட்ஜெட் பலகோடியை எட்டிவிட்டது. இதில் பாதி நடிகர், நடிகைகளின் சம்பளமாகவே செலவாகிவிடுகிறது. முன்பு ஹீரோக்கள் மட்டுமே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவார்கள், இப்போது ஹீரோயின்கள், இயக்குனர்களுமே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் ...

காக்கி சட்டைக்கு குட்பை சொன்ன பிருத்விராஜ்!

Posted:

மலையாள நடிகர்களுக்கு போலீஸ் அதிகாரியாக நடிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. காரணம் போலீஸ் கேரக்டரில் நடித்தால் படத்துக்கு ஒரு மினிமம் கியாரண்டி கிடைக்கும். மம்முட்டியும், மோகன்லாலும் 50 படங்களுக்கு மேல் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் காக்கி சட்டையை கழற்றி வைத்ததும் அதை எடுத்து மாட்டிக் கொண்டார் ...

சீசன் 7 ஆனந்தி சினிமா நடிகையானார்!

Posted:

சீரியல்களில் நடித்து வந்த ஆனந்தி, விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சீசன் 7 நடன நிகழ்ச்சியில் தனது சூப்பரான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதுவும் சோலோ ரவுண்டில் அவர் ஆடிய பெல்லி டான்ஸ் யூ டியூப்பில் லைக்குகளை அள்ளுகிறது. ஆட்டம் தந்த புகழால் இப்போது சினிமா நடிகையாகிவிட்டார். மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் ...

7 பெண்களுக்கு அமைச்சர் பதவி: மோடிக்கு சோனாக்ஷி சின்ஹா பாராட்டு!

Posted:

இந்தி நடிகையும், லிங்கா படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து வருபவருமான சோனாக்ஷி சின்ஹா மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கணித்திருந்தேன். அது நடந்து விட்டது, சந்தோஷமாக இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் மோடி பல ...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரே வருடத்தில் இரண்டு மெகா படங்கள்!

Posted:

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இருவரும் இணைந்த முதல் படம் துப்பாக்கி. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால், முன்பு தனது கஜினி படத்தை தெலுங்கு, இந்தியில் இயக்கியது போலவே அப்படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் இயக்கியுள்ளார் முருகதாஸ். அப்படத்தில் அக்சய் குமார் நாயகனாக நடித்திருக்கிறார்.

தமிழை விட இந்தி சினிமாவின் வியாபார ...

சற்குணம் - லிங்குசாமி நட்பைப் பதம் பார்த்த பணம்

Posted:

பணம் எப்பேற்பட்ட உறவையும் பதம் பார்த்துவிடும் என்று சொல்வார்கள். இயக்குநர் சற்குணத்துக்கும் - இயக்குநர் லிங்குசாமிக்கும் இடையில் நடந்த விவகாரத்தைக் கேட்டால் மேலே சொன்னது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுவிடுவோம். இருவருக்கும் இடையில் அப்படி என்ன நடந்தது?

தன் உதவியாளர் ராகவன் சொன்ன கதை சற்குணத்துக்குப் ...

இளையராஜாவின் 71வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாட்டம்! - 71 ஆயிரம் மரக்கன்று நடவு!!

Posted:

இசைஞானி இளையராஜா இன்று(ஜூன் 2ம் தேதி) தனது 71வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்தவர் இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக தனது இசைப்பயணத்தை தொடங்கிய இளையராஜா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து, இசைக்கே 'ஞானி'யாக திகழ்கிறார். ...

பயந்த தயாரிப்பாளர், இறங்கிவராத இயக்குநர், படம் ட்ராப்!

Posted:

ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவை வைத்து புதிய படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தை பிரபல பைனான்சியர் செயின்ராஜ் ஜெயின் தயாரிப்பதாக இருந்தது. கதை விவாதம் நடைபெற்று முடிந்து, ப்ரீ புரடக்ஷன்ஸ் வேலைகள் நடைபெற்றுவந்தநிலையில், அந்தப் படத்தை நான் தயாரிக்க மாட்டேன் என்று விலகிவிட்டார் ...

ரஜினி நடிக்காமலே கோச்சடையான்-2! சௌந்தர்யா ரஜினியின் ரகசியத்திட்டம்!

