Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


சூர்யாவுக்கு, காலம் நல்ல பதிலை சொல்லும்! - கெளதம்மேனன்

Posted:

சாதாரண நடிகராக இருந்த சூர்யாவை ஆக்சன் ஹீரோவாக உயர்த்திய பெருமை கெளதம்மேனனுக்கு மட்டுமே உண்டு. அவரது காக்க காக்க படத்தில் நடித்த பிறகுதான் சூர்யா மீது ஆக்சன் பட டைரக்டர்களுக்கு நம்பிக்கையே ஏற்பட்டது. அதற்கடுத்து வாரணம் ஆயிரம் என்ற படத்தில் அவரை நல்லதொரு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகவும் வெளிச்சம் போட்டுக்காட்டினார் ...

பிரபுதேவாவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழிக்கிறார் நயன்தாரா!

Posted:

சிம்புவுடனான காதல் முறிந்து போன பிறகு சில ஆண்டுகளில் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. ஓரிரு ஆண்டுகளாக அவரை தீவிரமாக காதலித்த நயன்தாரா, அவர் மீது தான் கொண்ட காதலை நிரூபிக்க கிறிஸ்தவ மதத்தில் இருந்தே இந்துவுக்கு மாறினார். இதனால் பிரபுதேவா மீது நயன்தாரா கொண்ட காதல் ரொம்ப உறுதியானது ...

சொர்ணாக்கா சகுந்தலா திடீர் மரணம்!!

Posted:

பிரபல தெலுங்கு நடிகை சகுந்தலா, திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 63. தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் தெலுங்கானா சகுந்தலா. 1981-ம் ஆண்டு மா பூமி படத்தின் மூலம் அறிமுகமான சகுந்தலா, தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையா இருந்தார். அங்கு இவரை தெலுங்கானா சகுந்தலா என்று அழைத்தனர். 2003-ல் வெளியான ஒக்கடு ...

மஞ்சு வாரியரை உற்சாகப்படுத்திய ஹவ் ஓல்டு ஆர் யூ!

Posted:

1995-ல் சுரேஷ்கோபி நடித்த சக்ஷ்யம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் மஞ்சு வாரியர். அதையடுத்து, மோகன்லால், மம்மூட்டி என மலையாள சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டு வந்த அவர், சுமார் 20 படங்களில் நடித்திருந்தபோதும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை ...

10 வயது மகன் என்று நாயைக்காட்டிய சித்தார்த்!

Posted:

நடிகர் சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி பின்னர் மனைவியை நிரந்தரமாக பிரிந்து விட்டார். அதையடுத்து, தெலுங்கு படமொன்றில் சமந்தாவுடன் இணைந்து நடித்தபோது அவர்களுக்கிடையே நட்பு வளர்ந்து பின்னர் இறுக்கமானது. வெளியிடங்களுக்கும் ஜாலியாக சுற்றித்திரிந்ததோடு, சமந்தாவின் குடும்பத்தோடு நெருக்கமாகிப்போனார்.

அதனால், ...

ஜெயப்பிரகாஷ் நடிக்க தடைகோரும் ஞானவேல்ராஜா!

Posted:

பசங்க படத்தில் ஆசிரியராக நடித்து பிரபலமானவர் ஜெயப்பிரகாஷ். அதையடுத்து, நான் மகான் அல்ல, மங்காத்தா, பண்ணையாரும் பத்மினியும் உள்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு காலத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்தவர். அப்போது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுடன் இணைந்தும் பல படங்களை தயாரித்துள்ளார்.

ஆனால், ஒரு கட்டத்தில் ...

கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாத்திமா விஜய் ஆண்டனி!

Posted:

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா. இவர் தனது கணவரான விஜய் ஆண்டனியை சினிமாவில் பெரிய ஹீரோவாக்க திரைக்குப்பின்னால் பெரிய தூணாக நின்று கொண்டிருக்கிறார். இதை விஜய் ஆண்டனியே சில மேடைகளில் மனைவியைப்பற்றி பெருமையாக சொல்லி வருகிறார்.

