Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தி.மு.க.,-விலிருந்து நடிகை குஷ்பூ திடீரென விலகல்!

Posted:

தி.மு.க., விலிருந்து விலகுவதாக நடிகை குஷ்பூ திடீரென அறிவித்துள்ளார், இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கு விலகல் கடிதமும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இயக்குநர் சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டவர், இரு மகள்களுக்கு தாயானதோடு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து ...

கோடம்பாக்கத்தின் நம்பர்-ஒன் நாற்காலியில் சமந்தா!

Posted:

மங்காத்தாவில் தொடங்கி அஜீத் நடித்த ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் பல இளவட்ட ஹீரோக்களும் நடித்தனர். தான் ஹீரோ என்றபோதும் அவர்களின் கேரக்டர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்க வைத்தார் அஜீத். அதோடு, ஆரம்பம் படத்தில் தெலுங்கு நடிகர் ராணா அஜீத்தின் நண்பராக நடித்தார். அவருக்கும் அந்த கதையில் முக்கியத்துவம் ...

விஜய்-அஜீத்தை இணைத்து படமெடுக்க தயாராகும் அரசியல்வாதி!

Posted:

விஜய்-அஜீத் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதில் விஜய் ஹீரோவாகவும், அஜீத் செகண்ட் ஹீரோவாகவும் நடித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு அவர்கள் இணையவில்லை. இரண்டு பேருமே தங்களுக்கென ஒரு பாணியில் ஹீரோ இமேஜை உருவாக்கிக்கொண்டனர்.

இதற்கிடையில், ரஜினி-கமலை மீண்டும் இணைத்து படமெடுக்க முயற்சிகள் ...

கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத சரண்யா மோகன்!

Posted:

சமீபகாலமாக ஓரிரு படங்களில் நடித்ததுமே படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கு கேரவன் வசதி செய்து தர வேண்டும் என்று நடிகைகள் கெடுபிடி செய்து வருகின்றனர். அதிலும் மும்பை நடிகைகளென்றால் முதல் படத்தில் நடிக்கும்போதே கேட்கிறார்கள், வெளியூர் நடிகைகளுக்கு எப்போதுமே மவுசு கூடுதல் என்பதால் தயாரிப்பாளர்களும் உடனே அவர்களுக்கு கேரவன் ...

தாத்தா பாட்டிக்கு கொடுத்த இடத்தை எனக்கும் கொடுங்க: சாவித்ரி பேரன் உருக்கம்!

Posted:

பழம்பெரும் நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசன், சாவித்ரியின் மகள் வயிற்று பேரன் அபிநய். ராமானுஜன் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்திருக்கிறார். தாத்தா பாட்டிக்கு கொடுத்த இடத்தை எனக்கும் கொடுங்க என்று அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது: சினிமா குடும்பத்துலேருந்து சினிமாவுக்கு ...

வெள்ளைக்கார துரை ஆனார் விக்ரம் பிரபு

Posted:

கும்கி, இவன் வேற மாதிரி படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு பிசியான நடிகராகிவிட்டார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அரிமா நம்பி, கவுரவ் இயக்கும் சிகரம் தொடு, மலையாளத்தில் ஹிட்டான உஸ்தாக் ஹோட்டல் ரீ-மேக்கான தலப்பாகட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களுக்கு பிறகு எழில் இயக்கும் படத்தில் நடிக்கிறார். மனம் ...

கன்னட நடிகை, இந்தி நடிகர் இணைந்து நடிக்கும் தமிழ் படம்

Posted:

பிரம்மா விஷ்ணு மகேஸ்வரா உள்பட பல படங்களில் நடித்த கன்னட நடிகை ஜீவிகாவும், ஏ தில் ராமதா ஜோகி என்ற இந்திப் படத்தில் நடித்த ஆதர்ஷூம் இணைந்து காதல் பைத்தியம் என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

"காதலுக்கு தடையாக இருப்பதும் காதலை தோற்கடிப்பதும் ...

