Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


மைக் பிடிக்கும் ஹீரோயின்கள்: கலக்கத்தில் பாடகிகள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

ஒரு காலத்தில் சினிமாவில் நடிகையாக வேண்டுமென்றால் அவருக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டும், ஆடத் தெரிந்திருக்க வேண்டும், தெளிவாக வசனம் பேசத் தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பானுமதி, பத்மினி உள்ளிட்ட அந்தக் கால நடிகைகள் இவை எல்லாம் தெரிந்தவர்களாக்தான் இருந்தார்கள். இந்தக் காலத்தில் ...

அனிருத்துக்கு கருணை காட்டும் ரஜினி!

Posted:

டைரக்டர் ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் நடித்த 3 படத்தில் அறிமுகமானவர் அனிருத். லதா ரஜினியின் உறவினர் என்பதால் தான் அனிருத்துக்கு அந்த வாய்ப்பு எளிதாக கிடைத்தது. அதை அவரும் அற்புதமாக பயன்படுத்திக்கொண்டார். ஒய்திஸ் கொலவெறி... என்ற பாடல் கடல் கடந்தும் பல நாடுகளில் ஒலித்தது.

அதனால், அப்போது அனிருத்தை அழைத்து வாழ்த்தினார் ...

நான்கு மொழிகளில் குயினாகப்போவது யாரு...?!

Posted:

தமிழில், 'ஜெயம்' ரவியுடன் ''தாம் தூம்'' படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபகாலமாக இவர் நடித்து வரும் படங்கள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. அதிலும், விகாஷ் பால் இயக்கத்தில், மார்ச் மாதத்தில் இவர் நடிப்பில் ரிலீசான ''குயின்'' படம், கங்கனாவை மாறுப்பட்ட தோற்றத்தில் காண்பித்ததோடு, ...

இயக்குநராக அவதரிக்கிறார் ராம்கி!

Posted:

'சின்னப்பூவே மெல்லப்பேசு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராம்கி. தொடர்ந்து 'செந்தூரப்பூவே', 'இணைந்த கைகள்', 'கருப்பு ரோஜா', 'வனஜா கிரிஜா', 'எனக்கொரு மகன் பிறப்பான்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை நிரோஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சினிமாவை ...

வில்லேஜ் கேரக்டர் வேண்டாம்..! - நந்திதா எடுத்த முடிவு

Posted:

'அட்டகத்தி' நந்திதாவின் கேரியர் கிராப் மளமளவென உயர்ந்து கொண்டே வருகிறது. அவர் நடித்த நளனும் நந்தினியும் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், அதன் பிறகு அவர் நடிக்கத் தொடங்கிய படங்கள் எல்லாம் குறிப்பிட்ட காலத்தில் வெளியாகி வருகின்றன. தற்போது சீனுராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல், பரத் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த ...

வேலையில்லா பட்டதாரியை வாங்கிய மதன்

Posted:

சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்த மான் கராத்தே படம் 75 ஆவது நாளை கடந்துவிட்டநிலையில், அப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இன்னும் அடுத்தப்படத்தை ஆரம்பிக்கவில்லை. சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனை ஒப்பந்தம் செய்திருக்கிறார் மதன். சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டும் கையில் ...

பாரதிராஜா படத்தில் நடிக்க மறுத்த விமல்!

Posted:

மஞ்சப்பை படத்தின் வெற்றிக்குப் பிறகு விமலின் மார்க்கெட் விண்ணைத்தொட ஆரம்பித்திருக்கிறது. களவாணி, வாகை சூட வா என ஒருசில படங்களில் மட்டுமே பெரிய வெற்றியை சந்தித்த விமல், பல படங்களில் சிறப்பாக நடித்தும் அதற்கான பலன் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் சற்குணம் தயாரிப்பில் விமல் நடித்த மஞ்சப்பை அண்மையில் வெளியாகி மிகப்பெரிய ...

மஞ்சு வாரியரின அழகு இன்னும் அப்படியே இருக்கு! கோடம்பாக்கத்தில் உச் கொட்டல்!!

Posted:

மலையாள சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து ஒரு பெரிய ரவுண்டே வந்தவர் மஞ்சுவாரியர். குறிப்பாக, மோகன்லால், மம்மூட்டியுடன் நடித்தபோதும் அவர்களுக்கு இணையான வேடத்தில்தான் மஞ்சுவும நடித்தார். அந்த அளவுக்கு அவரது திறமையை மதித்து மலையாள டைரக்டர்கள் வாய்ப்பு கொடுத்தனர்.

அதனால், மலையாள சினிமாவில் ...

கத்தி படப்பிடிப்பு முடிந்தது! யூனிட்டுக்கு விருந்து கொடுத்தார் விஜய்!!

Posted:

'துப்பாக்கி'யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வந்த படம் ''கத்தி''. இரண்டு வேடங்களில் அவர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்தது. இந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 40 நாட்களாக சென்னையில் நடந்து வந்ததோடு, ...

சினிமாவை விட சின்னத்திரையில் சந்தோஷமாக இருக்கிறேன்: சங்கவி சொல்கிறார்

Posted:

அமராவதி படத்தில் அஜீத்துடன் நடித்தவர் சங்கவி, அதன் பிறகு விஜய்யுடன் நான்கு படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட சங்கவி, இப்போது ஆஹா என்ன பொருத்தம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

தனது சின்னத்திரை அனுபவம் பற்றி இப்படி கூறுகிறார்: சினிமாவில் நிறைய சாதித்து ...