இந்த நிலையில், புரொடக்ட் யுவர் மாம் என்றொரு நிறுவனத்தில் விளம்பர ...

ஒரே நேரத்தில் 6 படங்களை தயாரிக்கும் திருப்பதி பிரதர்ஸ்

Posted:

இன்றைய தேதியில் அதிக படம் தயாரிக்கும் நிறுவனம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்தான். சூர்யா நடிக்கும் அஞ்சான், கமல் நடிக்கும் உத்தம வில்லன், விஜய் சேதுபதி நடிக்கும் இடம் பொருள் ஏவல், பலாஜி சக்திவேல் இயக்கும் ரா ரா ராஜசேகர், பன்னீர் செல்வம் இயக்கும் நான்தான் சிவா, சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் ஆகியவை தற்போது ...

இளவரசியாக நடிக்கிறார் சன்னி லியோன்!

Posted:

இந்தி சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் இப்போது பரபரப்பான நட்சத்திரம் சன்னி லியோன்தான். கனடா நாட்டின் நீலப்பட நடிகையான அவர் இதுவரை நடித்த இந்திப் படங்கள் அனைத்தும் கவர்ச்சியை மையமாக கொண்டவை. இயக்குனர்கள் மகேஷ் பட், ஏக்தா கபூர் ஆகியோர் இந்திய தணிக்கை குழு அனுமதிக்கிற அளவு வரை அவரை கவர்ச்சியாக ...

வித்யாபாலனுக்கு பதில் கங்கனா ரணாவத்

Posted:

தமிழில், தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் அதன் பிறகு பாலிவுட்டிற்கு சென்று விட்டார். சில காலம் வாய்ப்பு இல்லாமல் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். அங்கு இயக்குனருக்கு படித்து விட்டு வந்தார். வந்தவுடன் படம் இயக்குவதுதான் அவரது திட்டமாக இருந்தது. ஆனால் இப்போது நடிப்புக்கு வாய்ப்பு மழை கொட்டுகிறது. கங்கனா ரணாவத் நடிப்பில் ...

2015 வரை பி.சி. ஸ்ரீராம் பிசி

Posted:

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். மிகவும் தேர்ந்தெடுத்து படங்கள் செய்யக்கூடியவர். மணிரத்தினத்துடன் இவர் பணியாற்றிய படங்கள் அனைத்தும் ஒளிப்பதிவிற்காக பேசப்பட்டவை. பால்கி இயக்கத்தில் பா, சீனிகம் படங்களில் பணியாற்றினார். இப்போது அமிதாப், அக்ஷராக ஹாசன், தனுஷ் நடிக்கும் ஷமிதாப் படத்தில் ...

2 வருடங்கள் முடங்கிக் கிடந்த வெற்றிச்செல்வன் ரிலீசாகிறது

Posted:

அஜ்மல், ராதிகா ஆப்தே நடித்த படம் வெற்றிச் செல்வன். பாடகர் மனோ வில்லனாக நடித்துள்ளார். மணி சர்மா இசை அமைத்துள்ளார். ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ருத்ரன் இயக்கி உள்ளார். இந்த படம் மென்மையான காதல் கதைதான் என்றாலும் மனநல காப்பகத்தில் நடக்கும் முறைகேடுகள், கொடுமைகள், பாலியல் தொல்லைகளை யாதார்த்தமாக சொல்கிற படம். சுமார் 2 ...

விருதுநகர் தியேட்டரில் தயாரானது மஞ்சப்பை திருட்டு விசிடி: கமிஷனரிடம் இயக்குனர்கள் புகார்

Posted:

சமீபத்தில் வெளிவந்த படம் மஞ்சப்பை, விமல், லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்திருந்தனர். ராகவன் இயக்கி இருந்தார். இந்தப் படம் ஓரளவுக்கு பேமிலி ஆடியன்சுக்கு விருப்பமானது. உடனே மறுநாளே திருட்டு விசிடியும் வெளிவந்தது. வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் படப் பெட்டிகளில் இருந்துதான் திருட்டு விசிடி தயாரகி தமிழ்நாட்டுக்குள் வரும். முதன் ...

