Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஒரு பாட்டில் ஆட ப்ரியாவுக்கு சினிமா அழைப்பு

Posted:

விஜய் டி.வியின் ஜோடி நம்பர் ஒன் சீசன் 7 இறுதிப் போட்டிக்கு சித்தார்த்துடன் தேர்வு பெற்றிருப்பவர் ப்ரியா. இறுதிப்போட்டியில் எப்படியும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கிடையில் சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

சீசன் 7ல் ப்ரியாவின் நடனத்தை பார்த்துவிட்டு பல படங்களில் ...

தமிழில் வாய்ப்பில்லை…தெலுங்குக்குப் போன சுரபி…!

Posted:

'இவன் வேற மாதிரி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் டில்லியைச் சேர்ந்த சுரபி. இவர் அறிமுகமான படம் தோல்விப் படமாக அமைந்துவிட்டதால், அடுத்து தமிழில் எந்த பட வாய்ப்புமே கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் தெலுங்குப் படங்களில் வாய்ப்புத் தேடினார். உடனே அதற்கு பலன் கிடைத்தது. கண்மணி என்ற தமிழ் இயக்குனர் தெலுங்கில் இயக்கும் புதிய ...

தெலுங்கு திரையுலகம் தான் என் வீடு - ஸ்ரேயா கூறுகிறார்…!

Posted:

'இந்திரலோகத்தில நா. அழகப்பன்' படத்தில் வடிவேலுவுடன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய காரணத்தால் தமிழ்த் திரையுலகில் இருந்தே ஒதுக்கப்பட்டவரானார் ஸ்ரேயா. ரஜினிகாந்த் ஜோடியாக 'சிவாஜி' படத்தில் நடித்தாலும், பல இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தாலும் கடந்த சில வருடங்களாகவே தமிழில் எந்த வாய்ப்பும் இல்லாமல் தவித்து வந்தால். இந்த ...

இனி, ஐட்டம் டான்ஸ் கிடையாது - வித்யா பாலன் முடிவு!

Posted:

'டர்ட்டி பிக்சர், கஹானி' படங்கள் மூலம் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக இடம் பெற்று விட்டார் வித்யா பாலன். தற்போது 'பாபி ஜாசூஸ்' என்ற இந்திப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் பல வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஜுலை மாதம் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த படத்திற்காக விளம்பரப்படுத்தும் வகையில் ...

100 கோடியை நோக்கி 'ஹாலிடே'…!

Posted:

அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள 'ஹாலிடே' படம் இந்தித் திரையுலகில் பலத்த வசூலைக் குவித்து வருகிறது. படம் வெளியான முதல் நாளில் 12 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த படம், படம் வெளியான வாரக் கடைசியில் 40 கோடி ரூபாய் வசூல் செய்தது. தற்போது முதல் வாரத்தில் 68 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ...

உலக அழகிகள் இணையும் ஹேப்பி அனிவர்சரி

Posted:

ஐஸ்வர்யாராய், சுஷ்மிதாசென், லாராதத்தா மூவரும் உலக அழகிகளாக வலம் வந்தாலும் மூவருமே நடிகைகள் ஆனார்கள். ஆனால் மூவரும் இணைந்து நடித்ததில்லை. உலக அழகிகள் ஆகி 15 வருடங்களுக்கு மேலான பிறகு இப்போது இரண்டு உலக அழகிகள் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். ஒருவர் ஐஸ்வர்யாராய், மற்றொருவர் சுஷ்மிதா சென். இதில் இன்னொரு சிறப்பு அம்சம் ...

ஆந்திர பிலிம் சேம்பரில் அமளி…!

Posted:

தெலுங்குத் திரையுலகில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக நேற்றுதான் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஆந்திர திரைப்பட வர்த்தக சபையில் நடந்த கூட்டத்தில் மிகப் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகுக்கென தனியாக ஆந்திரப் பிரதேச திரைப்பட வர்த்தக சபை உள்ளது. இதன் பொதுக்குழு கூட்டம் இரு நாட்களுக்கு ...

மாஜி காதலர் மீது ப்ரீத்தி ஜிந்தா திடீர் பாலியல் புகார்

Posted:

பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். பிரபல வாடியா தொழில் நிறுவனங்களின் தலைவர் நெஸ் வாடியாவுடன் இணைந்து பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். ஆரம்பத்தில் பிசினஸ் பார்ட்னர்களாக இருந்தவர்கள் பின்னர் காதலர்களாக மாறினார்கள். ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள். ...

இயக்குனரானார் ஜேம்ஸ் வசந்தன்

Posted:

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன். அடிப்படையில் இசை ஆசிரியர். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. அதற்கு பிறகு பல படங்களுக்கு இசை அமைத்தாலும் அவரால் இன்னொரு ஹிட் கொடுக்க முடியவில்லை.

அதனால் இப்போது இயக்குனராகிவிட்டார். வானவில் வாழ்க்கை என்ற ...

சூர்யாவின் வில்லனாக நடிக்கிறார் மைக் மோகன்

Posted:

மைக்கை பிடித்து பாட்டு பாடியே பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் மோகன். கமலஹாசன் சாயலில் பெங்களூரில் இருந்து வந்து ஒரு கலக்கு கலக்கியவர். திடீரென அவர் மார்க்கெட் முடிவுக்கு வந்தது. அவரும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒற்றக் காலில் நின்று பல வருடங்கள் நடிக்காமலேயே இருந்தால். சில வருடங்கள் எங்கிருக்கிறார் என்று ...