முண்டாசுப்பட்டி டீமுக்கு ரஜினி பாராட்டு

Posted:

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ இணைந்து தயாரித்திருக்கும், 'முண்டாசுப்பட்டி' படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. விஷ்ணு, நந்திதா, காளி, ராமதாஸ் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தயாரிப்பு நிறுவனத்தினர் போட்டுக் காட்டினர். படத்தை ரசித்து பார்த்த ரஜினி படக் ...

களவுத் தொழிற்சாலைக்காக 300 அடி நீள செயற்கை குகை

Posted:

வெளுத்துகட்டு கதிர், மான் கராத்தே புகழ் வம்சி கிருஷ்ணா இணைந்து நடிக்கிற படம் களவு தொழிற்ச்சாலை. மும்பை மாடல் குஷி ஹீரோயின். இயக்குனர் களஞ்சியம் வில்லன். டி.கிருஷ்ணசாமி என்பவர் இயக்குகிறார். இது சிலை கடத்தும் சர்வேத கும்பலை பற்றிய கதை.
இதன் படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் உள்ள பாழைடந்த கோவில்களில் நடந்துள்ளது. படத்தின் ...

காமெடி நடிகர் எழுதிய புத்தகம் பள்ளி பாடமானது!

Posted:

மலையாளத்தில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் இன்னோசென்ட். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். மலையாள நடிகர் நடிகைகளால் மிகவும் மதிக்கப்பட கூடியவர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவருக்காக மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரம் ...

களஞ்சியம் படத்தில் நடிக்காவிட்டால் அஞ்சலிக்கு தடை: இயக்குனர் சங்கத் தலைவர் சூசக தகவல்

Posted:

நடிகை அஞ்சலியின் குடும்பமும், இயக்குனர் களஞ்சியமும் நட்புடன் இருந்தார்கள். அஞ்சலிக்கு பல சினிமா வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் களஞ்சியம். அதற்கு நன்றி கடனாக அஞ்சலி அவ்வப்போது களஞ்சியம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியா நடித்துக் கொடுப்பார். கடைசியாக கருங்காலி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக ...

தமிழில் டப் ஆகிறது தெலுங்கு சேவகுடு!

Posted:

2012ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து ஹிட்டான படம் சேவகுடு. தமிழ் நடிகை சிவரஞ்சனியின் கணவரும், தெலுங்கு ஹீரோவுமான ஸ்ரீகாந்த், ஷார்மி நடித்திருந்தனர். நாசர், ப்ரதீப் ராவத், கோலிசோடா வில்லன் மதி ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருந்தார், வி.சமுத்ரா இயக்கி இருந்தார்.

இந்தப் படத்தை என்.டி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் ...

டி.வி.நடிகர் அஜய் ரத்தினம் மகன் திருமணம்!

Posted:

பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் அஜய்ரத்தினம். மர்மதேசம், சித்தி, அண்ணாமலை, அரசி, முன் ஜென்மம் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு திரைப்படங்களிலும் நடித்தார். தில்லுமுல்லு, மாற்றான், நண்பன், சிங்கம், போக்கிரி, உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

அஜய் ரத்தினத்தின் மகன் ...

பரபரப்பை ஏற்படுத்தும் ஸ்ரீகாந்த்!

Posted:

ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த், நண்பன் படத்திற்கு பிறகு மார்க்கெட் உயரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், எதிரி எண் 9 என்ற படம் மட்டுமே கிடைத்தது. ஆனால் அப்படமும் பாதி படத்தோடு கிடப்பில் கிடக்கிறது. இதனால் அந்த படத்தை ரொம்ப நம்பியிருந்த ஸ்ரீகாந்த், அப்பட நாயகி பூனம் பாஜ்வா இருவருக்கும் பலத்த ஏமாற்றமாக அமைந்தது.

இதனால் ...

சித்தார்த், பரத், நகுலிடம் சிபாரிசு கேட்கும் மணிகண்டன்!