விஜய் அவார்ட்ஸ் நடுவராக சிம்ரன்!

Posted:

விஜய் டி.வி.ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. 2013ம் ஆண்டுக்கான சிறந்த நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் விழா வருகிற ஜூலை 5ந் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் பிரபல நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கவிஞர் வாலி, இயக்குனர் பாலுமகேந்திரா ...

தெலுங்குத் திரையுலகம் பிளவுபடுமா? அதிர்ச்சியில் ஆந்திரா…!

Posted:

ஆந்திர பிரதேசத்தை, தெலுங்கானா, சீமாந்திரா என பிரித்து விட்ட சூழ்நிலையில் தெலுங்குத் திரையுலகம் இரண்டாகப் பிரியுமா என ஒரு சந்தேகம் தெலுங்குத் திரையுலகில் லேசாக எட்டிப் பார்த்துள்ளதாம். தெலுங்கானா மக்களும், அரசாங்கமும் சீமாந்திராவைச் சேர்ந்தவர்கள் அவர்களது மாநிலத்தில் கொடிகட்டிப் பறப்பதை விரும்பவில்லையாம். ...

வெங்கடேஷை சிபாரிசு செய்த கமல்ஹாசன்…!

Posted:

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய 'த்ரிஷ்யம்' படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழில், கமல்ஹாசன் நடிக்க உள்ளார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்துள்ளார். தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கில் ...

முன்னாள் காதலர் மீது ப்ரீத்தி ஜிந்தா பாலியல் குற்றச்சாட்டு

Posted:

இந்தித் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ப்ரீத்தி ஜிந்தா. இவருடைய முன்னாள் காதலர் தொழிலதிபரான நெஸ் வாடியா. இவர்களிருவரும் இணைந்துதான் பஞ்சாப் ஐபிஎல் அணியையும் வாங்கினார்கள். பின்னர் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு 2009ம் ஆண்டே பிரிந்து விட்டனர். இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐபிஎல் ...

லிங்காவின் புதிய வில்லன் தேவ் சிங்

Posted:

தெலுங்கில் வெளிவந்த மகாதீரா (தமிழில் மாவீரன்) படத்தில் வந்த பவர்புல் வில்லன் தேவ் சிங்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அவர்தான் இப்போது லிங்கா ரஜினியில் ஒரு வில்லனாக நடித்து வருகிறார். இன்னொரு வில்லன் ஜெகபதி பாபு என்கிறார்கள்.

இதுகுறித்து தேவ் சிங் கூறியிருப்பதாவது: லிங்கா படத்தில் நான் நடித்து வருவது ...

வானவராயன் வல்லவராயன் படத்துக்கு கோர்ட் தடை

Posted:

கிருஷ்ணா, புதுமுகம் மோனல் கஜ்ஜார் நடிக்கும் படம் வானவராயன் வல்லவராயன். இந்த படம் இந்த மாதம் இறுதியில் வெளிவருவதாக உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு தடைகேட்டு காயத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பி.பாண்டியன் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் ...

கூலிங் கிளாஸ் அணியும் ஆண்களை பிடிக்காது! -அனுஷ்கா

Posted:

அனுஷ்கா நடிகையாகி 8 ஆண்டுகளை கடந்து விட்டது. இருப்பினும், இதுவரை அவர் எந்த நடிகர்களுடனும் காதல், கல்யாணம் போன்ற கிசுகிசுக்களில் சிக்கியதில்லை. அந்த அளவுக்கு தனது கேரியர் டேமேஜ் ஆகாத அளவுக்கு இமேஜை இப்போது வரை காத்துக்கொண்டு வருகிறார் அவர். இந்த நிலையில், தற்போது தமிழ், தெலுங்கில் தலா இரண்டு படங்களில் பிசியாக ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online