ராஜா கெட்டப்பில் நடிக்கிறார் விஜய்!

Posted:

அழகிய தமிழ் மகன் படத்தையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய். குறிப்பாக இப்படத்தில் அவரது வில்லன் நடிப்பை யூனிட்டே கைதட்டி ஆரவாரம் செய்து வருகிறார்களாம். அதனால், இதுவரை டபுள் ரோல்களில் நடிப்பதில அதிக ஆர்வம் இல்லாமல் இருந்த விஜய்க்கு இப்போது ...

அடுத்த நயன்தாராவாக மாறும் லட்சுமிமேனன்!

Posted:

கேரளாவில் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது கும்கி படத்தில் கமிட்டானார் லட்சுமிமேனன். முதல் படமே ஹிட்டடித்ததால் அடுத்தடுத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் என பல படங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்த அத்தனை படங்களுமே வெற்றி பெற்றது. அதனால் லட்சுமிமேனன் நடித்தால் படம் கட்டாயம் ஹிட்டாகும் ...

ஓட்டம் பிடிக்கும் படாதிபதிகள்! தடுமாறி நிற்கும் கடல் கெளதம்!

Posted:

நவரச நாயகன் கார்த்திக் தனது மகன் கெளதமை மோதிரக்கையால் குட்டுப்பட வைக்க வேண்டும் என்பதற்காக, மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகம் செய்தார். அதனால் தனது மகனின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்தார், கார்த்திக். ஆனால் கடல் அவருக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இருப்பினும், முதல் படம் ஓடாத எத்தனையோ ...

சுகாசினிக்கு கிடைத்த பெருமை!

Posted:

நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுகாசினி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பரவலாக நடித்துள்ள அவர், அனைத்து படங்களிலுமே குடும்பப்பாங்கான வேடங்களாக மட்டுமே நடித்தார். அந்த வகையில், பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து தனக்கென ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்திருந்தார் ...

தமிழ் சினிமாவில் அஜீத்தும், கெளதம்மேனனும்தான் என் பேவரிட்!

Posted:

ஹன்சிகா, லட்சுமிமேனன் உள்ளிட்ட சில புதுமுக நடிகைகளின் வருகையினால் சீராக சென்று கொண்டிருந்த த்ரிஷாவின் மார்க்கெட் தேக்கம் கண்டுள்ளது. இருப்பினும், தமிழில் பூலோகம் படத்தில் மட்டுமே நடித்த அவர், அதையடுத்து மலையாள படங்களில் நடிப்பதற்காக பாலக்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருநது அங்குள்ள முன்னணி டைரக்டர்களை ...

உலகத்துக்கே தெரிந்த தமிழரான ராமானுஜரைப் பற்றி நமக்கு தெரியவில்லை!- டைரக்டர் ஞானராஜசேகரன் வருத்தம்

Posted:

மோகமுள், முகம், பாரதி, பெரியார் போன்ற படங்களை இயக்கியவர் ஞானராஜசேகரன். இவர் தற்போது கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாரை ராமானுஜன் என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெமினிகணேசன்-சாவித்ரியின் பேரன் அபிநய் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் சுகாசினி, ஒய.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, சரத்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ்நாயகம் ...

கப்பல் காமெடி படம்தான்: இயக்குனர் சொல்கிறார்

Posted:

ஷங்கரின் உதவியாளர் கார்த்தி. ஜி. கிருஷ் இயக்கும் படம் கப்பல். வைபவ், சோனம் ப்ரீத் பாஜ்வா, கருணாகரன், வி.டி.வி.கணேஷ், ரோபாசங்கர் நடிக்கிறார்கள். "கப்பல் தலைப்பை பார்த்துவிட்டு இதனை சீரியசான படம் என்று நினைக்கிறார்கள். இது இரண்டரை மணி நேர முழு நீள காமெடிப் படம்" என்கிறார் கிருஷ். அவர் மேலும் கூறியதாவது:

நட்பு என்பது கடல் மாதிரி, ...

ராமானுஜன் அவார்ட் படம் இல்லை: ஞானராஜசேகரன்

Posted:

பொதுவாக இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படத்துக்கு விருதுகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் ராமானுஜன் படத்தை இயக்கி வரும் ஞானராஜசேகரன் என் படத்துக்கு விருது வேண்டாம், இது விருது படம் இல்லை. கமர்ஷியல் படம் என்கிறார். அதற்கான காரணத்தை அவர் இப்படி விளக்குகிறார்.

நான் இயக்கிய மோகமுள், பாரதி, பெரியார் படத்துக்கு ...

இனியா வீட்டில் கொள்ளை அடித்தது அக்காவுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை: போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம்

Posted:

தமிழில் வாகை சூடவா, யுத்தம் செய், மவுன குரு, நான் சிவப்பு மனிதன் படங்களில் நடித்தவர் நடிகை இனியா. இவர் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் கரமணை பகுதியில் வசித்து வருகிறார்.

இனியாவின் அக்கா ஸ்வாதி, மலையாள டி.வி.சீரியல்களில் நடித்து வருகிறார். ஸ்வாதி திருவனந்தபுரம் பாற்றுரைச் சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியர் ஷாபின் என்பவரை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online