Posted:

ரூ.150 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கோச்சடையான் படம் இதுவரை சுமார் 80 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. பாக்கி 70 கோடியை இனி வரும் நாட்களில்தான் வசூல் செய்ய வேண்டும். இதற்கிடையே கோச்சடையான்-2-வை இயக்க ரகசிய திட்டம் வைத்திருக்கிறாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

கோச்சடையானின் இரண்டு மகன்களான ராணாவும், சேனாவும் ...

சிம்பு படத்தை கிடப்பில் போட்ட கெளதம்மேனன்!

Posted:

யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை விஜய்யை வைத்து இயக்கயிருந்தார் கெளதம்மேனன். ஆனால், ஹீரோக்களுக்கு கதை சொல்லும் பழக்கமே இல்லாத கெளதம், விஜய்யிடம் கதை சொல்ல மறுத்தார். அதனால், அவர் படத்தில் விஜய் நடிக்க மறுத்து விட்டார். அதன்காரணமாக அந்த படம் டிராப் ஆனது.

அதன்பிறகு தனது இயக்கத்தில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் ...

தென்னிந்திய சினிமாவை கலக்க வருகிறார் மஞ்சுவாரியர்!

Posted:

திலீப்பை விவாகரத்து செய்த மஞ்சுவாரியர் சினிமாவில் நடிக்க முழுவீச்சில் கதை கேட்கத் தொடங்கி விட்டார். முன்னதாக, தான் திருமணமான அறிகுறியே தனது உடம்பில் இல்லாத அளவுக்கு உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றியிருக்கும் மஞ்சுவாரியர், இப்போது முன்பு மாதிரி மலையாள சினிமாவையே சுற்றி வராமல், தென்னிந்திய சினிமாவில் பரவலாக நடிக்க வேண்டும் ...

சல்மான்கானின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி!

Posted:

2002ம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் மது குடித்து விட்டு தாறுமாறாக கார் ஓட்டிச்சென்ற இந்தி நடிகர் சல்மான்கான், சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார். அதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, நடந்த வழக்கில் சல்மான்கானுக்கு எதிர்ப்பாக சாட்சிகள் கூறப்பட்டதால், இப்போது ...

விஸ்வரூப சிக்கலில் ஜெய்யின் திருமணம் என்னும் நிக்காஹ்!

Posted:

விஜய்யின், துப்பாக்கி படம் வெளியாக இருந்தபோது, அப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சில முஸ்லிம் மத அமைப்புகள் படத்தில் சில காட்சிகளை கத்தரிக்க கேட்டனர். அதையடுத்து, கமலின் விஸ்வரூபம் படம் திரைக்கு வர இருந்தபோதும், முஸ்லிம்களுக்கு எதிரான படம் என்று போர்க்கொடி பிடித்தனர். அதனால் அரசாங்கமும் அந்த ...

பார்த்திபனை பயமுறுத்தும் கேள்விகள்!

Posted:

வித்தகன் படத்திற்கு பிறகு இனி கதாநாயகன் வேசமே வேண்டாம் என்று முக்கியத்துவம் வாயந்த கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கிய பார்த்திபன், தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில்கூட அவர் முகத்தை காட்டவில்லையாம்.

அதேசமயம், புதுமுகங்களை மட்டுமே வைத்து படம் பண்ணினால் ...

ஆண் கர்ப்பமாக நடிக்கும் 'கர்ப்பஸ்ரீமான்' மலையாளப் படம்…!

Posted:

வித்தியாசமான படங்களையும், கதைகளையும், கதாபாத்திரங்களையும் உருவாக்குவதில் இந்திய அளவில் சிறந்த கலைஞர்களைக் கொண்ட திரையுலகம் மலையாளத் திரையுலகம் மட்டுமே. குறைந்த செலவில் அவர்கள் எடுக்கும் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் , கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருபவர்கள் ...

நயன்தாராவின் பயோ கிராபி வருகிறதா...?

Posted:

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளவர். மலையாளத்தில் 'மனசினக்கரே' என்ற மலையாளப் படம் மூலம் 2003ம் ஆண்டில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 2005ல் வெளிவந்த 'ஐயா' படம் மூலம் தமிழிலும், 2006ம் ஆண்டு வெளிவந்த 'லட்சுமி' என்ற படம் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online