Posted:

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன் என 5 பேர் அறிமுகமானார்கள். இவர்களில் சித்தார்த், பரத், நகுல் ஆகிய 3 பேரும் அதன்பிறகு ஹீரோக்களாகவே நடித்து வருகின்றனர். இதில் சித்தார்த், பரத் இருவரும் முன்னணி நடிகர்களாகி விட்டனர். மேலும், தமன் தமிழ், தெலுங்கு படங்களில் தற்போது முன்னணி இசையமைப்பாளராகி ...

ஹீரோக்களை வளைத்துப்போடும் ஹன்சிகா!

Posted:

சிம்புவை காதல் கொண்டபோது அவர் எந்தெந்த ஹீரோக்களுடன் நடிக்க எஸ் சொல்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்தார் ஹன்சிகா. அதனால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வந்தவர், சில சிறிய படங்களில் மட்டுமே நடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்சிகாவின் தாய்குலம் மோனா மோத்வானி, பின்னர் மகளுக்கு சீரியஸ் அட்வைஸ் ...

சான்ஸ் வேட்டை நடத்தும் காமெடி நடிகர் கருணாஸ்!

Posted:

சினிமாவில் கிடைத்த வாய்ப்பை ஒரு சிலரே மிகச்சரியாய் பயன்படுத்திக்கொண்டு உயர்வை அடைகின்றனர். பல பேர் கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டுவிட்டு பிறகு வருத்தப்படுகின்றனர். அப்படி கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டவர்களில் ஒருவர்.. காமெடி நடிகர் கருணாஸ். காமெடியனாக பல படிகள் முன்னேறி இருக்க வேண்டியவர், பட விநியோகம், படத்தயாரிப்பு, ஹீரோவாக ...

லிங்கா படப்பிடிப்பு கர்நாடகாவிலிருந்து ஆந்திராவுக்கு மாறியது ஏன்?

Posted:

ரஜினிக்கு பிடித்த லொகேஷன் கர்நாடகாதான். குறிப்பாக மைசூர், மாண்டியாவில் உள்ள பகுதிகள் ரஜினிக்கு மிக பிடித்தமான இடங்கள். அதனாலேயே தன் படங்களின் படப்பிடிப்பை இந்த பகுதியில் வைக்கும்படி இயக்குநர்களிடம் கேட்டுக்கொள்வார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் லிங்கா படத்தின் படப்பிடிப்பை மைசூரில் வைக்கும்படி ...

டுவிட்டரில் காமெடி பண்ணும் பவர்ஸ்டார்!

Posted:

பவர்ஸ்டார் சீனிவாசனின் காமெடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் மட்டுமின்றி, சினிமா விழாக்களிலும் காமெடி பண்ணிக்கொண்டிருந்தவர் டுவிட்டரிலும் தன் சேட்டையை ஆரம்பித்துவிட்டார். டுவிட்டரில் கணக்கு வைத்துக் கொண்டு அவ்வப்போது மொக்க விஷயங்களை எல்லாம் டுவீட் பண்ணும் சீனிவாசன், அண்மையில் ஒரு டுவீட் பண்ணி இருக்கிறார். ...

அப்பாவும் மகனும் ஆடுகிற ஆட்டம்...தாங்க முடியலை!

Posted:

இயக்குநர் விஷ்ணுவர்தனும், யாமிருக்க பயமே பட நாயகன் கிருஷ்ணாவும் அண்ணன் தம்பிகள். அண்ணன் விஷ்ணுவர்தன் அமைதியான ஆள் என்றால், தம்பி கிருஷ்ணா அலட்டல் பார்ட்டி. அலிபாபா, கற்றது களவு என கிருஷ்ணா ஆரம்பத்தில் நடித்தது எல்லாமே அட்டர் ப்ளாப் படங்கள்தான். அப்படியும் அநியாயத்துக்கு அலட்டல் பார்ட்டியாக இருந்தார்.

கடந்த சில ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online