Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஸ்ருதிஹாசனும்…தொடரும் சர்ச்சைகளும்…!!

Posted:

தொடர்ச்சியாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதே ஸ்ருதிஹாசனின் வாடிக்கையாகிவிட்டது. அவரது மும்பை வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்தவர் மீது புகார் அளித்த விதத்தில் ஆரம்பமான சர்ச்சை, அடுத்து அவரது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்ட ஊடகங்கள் மீது புகார் அளித்த விதத்திலும் தொடர்ந்தது. தற்போது புதிதாக இன்னுமொரு சர்ச்சை ...

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கிறார் விஜய்!

Posted:

ரஜினிக்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை வைத்திருப்பவர் விஜய். தனது வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பும் அதிகமாக இருப்பதாக கருதும் விஜய், தான் நடிகரானதில இருந்தே மாதத்தில் ஒரு நாளாவது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்வார். அதோடு, சமீபகாலமாக ரசிகர்களின் நலனில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

அவ்வப்போது இலவச ...

அனிருத் ரொம்ப டீசன்டானவர்! -சொல்கிறார் ப்ரியாஆனந்த்

Posted:

இசையமைப்பாளர் அனிருத் பார்க்கத்தான் சுள்ளான் மாதிரி இருப்பார். ஆனால் அவர் செய்கிறதெல்லாமே பெரிய பெரிய வேலைகள். தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அந்த படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் மூலம் பிரபலமானார். தற்போது விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையே ஆண்ட்ரியாவுடன் நட்பில் இருந்தபோது அவர்கள் ...

ரஜினி படத்தை இயக்குகிறீர்களா? என்று கேட்டாலே டென்சனாகும் கே.வி.ஆனந்த்!

Posted:

பொதுவாக ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும். அதனால் அவர்களுக்காக ஸ்கிரிப்ட் பண்ணி வைத்திருப்பவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கதையை சொல்லிவிட்டு வருவார்கள். அதையடுத்து, சில மாதங்களாக அவர்களிடமிருந்து பதில் வரும் என்று ...

ஜி.வி.பிரகாஷ்குமாரின் நற்பணி மன்றம்!

Posted:

நடிகர்கள் சினிமாவில் வளருவதற்கு அவர்களின் திறமை மட்டுமே போதாது. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த நடிகர்கள் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆவார்கள். அதற்காகத்தான் தாங்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது, கட்அவுட், போஸ்டர்கள் என்று ஒட்டி பரபரப்பு கூட்டுவதற்காக ரசிகர் மன்றங்களை உருவாக்குகிறார்கள் ...

கமல் படத்திற்காக சற்குணத்தை ஓரங்கட்டிய ஜிப்ரான்!

Posted:

களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அதற்கடுத்து இயக்கிய படம் வாகை சூடவா. தேசிய விருது பெற்ற இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். அதில் சில பாடல்கள் ஹிட்டாகி அவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டின. அதோடு, கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களின் கவனத்துக்கும் சென்றார் ஜிப்ரான்.

விளைவு, தனது விஸ்வரூபம்-2 படத்திற்கு அவரை ...

நயன்தாராவிடம் அதிரடி மாற்றம்!

Posted:

செகண்ட் இன்னிங்சில் தான் நடித்த ஆரம்பம், ராஜா ராணி போன்ற படங்கள் ஹிட்டடித்ததால் நயன்தாராவின் நடவடிக்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள். குறிப்பாக, படப்பிடிப்புக்கு நினைத்த நேரத்திற்கு வருவார். நினைத்த நாளில் லீவு போட்டு விடுவார். அதோடு இல்லாமல், படத்துக்குப்படம் லட்சங்களை உயர்த்திக்கொண்டே போனார்.

அதிலும் அனாமிகா ...

திருமணம் இப்போது வேண்டாம்அடம் பிடிக்கிறார் அனுஷ்கா

Posted:

அனுஷ்காவுக்கு, 32 வயதாகி விட்டது. 'ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி' போன்ற சரித்திர படங்களை முடித்ததும், திருமணம் செய்து கொண்டு, நடிப்புக்கு முழுக்கு போடத்தான் நினைத்திருந்தார், ஆனால், அவரே எதிர்பாராத விதமாக, ரஜினியின், 'லிங்கா', அஜீத்தின் ௫௫வது பட வாய்ப்புகள் தேடிச் வந்ததால், அவரால் தவிர்க்க முடியவில்லை. இதனால், இந்த ஆண்டு ...

பெண் துணை தேவையில்லை பிரபுதேவா அதிரடி முடிவு

Posted:

பாலிவுட்டில் இயக்குனராகி விட்ட பிரபு தேவாவையும், அங்கு முன்னணியில் உள்ள சில நடிகைகளையும் இணைத்து, கிசு கிசு வெளியாகி வருகிறது.இதுவரை, அதுபற்றி வாய்திறக்காமல் இருந்த அவர், இப்போது ஒரு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.'இப்போதெல்லாம், பெண்கள் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இந்தி நடிகையை காதலிப்பதாகவும், திருமணம் செய்யப் ...

கும்பகோணம் சூப்பரான ஊருநயன்தாரா சந்தோஷம்

Posted:

இரண்டாவது இன்னிங்சில், ரவுண்டு கட்டி அடிக்கிறார் நயன்தாரா. அவர் நடிக்கும் படங்கள், ஹிட் அடிப்பதால், அவரை ஆச்சர்யத்துடன் வாய் பிளந்து பார்க்கிறது, கோடம்பாக்கம் வட்டாரம். தமிழில், இரண்டு புதிய படங்களில் நடித்து வருகிறார், நயன்தாரா. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே, கும்பகோணத்தில் நடப்பதால், சமீபகாலமாக, அங்கு தான் முகாமிட்டு ...

தேர்தல் தோல்வியால் விரக்திஆன்மிகத்தை நாடுகிறார் ரம்யா

Posted:

'குத்து' ரம்யா என, தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யாவுக்கு, திடீரென அரசியல் ஆசை வந்து, கடந்தாண்டு நடந்த இடைத் தேர்தலில், கர்நாடகா மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அதில், வெற்றி கிடைத்ததால், படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்ட ...

நீண்ட நாள் கனவு நனவானதுலட்சுமி மேனன் பெருமிதம்

Posted:

இசையமைப்பாளர் இமானுக்கு, லட்சுமி மேனன் மீது என்ன கோபமோ தெரியவில்லை. 'படப்பிடிப்பு, பள்ளி, வீடு' என, நல்ல பிள்ளையாக இருக்கும் அவருக்கு, பாட்டுப் பாடும் ஆசையை ஏற்படுத்தி விட்டார். புதிதாக உருவாகும் ஒரு படத்தில், ப்ரியா ஆனந்துக்காக, ஒரு பாடலை பாடும்படி, லட்சுமி மேனனை கேட்க, அவரும், ஓகே கூறி விட்டார். பாடலை பாடி முடித்ததும், லட்சுமி ...

வில்லி அவதாரம் எடுக்கும் பூஜா குமார்

Posted:

'விஸ்வரூபம்' படத்தில் நடித்த பூஜா குமார், அதைத் தொடர்ந்து, மீண்டும் கமலுடன், 'விஸ்வரூபம்-௨, உத்தம வில்லன்' படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், முதல் படத்தில், 'பாசிடிவ்' ரோலில், பூஜாவை நடிக்க வைத்த கமல், இந்த இரு படங்களிலும், அவரை பக்கா வில்லியாக மாற்றி விட்டாராம். 'விஸ்வரூபம் - ௨' படத்தில் பூஜாவின் வில்லி நடிப்பு, கமலுக்கு ...

கத்தியில் விஜய் பாடும் பாடல்!

Posted:

தலைவா, ஜில்லா படங்களை தொடர்ந்து, தற்போது முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார் விஜய். துப்பாக்கி படத்தின் மூலம் பல கோடி வசூலை குவித்த கூட்டணி என்பதால் கத்தி படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கத்தி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ...

டீன் ஏஜ் கதாபாத்திரத்தில் அஜீத்!

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் தமிழ்த் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான படமாக ...

பாலா உத்தரவு, 12 கிலோ எடையை குறைத்த வரலட்சுமி!

Posted:

சசிகுமார் தயாரிப்பில் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எத்தனையோ முன்னணி நடிகைகள் இருக்க, வரலட்சுமிக்கு பாலா படத்தின் நாயகி வாய்ப்பு கிடைக்க இரண்டு காரணங்கள். ஒன்று..விஷாலின் சிபாரிசு. மற்றொன்று..அவரது தொப்பை. தாரை தப்பட்டை படத்தின் கதாநாயகி கரகாட்டம் ...

பாடலாசிரியை - பாடலாசிரியர் காதல் திருமணம்..!

Posted:

தமிழ்சினிமாவில் பரவலாக அறியப்பட்ட பெண் பாடலாசிரியர் - தாமரை. அறியப்படாத பண் பாடலாசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் தேன்மொழியும் ஒருவர்.
நர்ஸாக பணியாற்றிக் கொண்டே பாடலாசிரியராக இயங்கி வந்தார் இவர். அதனாலோ என்னவோ பெரிய அளவில் இவரால் பிரகாசிக்க முடியவில்லை. தற்போது முன்னணி வரிசையில் இருக்கும் இளம் இயக்குநர் ஒருவரை ...

சம்பள விவகாரம் - சிக்கிக் கொண்ட சிவகார்த்திகேயன்!

Posted:

கடந்த ஆண்டில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டவர் சிவகார்த்திகேயன். இந்த ஆண்டில் வெளிவந்த 'மான் கராத்தே' படம் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் முதலுக்கு மோசமில்லை என்கிறார்கள். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ...

தெலுங்குத் திரையுலகில் களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகர்…!

Posted:

இந்தியாவில் எந்தத் திரையுலகிலும் இல்லாத அளவிற்கு வாரிசு நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருப்பது தெலுங்குத் திரையுலகில் மட்டும்தான். வருடத்திற்கு ஒரு சிலர் இப்படி வந்து கொண்டேயிருககிறார்கள். நடிகர்களின் மகன்கள், இயக்குனர்களின் மகன்கள், தயாரிப்பாளர்களின் மகன்கள் என அவர்களை திரையுலகை ஆக்கிரமித்துக் கொள்வதால் புதிதாக யாருமே ...

சிரஞ்சீவி தலையிட்டதால் 5 கோடி நஷ்டம்…!

Posted:

நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் நடிகர். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'எவடு' திரைப்படமும் வெற்றிப் படமாகவே அமைந்தது. இந்த சூழ்நிலையில் ராம் சரண் தற்போது நடித்து வரும் படத்தில் அப்பா சிரஞ்சீவியின் தலையீட்டால் 5 கோடி ரூபாய் இழக்க ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online