திலீப்குமாரை மனைவியுடன் சந்தித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

Posted:

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், சமீபத்தில் "திலீப் குமார் நிஜமும் நிழலும்" என்ற தனது சுயசரிதையை வெளியிட்டார். 91 வயதாகும் திலீப்குமாரின் அனுபவங்கள் நிறைந்த இந்த புத்தகம் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. திலீப்குமாரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராபானுவுடன் சென்று ...

இந்திப் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீசாந்த்!

Posted:

கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த். கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலகி விட்டார். சூதாட்ட வழக்கு நடந்து வருகிறது. என்றாலும் அவர் இப்போது சினிமாவின் பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார். எஸ்டர்ஈயர் என்ற மலையாளப்படத்தை அவரது அண்ணன் திப்புசாந்த் இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். அதில் ஸ்ரீசாந்த் ஹீரோவாக ...

புதுமுக இயக்குனரின் திகில் படத்தில் நயன்தாரா!

Posted:

நயன்தாரா தற்போது தமிழ் படங்களில் முழுவீச்சில் நடித்து வருகிறார். உதய நிதி ஸ்டாலினுடன் 'நண்பேன்டா', சிம்புவுடன் 'இது நம்ம ஆளு', ஜெயம்ரவியுடன் 'தனி ஒருவன்' படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் 'பூச்சாண்டி' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த ...

மெட்ராஸ் அடுத்த மாதம் ரிலீஸ்

Posted:

அட்டகத்தி பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மெட்ராஸ். கேத்ரீன் தெரசா ஹீரோயின். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார், முரளி இசை அமைக்கிறார். வட சென்னையை மையமாக கொண்ட படம். வடசென்னையின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கார்த்தி அந்த பகுதியில் உள்ள நார்த் இண்டியன் ...

தமிழில் ரிலீசாகிறது டிரான்ஸ்பார்மர்ஸ்

Posted:

புகழ்பெற்ற ஹாலிவுட் படமான டிரான்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்டின்க்ஸன் வருகிற 27ந் தேதி ரிலீசாகிறது. இது டிரான்ஸ்பார்மார் பட வரிசையில் 4 வது பாகமாகும். இதற்கு முந்தைய 3 பாகங்களிலும் நடித்த மனித கேரக்டர்கள் எதுவும் இதில் கிடையாது. எல்லாமே புதுமுகங்கள்தான். பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் ஹீரோ.

முந்தைய பாகங்களில் ...

முண்டாசுபட்டி 4 நாளில் 4 கோடி வசூல்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

Posted:

கடந்த வெள்ளிக்கிழமை (ஜுன் 13)ந் தேதி வெளிவந்தது முண்டாசுப்பட்டி. குறும்படமாக இருந்ததை சினிமாவாக்கினார் அதன் இயக்குனர் ராம்குமார். திருக்குமரன் எண்டர்டெய்ன்ட்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் இணைந்து தயாரித்தது.

சி.வி.குமார் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி ...

முன்னணி நடிகர்களிடம் பைனான்ஸ் கேட்ட சினேகன்!

Posted:

பல படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டு செமத்தியாய் சம்பாதித்துக் கொண்டிருந்த சினேகனுக்கு சில வருடங்களுக்கு முன் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன் காரணமாக டான்ஸ் க்ளாஸ், ஜிம் என்று நேரத்தை செலவிட ஆரம்பித்தார். அதனால் பாடல் எழுதும் வாய்ப்புகள் குறைந்துபோயின. அமீர் நடித்த யோகி படத்தில் அவரது நண்பராக சிறு வேடத்தில் ...

சிவகார்த்திகேயனை அப்ஸெட்டாக்கிய தனுஷ்!

Posted:

சிவகார்த்திகேயன் நடிக்க கற்றுக் கொண்டாரோ இல்லையோ...மார்க்கெட்டிங் பற்றி தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் தன்னையும், தன் படத்தையும் எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்ளடும் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுகிறார். தான் நடித்த படம் வெளியாகும் அன்று முன்னணி ...

ஹன்சிகாவை கலாய்க்கும் ஜெயம் ரவி!

Posted:

சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகைகளைக்கண்டாலே கூச்சப்பட்டு விலகிக்கொள்வார் ஜெயம் ரவி. ஆனால், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அசினுடன் நடித்தபோது, ரொம்பவே இயல்பாகி விட்டார். அதுவரை நடிகைகள் அமர்ந்திருக்கும் பக்கமே செல்லாதவர், அந்த படத்தில் நடித்தபோது அசினுடன் மணிக்கணக்கில் கடலை போடத் தொடங்கினார். இப்படி ...

விஜய்யின் கத்தியில் தலைகாட்ட முயற்சிக்கும் அனிருத்!

Posted:

'வணக்கம் சென்னை', 'வேலையில்லா பட்டதாரி' உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த படங்களில் பாடல் காட்சிகளில நடித்திருக்கும் அனிருத், தற்போது சான்சே இல்லை என்றொரு படத்தில் நாயகனாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், விஜய்யின கத்தி படத்திற்கு இசையமைத்து வரும் அவர், தலைவா ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online