Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஸ்ருதிக்கு ரசிகர்கள் தொல்லைபாதுகாவலர்கள் நியமனம்

Posted:

'டி - டே' என்ற இந்தி படத்தில்நடித்த பின், வட மாநிலங்களில் ஸ்ருதி ஹாசனுக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். அதே போல், அங்கு அவருக்கு பிரச்னைகளும் அதிகரித்து விட்டன. இதனால், ஸ்ருதியின் மும்பை வீட்டில், அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோது
கிறது. ஏற்கனவே ஒரு மர்ம நபர், வீட்டுக்குள் புகுந்தது போல், மறுபடியும் ஏதேனும் ...

அனிருத்துடன் காதலா?கொதிக்கிறார் ப்ரியா ஆனந்த்

Posted:

இளம் இசையமைப்பாளர் அனிருத்துடன் நட்பாக பழகினாலே, சர்ச்சைகள் ஏற்படும் என்று
நடிகைகள் விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், ப்ரியா ஆனந்த் மட்டும் எந்த
சர்ச்சைக்கும் அஞ்சாமல், அவருடன் நட்பு வளர்த்து வருகிறார். அதைப் பார்த்து சிலர்,
இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக கதை கட்டி விட்டுள்ளனர். இதுகுறித்து, ப்ரியாவை ...

புதுப்பட வாய்ப்பு கிடைத்ததால் அஜீத் புகழ் பாடும் த்ரிஷா

Posted:

'பூலோகம்' படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷாவுக்கு, எந்த புதுப்பட வாய்ப்பும் இல்லை. இதனால், பாலக்காட்டில் உள்ள, தன் பாட்டி வீட்டில் தங்கியிருந்த படி, மலையாள சினிமாவில் பட வேட்டையில் ஈடுபட்டார்.அப்போது தான், அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த படத்தில், அனுஷ்காவும் இருந்தாலும், த்ரிஷாவுக்கு ...

ஸ்ரேயாவை ஆதரிக்கும் ஆந்திர வாலாக்கள்

Posted:

'மனம்' படம் வெற்றி பெற்றதையடுத்து, ஆந்திராவில் முகாமிட்டுள்ளார் ஸ்ரேயா. இதுவரை அவரை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள், இப்போது ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதால், இப்போது, தன் பிடிவாதத்தையும் சற்று தளர்த்தியுள்ளார். 'நான் மெகா நடிகை. துக்கடா ஹீரோக்களு
டனெல்லாம் டூயட் பாட மாட்டேன்' என, பேசிவந்த அவர், இப்போது 'எனக்குரிய கேரக்டர் ...

கோலிவுட் நடிகைகளைஅதிரவைக்கும் சமந்தா

Posted:

தெலுங்கு திரையுலகில் சமந்தாவின் அதிரடி கவர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல், அங்குள்ள நடிகைகள் அலறிக் கொண்டிருக்கின்றனர். தற்போது, தமிழிலும் தன் கவர்ச்சி அவதாரத்தை துவக்கியுள்ளார். 'தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை செய்ய வேண்டும்' என்கிறார், சமந்தா. இதனால், அவரை நோக்கி மேலும் சில படங்கள் திரும்பியுள்ளன. இதைப்பார்த்து ...

கூலிங் கிளாஸ் அணிபவர்களைஅனுஷ்காவுக்கு பிடிக்காதாம்

Posted:

நடிகை அனுஷ்காவுக்கு, கூலிங் கிளாஸ் அணியும் ஆண்களைக் கண்டாலே சுத்தமாக
பிடிக்காதாம். 'ஏன், என்ன காரணம்?' என்று அவரைக் கேட்டபோது, அவரின் பதில் வித்தியாச
மாக இருந்தது.'ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை, அவரின் கண்களையும், சிரிப்பையும் வைத்து தான் அடையாளம் காண முடியும். ஆனால், சிலர் தங்களது சுயரூபத்தை, மற்றவர்கள் அறிந்து ...

சுந்தர்.சியுடன் ஹாட்ரிக் அடிக்கிறார் ஹன்சிகா!

Posted:

ஹன்சிகா, சுந்தர்.சி இயக்கிய, 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் அவருடன் இணைந்தார். தற்போது அரண்மனை படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சுந்தர்.சி. விஷால் ஹீரோவாக நடிக்க ஒரு படம் இயக்க இருக்கிறார். இதில் விஷால் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சுந்தர்.சியுடன் ஹாட்ரிக் அடிக்கப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா. ...

சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

Posted:

சினிமாவிற்கு விதிக்கப்பட்டு இருக்கும் சேவை வரியை நீக்கி, சினிமாவை காப்பாற்றுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், தமிழகத்தில் பிரசாரம் செய்ய மோடி வந்தார். அப்போது மோடியை, நடிகர் விஜய் ...

பிலிம் பேர் விருதுக்கு 600 படங்கள் மோதுகிறது

Posted:

தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் பெரிதும் மதிக்கும் விருதுகளில் ஒன்று பிலிம் பேர் விருது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழி படங்களுக்கு தனித்தனியே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 61வது பிலிம் பேர் விருது வழங்கும் விழா வருகிற ஜூலை 12ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு ...

இன்னும் நான் 10 லட்சத்தை கூட முழுசா பார்க்கல! -சரண்யாமோகன் புலம்பல்

Posted:

தனுஷ்-நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன். அக்காவின் காதலரான தனுஷை ஒருதலையாக காதலிப்பது போல் சிறப்பாக நடித்திருந்தார் சரண்யாமோகன். அதன்காரணமாக, அதையடுத்து தான் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவரை கதாநாயகி ஆக்கினார் சுசீந்திரன். அப்படத்தில் விஷ்ணுவுக்கு ...

