Dinamalar Cinema News
Dinamalar Cinema News |
- பூச்சாண்டி காட்டத் தயாராகிவிட்ட வெங்கட்பிரபு!
- தெலுங்கில் வெளியாகும் 'கலகலப்பு' ரீமேக்…!
- இப்படியும் ஒரு இயக்குனர்...!!
- அரண்மனையில் மூன்று பேய்கள்...!!
- மம்மூட்டியுடன் லட்சுமி ராய்...!
- கும்பகோணத்தில் இது நம்ம ஆளு...!
- ரஜினிகாந்த் டுவிட்டர் - காத்திருக்கும் ரசிகர்கள்…!
- ரகசியம் காக்க மலேஷியா புறப்பட்டார் அஜீத்..!
- அனுஷ்காவிற்கு அடுத்த ஆண்டு திருமணம்...?!
- ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு..! சித்தார்த் எடுத்த முடிவு!
- பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் - ஹாலிடே!
- விஜயத்தை கழற்றிவிட்ட மனோஜ்குமார்!
- விமலை வெறுப்பேற்றிய லிங்குசாமி பிரதர்ஸ்!
- ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய விஜய்...!!
- படுக்கையறை காட்சியில் நடித்த தமிழ் பட நாயகி!
- எக்குத்தப்பாக எகிறி நிற்கும் சன்னி லியோனின் மார்க்கெட்!
- கிருத்திகா உதயநிதி படத்தை தயாரிக்கிறார் தனுஷ்!
- சந்தானம் மாதிரி நான் காமெடியன் இல்லை: லொள்ளு சபா ஜீவா சொல்கிறார்
- சித்தார்த்-சோனாக்ஷி நெருக்கம்?!
- ஹீரோவாக அறிமுகமாகும் இரட்டையர்கள்
பூச்சாண்டி காட்டத் தயாராகிவிட்ட வெங்கட்பிரபு! Posted: ![]() கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்து பல மாதங்களாகிவிட்டன. அந்தப்படத்தில் பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தவிர அப்படம் பற்றி வேறு செய்தி இல்லை. தற்போது வெங்கட்பிரபுவின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. வெங்கட் பிரபு - சூர்யா ... |
தெலுங்கில் வெளியாகும் 'கலகலப்பு' ரீமேக்…! Posted: ![]() சுந்தர் .சி இயக்கத்தில், விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வெற்றிகரமாக ஓடிய 'கலகலப்பு' படம், தெலுங்கில் 'ஜம்ப் ஜிலானி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நாளை வெளியாக உள்ளது. சத்தி பாபு இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஜய் எபினேசர் இசையமைத்துள்ளார். இயக்குனர் சத்தி பாபு, நரேஷ் இணைந்து பணியாற்றும் நான்காவது ... |
Posted: ![]() இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் சசிதரன். தற்போது அட்டகத்தி தினேஷ், ஹரிபிரியா நடிப்பில் 'வாராயோ வெண்ணிலாவே' படத்தை எடுத்து முடித்துள்ளார். விரைவில் படம் வெளி வர உள்ளது. இன்னும் சில தினங்களில், 'நெடுஞ்சாலை' ஆரி, நடிக்க 'கடை எண் 6' என்ற பெயரில் காமெடி கலந்த படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த ... |
அரண்மனையில் மூன்று பேய்கள்...!! Posted: ![]() 'தீயா வேலை செய்யனும் குமாரு' படத்திற்கு சுந்தர்.சி இயக்கிய படம், 'மத கஜ ராஜா'. விஷால், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி ஆண்டுகள் ஆகிவிட்டன. சிலபல பிரச்னைகளால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இதனால் சுந்தர்.சி, அடுத்தப்படியாக 'அரண்மனை' என்ற படத்தை எடுத்து ... |
மம்மூட்டியுடன் லட்சுமி ராய்...! Posted: ![]() கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மங்காத்தா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி ராய். தற்போது அதர்வாவுடன் இரும்புகுதிரை, சுந்தர்.சியின் அரண்மனை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் இரும்புகுதிரை படத்தில் பைக்கில் சாகசம் எல்லாம் செய்து அசத்தியுள்ளார். இந்நிலையில் மலையாள ... |