அதிர்ஷ்டக்கட்டையாய் மாறிய ஆர்யா தம்பி..!

Posted:

ஆர்யாவின் கேரியர்கிராப் ஏறுமுகத்தில் இருக்கிறது. தன் அண்ணனைப்போல் தனக்கும் திரையுலகில் பிரகாசமான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிக்க வந்தார் ஆர்யாவின் தம்பி சத்யா. சத்யாவின் முதல் படம் படித்துறை. பாலாவின் உதவியாளர் சுகா இயக்கிய இந்தப் படத்தை ஆர்யாவே தயாரித்தார். படம் முடிவடைந்தும் அதை கிடப்பில் போட்டுவிட்டார் ஆர்யா. ...

டுவிட்டரில் புலம்பும் குஷ்பூ..!

Posted:

தி.மு.க.விலிருந்து விலகுவதாக குஷ்பூ அறிவித்த பிறகு பரபரப்பு செய்திகளில் இடம் பிடித்துவிட்டார் குஷ்பூ. எந்த பத்திரியைப் புரட்டினாலும் குஷ்பூ பற்றிய செய்திதான். அதைவிட டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் குஷ்பூ பற்றிய செய்திகளை நிறைந்திருக்கின்றன. அவற்றில் அவரை விமர்சிக்கும் கருத்துக்களே அதிகம் பகிரப்படுகின்றன. ...

தெலுங்கானா, சீமாந்திராவில் 350 தியேட்டர்களில் நான் சிகப்பு மனிதன் வெளியீடு

Posted:

விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் தமிழில் வெளியாகும் அதே நாளில் இந்துருடு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக இருந்தது. அந்த திட்டத்தில்தான் தமிழில் டப்பிங் பணிகள் நடைபெற்றபோதே தெலுங்குப் பதிப்புக்கான பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்றன. ஆனால் திட்டமிட்டபடி நான் சிகப்பு மனிதன் படம் தமிழில் வெளியான அதே நாளில் இந்துருடு படத்தை ...

தனுஷை நக்கலடிக்கும் சிம்பு ரசிகர்கள்

Posted:

சிம்புவும், தனுஷும் நண்பர்களாகிவிட்டதாக சொல்லிக்கொண்டு அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் உரையாடுகிறார்கள். அவர்களின் ரசிகர்களோ இன்னும் எலியும் பூனையுமாகவே இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சிம்புவும் தனுஷும் நண்பர்களாகிவிட்டதை அவர்களது ரசிகர்கள் இன்னமும் கூட நம்பத்தயாராக இல்லை. இதில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே ...

யாமிருக்க பயமே இரண்டாம் பாகம் தயாராகிறது

Posted:

தமிழில் ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதன் இரண்டாம் பாகம் பற்றி பேசுவது சகஜம்தான். அதனால் யாமிருக்கே பயமே படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்அதன் இயக்குனர் டீகே.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக அதன் இரண்டாம் பாகத்தை நான் எழுதவில்லை. அந்த கதை ...

மலையாள எழுத்தாளர் கமலாதாசாக நடிக்கிறார் வித்யாபாலன்

Posted:

நடிகை வித்யாபாலன் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் இந்திப் படங்களில்தான் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாள படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அது பிரபல மலையாள பெண் எழுத்தாளர் கமலாதாசின் வாழ்க்கை படம். முதல் மலையாள இயக்குனர் டேனியல் வின்செண்டின் வாழ்க்கையை படமாக எடுத்த கமல் இந்தப் படத்தை ...

அஸ்வின் ஜோடியானார் நெடுஞ்சாலை ஷிவதா

Posted:

நெடுஞ்சாலை படத்தில் மலையாள மங்காத்தாவாக வந்து அசத்தியவர் ஷிவதா. இரண்டு வருடங்களாக இந்தப் படத்தில் நடித்தவர் முடியும் வரை வேறு படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் அதே மலையாள பெண் கேரக்டர், பாவாடை சட்டை காஸ்ட்யூம் என வந்ததால் நடிக்காமல் வாய்ப்புகளை தவிர்த்துக் கொண்டே ...

சண்டமாருதத்திலிருந்து அவ்னி மோடிக்கு பதில் ஓவியா நடிக்கிறார்

Posted:

சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் சண்டமாருதம். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். மேஜிக் பிரேமுடன் இணைந்து ராதிகா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சரத்குமாருடன் அவ்னிமோடி, சரயு என்ற இரு ஹீரோயின்கள் நடிப்பதாக இருந்தது. தற்போது அவ்னிமோடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓவியா நடிக்க இருப்பதாக பட வட்டார தகவல்கள் ...

ஆலமரத்தை பற்றி ஒரு சினிமா!

Posted:

பீயாகாக் என்ற புதிய பட நிறுவனத்தினர் தயாரிக்கும் படம் ஆலமரம். கே.பாக்யராஜின் உதவியாளர் எஸ்.என்.துரைசிங் இயக்குகிறார். ராம்ஜீவன் இசை அமைக்கிறார். உதய்சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹேமந்த் குமார், அவந்திகா மோகன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

"கோவில் இல்லாத ஊர் இல்லாத மாதிரி ஆலமரம் இல்லாத ஊரும் இருக்க முடியாது. ஆல ...

மீண்டும் விநியோகஸ்தர் ஆகிறார் ராஜ்கிரண்!

Posted:

நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ராஜ்கிரண். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த மஞ்சப்பை அவரது நடிப்புக்காகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ராஜ்கிரண் அடுத்து படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர் ஆகிறார். தன் சினிமா வாழ்க்கையை விநியோகஸ்தராக தொடங்கியவர் ராஜ்கிரண்.

அவர் நடித்து அடுத்து ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online