கும்பகோணத்தில் இது நம்ம ஆளு...! Posted: ![]() சிம்பு - பாண்டிராஜ் முதன்முதலாக இணைந்துள்ள படம் ''இது நம்ம ஆளு''. பலவருட இடைவெளிக்கு பிறகு சிம்பு-நயன்தாராவை இந்தப்படத்தின் மூலம் இணைத்துள்ளார் பாண்டிராஜ். இதுவே படத்திற்கு பெரிய பப்ளிசிட்டியாக உள்ளது. மேலும் இந்தப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் வேகமாக வளர்ந்து வந்த ... |
ரஜினிகாந்த் டுவிட்டர் - காத்திருக்கும் ரசிகர்கள்…! Posted: ![]() ரஜினிகாந்த், டுவிட்டர் கணக்கு ஆரம்பித்து ஒரே நாளில் லட்சம் தொடர்பாளர்களைக் கடந்தார் என்று இந்தியா முழுவதுமே ஊடகங்கள் பரபரப்பாகப் பேசின. கோச்சடையான் படத்தின் வெளியீட்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ரஜினிகாந்தின் டுவிட்டர் கணக்கைப் பார்த்து முதலில் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் போகப் போக ஏமாற்றமே அடைந்தார்கள். மற்ற ... |
ரகசியம் காக்க மலேஷியா புறப்பட்டார் அஜீத்..! Posted: ![]() கௌதம்மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக அஜீத் மலேஷியா புறப்பட்டுச் சென்றார். அவருடைய 55 வது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. காரணம்...முன்கூட்டியே தலைப்பு வைத்தால் இது என்னுடைய தலைப்பு என்று யாராவது சொந்தம் கொண்டாடுவார்கள். பிறகு கோர்ட்டுக்குப் போவார்கள். ... |
அனுஷ்காவிற்கு அடுத்த ஆண்டு திருமணம்...?! Posted: ![]() நடிகை அனுஷ்காவின் தீவிர ரசிகர்கள் யாராவது இருந்தால் கொஞ்சம் மனசைத் தேத்திக்குங்க…அவங்களுக்கு அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணத்துல அவங்க பொற்றோர் இருக்காங்களாம். முப்பது வயதை அனுஷ்கா கடந்து விட்டதால்தான் இந்த முடிவு என்கிறார்கள். அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கு என முக்கியமான சில பிரம்மாண்டமான படங்களில் ... |
ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு..! சித்தார்த் எடுத்த முடிவு! Posted: ![]() தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருந்தார் சித்தார்த். சில வருடங்களுக்கு முன் தெலுங்கு மீடியாக்களைப் பற்றி தரக்குறைவாக பேசியதை அடுத்து சித்தார்த்துக்கு எதிராக தெலுங்கு மீடியாக்கள் திரண்டன. வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை சமாளித்தார். ஆனாலும் சித்தார்த் மீதான மீடியாக்களின் கோபம் நீறுபூத்த நெருப்பாக ... |
பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் - ஹாலிடே! Posted: ![]() விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தை ஹிந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்த இந்தப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. துப்பாக்கி படத்துக்கு தமிழில் வரவேற்பு கிடைத்த அளவுக்கு, ஹாலிடே படத்துக்கு வரவேற்பு இல்லை என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் ஹாலிடே படத்தின் ... |
விஜயத்தை கழற்றிவிட்ட மனோஜ்குமார்! Posted: ![]() சுமார் 25 படங்களை இயக்கியவர் இயக்குநர் மனோஜ்குமார். இவற்றில் சில வெற்றிப்படங்களும், பல தோல்விப்படங்களும் அடக்கம். இயக்குநராக இருந்து சினிமாவில் சம்பாதித்து தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். சினிமாவில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சொந்த ஊரில் நிலபுலன்கள், சென்னையில் பல சொந்த வீடுகள் என செமத்தியாய் செட்டிலானார். அப்படியும் அவருக்கு ... |
விமலை வெறுப்பேற்றிய லிங்குசாமி பிரதர்ஸ்! Posted: ![]() சில தினங்களுக்கு முன் வெளியான மஞ்சப்பை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் தாத்தா பேரன் இருவருக்குமிடையிலான பாசத்தைச் சொல்கிற படம். தாத்தாவாக ராஜ்கிரணும், பேரனாக விமலும் நடித்துள்ளனர். விமல் வழக்கம்போல் அலட்டிக்கொள்ளாமல் நடிக்க, ராஜ்கிரணோ கிராமத்து தாத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார். ... |
ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய விஜய்...!! Posted: ![]() தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவருக்கு என்று ரசிகர்கள் கூட்டமே உள்ளது. விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்து செல்பவர். தான் எவ்வளவு தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார். மாதம் இருமுறை, 2வது ஞாயிறு மற்றும் 4வது ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ... |
படுக்கையறை காட்சியில் நடித்த தமிழ் பட நாயகி! Posted: ![]() |
எக்குத்தப்பாக எகிறி நிற்கும் சன்னி லியோனின் மார்க்கெட்! Posted: ![]() இந்தி சினிமாவில் ஐஸ்வர்யாராய், வித்யாபாலன் உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் கவர்ச்சிக்கு தடா போட்டு விட்டு பர்பாமென்ஸ் நடிகைகளாக உருவெடுத்திருப்பதால், சன்னி லியோனின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறி நிற்கிறதாம். அவர் படங்களில படு ஆபாசமாக நடிக்கிறார் என்று மாதர் சங்கங்கள் ஒருபக்கம் அவருக்கு எதிர்ப்பாக கொடி பிடித்தபோதும, ... |
கிருத்திகா உதயநிதி படத்தை தயாரிக்கிறார் தனுஷ்! Posted: ![]() உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா, 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கினார். இதனை அவரது கணவர் உதயநிதியே தயாரித்தார். கிருத்திகாவின் இரண்டாவது படத்தை தயாரிக்கப்போவது தனுஷ். இசை அமைக்கப்போவது வழக்கம்போல் அனிருத். இதுபற்றி கிருத்திகா கூறியிருப்பதாவது: என்னோட முதல் படம் ரொமாண்டிக் காமெடியாக இருந்தது. இரண்டாவது படம் ... |
சந்தானம் மாதிரி நான் காமெடியன் இல்லை: லொள்ளு சபா ஜீவா சொல்கிறார் Posted: ![]() பிரபல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஜீவா. ரஜினி மாதிரி மிமிக்ரி செய்தே முன்னுக்கு வந்தவர். சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சியிருந்து விலகி நடிகர் ஆனதும். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தியவர். இப்போது ஜீவாவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சில படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்திருக்கும் ஜீவா. மாப்பிள்ளை விநாயகர் படத்தின் மூலம் ... |
சித்தார்த்-சோனாக்ஷி நெருக்கம்?! Posted: ![]() அதிகம் கிசுகிசுக்கப்படாத இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. பிரபு தேவாவின் படங்களில் தொடர்ந்து நடித்ததால் இருவரையும் இணைத்து ஆரம்பத்தில் கிசுகிசு வந்தது. அதனை இருவருமே பலமாக மறுத்தனர். இப்போது சோனாக்ஷி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா நெருக்கம்தான் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கிறார்கள். நண்பர்களின் ... |
ஹீரோவாக அறிமுகமாகும் இரட்டையர்கள் Posted: ![]() குரு, கமல்நாத் என்ற இருவரும் இரட்டை சகோதரர்கள். இவர்கள் இருவரும் குரு சுக்ரன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள். சாதனா டைட்டஸ் என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர சிங்கமுத்து, சண்முகராஜன், நரேன், நடிக்கிறார்கள். செலத்துரை கேமராமேன், இசை அமைப்பாளர் சந்திரபோஸ் மகன் சந்தோஷ் இசை அமைக்கிறார். "தோற்றத்தில் ஒரே ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-06-11 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment